Prime Video
  1. உங்கள் கணக்கு
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி பிக் பேங் தியரி

லியோனார்டும் ஷெல்டனும் சிறந்த இயற்பியலாளர்கள், ஆனால் அந்த மேதைகள் மக்களுடன், குறிப்பாக பெண்களுடன் பேசுவதே இல்லை. பென்னி என்ற அழகான பெண் பக்கத்து வீட்டில் குடியேற இவை அனைத்தும் மாறத் தொடங்குகின்றன. ஷெல்டன் இரவு முழுவதும் சமூகத்திற்கு உபயோகப்படாத நண்பர்களுடன் கிளிங்கன் போகில் விளையாடி பொழுதை கழிக்கிறார். பிரபஞ்சத்தின் அழகியைப் போல பென்னியை லியோனார்டு பார்க்கிறார்.
IMDb 8.1200623 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - எலெக்ட்ரிக் கேன் ஓப்பனர் ஏற்ற இறக்கம்
    20 செப்டம்பர், 2009
    22நிமி
    TV-PG
    தனது ஆர்க்டிக் பயணத் தரவுகளை வீரர்கள் சிதைத்ததை அறிந்ததும் ஷெல்டன் அவமானத்துடன் டெக்சாஸுக்குத் திரும்புகிறார் -- பென்னியை சந்திப்பிற்காக லியோனார்டின் நம்பிக்கைகளையும் அச்சுறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - The Jiminy Conjecture
    27 செப்டம்பர், 2009
    21நிமி
    TV-PG
    லியோனார்டும் பென்னியும் ஒரு மோசமான முதல் சண்டையிலிருந்து மீள போராடும், அதே நேரத்தில் ஷெல்டனும் ஹோவர்டும் (சைமன் ஹெல்பெர்க்) ஒரு பூச்சி இனத்தை தீர்மானிக்கும் பந்தயத்திற்காக தங்களிடமிருக்கும் சிறந்த காமிக் புத்தகங்களை வைத்து வாதிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பென்னி நடத்தை மாற்றம்
    4 அக்டோபர், 2009
    20நிமி
    TV-PG
    பென்னியின் நடத்தையை மாற்ற ஷெல்டன் அறிவியலைப் பயன்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - இந்தியா திரும்புவ்தே தீர்வு
    11 அக்டோபர், 2009
    21நிமி
    TV-PG
    ராஜ் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டும் அல்லது இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - கெஞ்சலும் கொஞ்சலும்
    18 அக்டோபர், 2009
    21நிமி
    TV-PG
    ஷெல்டன் தனது எதிரியான ஸ்டார் ட்ரெக்கின் வில் வீட்டன் (சிறப்பு விருந்தினராக நடிக்கிறார்) உடன் ஸ்கோர் செய்யும்போது, பென்னியை தனது நண்பர்களில் ஒருவராக்க வேண்டுமென்று லியோனார்டிடம் வோலோவிட்ஸ் கெஞ்சுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - கால்பந்து கற்றல்
    1 நவம்பர், 2009
    20நிமி
    TV-PG
    லியோனார்ட் ஒரு பயிற்சியாளரிடமிருந்து கால்பந்து பற்றி கற்றுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - வாக்குவதம்
    8 நவம்பர், 2009
    20நிமி
    TV-PG
    லியோனார்டும் பென்னியும் செய்யும் வாதம் ஷெல்டனுக்கு அசௌகரியமாக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஆபத்தில் பென்னி
    15 நவம்பர், 2009
    21நிமி
    TV-PG
    பென்னியை காப்பாற்ற ஷெல்டன் வர வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - பழிவாங்குதல் உருவாக்கம்
    22 நவம்பர், 2009
    19நிமி
    TV-14
    என்.பி.ஆரில் அவமானப்படுத்தப்பட்ட பிறகு, ஷெல்டன் கிரிப்கேவை அழிக்க சபதம் செய்கிறார், அதே நேரத்தில், வோலோவிட்ஸ் பெர்னாடெட் உடனான தனது புதிய உறவை முறிக்க முயற்சிக்கிறார். கேட்டி சாக்கோஃப் விருந்தினர் நட்சத்திரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - கொரில்லா பரிசோதனை
    6 டிசம்பர், 2009
    21நிமி
    TV-PG
    பென்னிக்கு இயற்பியலைப் புரியவைக்க உதவும்போது ஷெல்டன் மிகப்பெரிய சவாலை ஏற்றுக்கொள்கிறார், லியோனார்ட் தனது புதிய காதலியுடன் சுற்றித் திரிவதைக் கணட வோலோவிட்ஸ் பொறாமைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - தாய்வழி ஒருங்கிணைப்பு
    13 டிசம்பர், 2009
    20நிமி
    TV-PG
    அவரது அம்மாவின் வருகையால் லியோனார்டின் காதல் தெரிந்துவிடுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - மனச் சுழல்
    10 ஜனவரி, 2010
    20நிமி
    TV-PG
    ஷெல்டனும் கூத்ரபாலியும் ஒரு யுனிவர்சிட்டி மிக்சரில் கலந்து கொள்ளும்போது, பென்னி உளவியலை நம்புவதைக் கண்டு லியோனார்ட் வருத்தப்படுகிறார். டேனிகா மெக்கெல்லர் ராஜை கவர்பவராக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - கொள்ளையடிக்கப்பட்ட அபார்ட்மெண்ட்
    17 ஜனவரி, 2010
    20நிமி
    TV-PG
    ஷெல்டன் தனது அபார்ட்மெண்ட் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு சமாளிக்க போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஐன்ஸ்டீனின் தோராய மதிப்பீடு
    31 ஜனவரி, 2010
    19நிமி
    TV-PG
    ஷெல்டனிடம் "பிஸிஸிஸ்ட்ஸ் பிளாக்" இருப்பதாக ஒரு கேஸ் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - பெரிய ஹாட்ரான் மோதல்
    7 பிப்ரவரி, 2010
    21நிமி
    TV-PG
    சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரியதும் மிக உயர்ந்ததுமான ஹாட்ரான் மோதலைப் பார்வையிட ஒரே ஒரு விருந்தினரை மட்டுமே அழைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது லியோனார்ட், ஷெல்டன் மற்றும் பென்னியில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - காமிக்ஸ் ஜாம்பவான்
    28 பிப்ரவரி, 2010
    21நிமி
    TV-PG
    காமிக்ஸ் ஜாம்பவான் ஸ்டான் லீயை சந்திக்கும் வாய்ப்பை ஷெல்டன் இழக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - விலைமதிப்பற்ற செயல்முறை
    7 மார்ச், 2010
    21நிமி
    TV-PG
    சினிமா அல்லது நட்பு இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - ஷெல்டனின் மேடை பயம்
    21 மார்ச், 2010
    21நிமி
    TV-PG
    ஷெல்டனின் மேடை பயம் ஒரு மோசமான நிலையை அடையச்செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - வீட்டனின் மறுநிகழ்வு
    11 ஏப்ரல், 2010
    21நிமி
    TV-PG
    ஷெல்டன் மீண்டும் ஸ்டார் ட்ரெக்கின் வில் வீட்டனை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - இடியாப்ப சிக்கல்
    2 மே, 2010
    20நிமி
    TV-14
    லியோனார்டையும் பென்னியையும் மகிழ்விக்க முயற்சிக்கும் ஷெல்டன் ஒரு பொய்யைச் சொல்லி மாட்டிக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - திருமணத்திற்கான ஏற்பாடுகள்
    9 மே, 2010
    21நிமி
    TV-14
    ஜூடி க்ரீர் ஒரு பிரபலமான பெண் இயற்பியலாளராக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - பழைய நினைவுகள்
    16 மே, 2010
    20நிமி
    TV-PG
    லியோனார்டு ஷெல்டனுடன் குடியேறிய நாளை நினைவு கூர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - சந்திர கிரகணம்
    23 மே, 2010
    20நிமி
    TV-14
    ஒரு இரவில் லியோனார்டுடன் பென்னி குடிபோதையில் உடலுறவு கொள்கிறார், இது அவரது குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதற்கிடையில், ஹோவர்டும் ராஜும் ஷெல்டனுக்கு சரியான போட்டியாளரை ஆன்லைனில் தேடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஆண்ட்ரூ டி. வெய்மன்நிக்கி லோரேபீட்டர் சாகோஸ்ஜேம்ஸ் பர்ரோஸ்டெட் வாஸ்மார்க் சென்ட்ரோவ்ஸ்கிஆண்டனி ரிச்கிறிஸ்டி சிசில்கே லின்வில்ஹோவர்ட் முர்ரே
நடித்தவர்கள்
கேலி குகோகுணால் நாயர்சைமன் ஹெல்பெர்க்
ஸ்டுடியோ
Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.