இன்ஸ்பெக்டர் ரிஷி
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - வனரட்சி28 மார்ச், 202440நிமிஒரு வனவிலங்கு புகைப்படக்காரரின் மர்மக் கொலையை செய்தது ஒரு கொடிய காட்டு தேவதையான வனரட்சி தான் என்று நம்பப்படும்போது, அந்த கேஸை விசாரிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரிஷியும், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார் மற்றும் சித்ராவும் தேன்காடுக்கு வருகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - கொலையுதிர் காலம்28 மார்ச், 202436நிமிவிசாரணையின் போது தெளிவான ஆதாரங்கள் கிடைக்காத சூழ்நிலையும், கொலை சம்பவத்தைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளும் அனைவரையும் குழப்புகிறது. ரிஷியின் கடந்தகாலத்திலிருந்து தோன்றும் ஒரு பேய் உருவம் அவன் அமைதியை குலைக்கிறது. இதற்கிடையில் வனரட்சி இன்னொரு உயிரை பலியெடுக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - இருளுக்குள் நிழல்28 மார்ச், 202441நிமிகடத்தப்பட்டிருக்கும் ஒருவரை காட்டிற்குள் தேடும் போது, போலீஸ் மோப்ப நாய்கள் திடீரென பயந்து, பயங்கரமாகக் குரைக்கின்றன. ரிஷியின் குழு ஒரு பூச்சியியல் நிபுணரிடம் வலைப்பின்னி பூச்சிகளைப் பற்றி விசாரிக்கின்றனர். இதற்கிடையில், வனரட்சி பொம்மை ஒன்று, ஒரு சிறு பெண்ணின் கைக்கு மர்மமான முறையில் கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - உருவில்லா புதிர்28 மார்ச், 202445நிமிரிஷிக்கும் அய்யனாருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. வனரட்சியை நேரில் பார்த்ததாக பலபேர் சொல்ல, உள்ளூர் மக்களிடையே பயம் பரவுகிறது. விசாரணையின் போது ரிஷியின் குழுவிற்கு உதவ, பீட் ஆஃபீஸர் கேத்தியை சத்யா நியமிக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - ஏதோ பொல்லாதது28 மார்ச், 202446நிமிசத்யாவும் இர்ஃபானும் காட்டுக்குள் சட்டவிரோத செயல்களை செய்யும் போச்சர்களைத் கண்டுபிடிக்க முயல்கின்றனர். வனப்பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும் நைட் விஷன் கேமராவில் ஒரு பயங்கர காட்சி பதிவாகியிருப்பது தெரிகிறது. கிராமத்தார்கள் அவசரமாக பஞ்சாயத்தை கூட்ட, ரிஷியின் குழு சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணை கைது செய்து விசாரிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - மெய்யாகா உண்மைகள்28 மார்ச், 202441நிமிஇரவு ரோந்து பணிக்கு காட்டுக்குள் சென்ற கேத்தியும் மற்றொரு கார்டும் காணாமல் போக, அனைவரும் கவலை அடைகிறார்கள். விஜியுடன் வாழ்ந்த ரிஷியின் துயரமான கடந்தகால வாழ்க்கை நமக்குத் தெரிய வருகிறது. இதற்கிடையில், ஒரு இளம் கிராமத்துப் பெண்ணின் கண்முன் வனரட்சி வருகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - பேயாகும் மர்மங்கள்28 மார்ச், 202442நிமிஒரு பெண்ணின் உடலில் புகுந்த வனரட்சியின் ஆவியை விரட்ட நடத்தப்படும் பூஜையில் சில முரட்டு கிராமத்து இளைஞர்கள் குறுக்கிடுகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் விக்டிமாலஜி’ஐ ரிஷி ஆழமாக ஆராய்கிறான். சித்ராவும் அய்யனாரும் ஒரு சூடான வாக்குவாதத்தில் முட்டி மோதிக்கொள்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - யாரென்று யாரறிவார்28 மார்ச், 202448நிமிசத்யாவும் இர்ஃபானும் போச்சர்ஸ் கும்பலால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். ஒரு பக்கம் மீட்புக் குழு காட்டில் அவர்களைத் தேட, மறுபக்கம் ரிஷி, கேத்தி, அய்யனார் மற்றும் சித்ரா சொந்தமாக விசாரணை நடத்தி இருவரையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - எதிரொலிக்கும் மௌனம்28 மார்ச், 202454நிமிரிஷி, அய்யனார், சித்ரா மற்றும் சத்யா ஒரு கொலை நடந்த இடத்தை ஆராய, ஒரு இருண்ட மர்மமான குகைக்குள் செல்கிறார்கள். பழங்குடி மக்கள் நடத்திய கொடிய சடங்கின் உண்மை பின்னணி வெளிச்சத்துக்கு வருகிறது. கேத்தி ரிஷியிடம் தன் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ10 - பொய்யாகா தொன்மங்கள்28 மார்ச், 20241மவிசாரணையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டு பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை ரிஷி கண்டறிகிறான். விரைவில் தீர்வு காணாவிட்டால் பல அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்பதை ரிஷியும் அவனது குழுவும் உணர்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி
- ஆடியோ
- தமிழ் தமிழ் தமிழ் [ஆடியோ விளக்கம்] हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം
- சப்டைட்டில்
- தமிழ் [CC] English العربية हिन्दी Indonesia 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- நந்தினி ஜே.எஸ்
- தயாரிப்பாளர்கள்
- ஷுக்தேவ் லஹிரி
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.