Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லம்ஹே

இந்தியாவிற்கு வரும் விரேன் (அனில் கபூர்) பல்லவியால் (ஸ்ரீதேவி) ஈர்க்கப்படுகிறான். அவள் நிச்சயிக்கப்பட்டவள் என்பதால் திரும்பி செல்கிறான். பின் பல்லவியும் அவள் கணவனும் தங்கள் மகள் பூஜாவை (ஸ்ரீதேவி) விட்டு இறக்கின்றனர் என்றதும், அவள் கவனிக்கப்படுவதை உறுதி செய்கிறான். 20 வருடங்கள் கடந்து, விரேன் இந்தியாவிற்குத் திரும்பி பூஜாவை காண்கிறான். அதைத் தொடர்ந்து நடப்பவை வாழ்க்கையையே மாற்றக்கூடியதாகும்.
IMDb 7.23 ம 7 நிமிடம்1991
X-Ray13+
நாடகம்·காதல்·சோகம்·பேரார்வம் கொண்டது
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
ஆடியோ
हिन्दी
சப்டைட்டில்
தமிழ்العربيةEnglishРусскийతెలుగుไทย中文(繁體)
தயாரிப்பாளர்கள்
யாஷ் சோப்ரா
நடித்தவர்கள்
அனுப்பம் கெர்அனில் கபூர்வஹீதா ரஹ்மான்
ஸ்டுடியோ
Yash Raj Films Pvt. Ltd.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.