Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி பேக்

சீசன் 1
இந்த சர்வதேச சாகசத்தில், நாய்களும் அவைகளது மனித தோழர்களுமான 12 அணிகள் சுவாரஸ்யமிக்க சவால்களில் பங்கேற்று தங்களின் உறவுகளை கொண்டாடுகின்றனர். இந்த மறக்கமுடியாத பயணத்தின் இறுதியில் வெல்லும் அணிக்கு வாழ்க்கையையே மாற்றக்கூடிய பரிசுத் தொகையாக $500,000மும் விலங்கு தொண்டிற்காக $250,000ம் வழங்கப்படும். தி பேக்கை தொகுத்து வழங்குபவர் தங்க பதக்கம் வென்ற ஸ்கீயர் லின்ட்சி வானும் அவர்களது நாய் லூசியும்.
IMDb 6.6202010 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-PG
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - லாஸ் ஏஞ்சல்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    56நிமி
    7+
    பன்னிரண்டு நாய்களும் அவைகளது கூட்டாளிகளும் வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கும் பயணத்தை மேற்கொள்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி, 12 அணிகள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுகின்றன; ஒரு ஹாலிவுட் ஸ்டூடியோ பின்புறத்திலும், உலகின் இரு பிரம்மாண்ட கப்பல்களிலும் சவால்களில் சுவாரஸ்யத்தை அனுபவித்துக் கொண்டே போட்டியிடுவர்; ஒரு அணி வெளியேற்ற சவாலில் போட்டியிடணும், ஒரு நாய்/கூட்டாளி அணி வீட்டிற்கு அனுப்பப்படுவர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - மெக்ஸிகோ சிட்டி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    51நிமி
    7+
    பதினோறு அணிகளும் தம் முதல் சர்வதேச அனுபவத்தில் பங்குபெற மெக்ஸிகோ சிட்டி செல்கின்றனர் இரு நாய்களுக்குள் காதல் மலர்கிறது, மொழி பிரச்சனையையும் புதிய சூழல்களையும் சேர்ந்து சமாளிக்க அணிகள் கற்கின்றனர். ஒரு ஃபுட்பால் ஆட்டத்தில், அந்நாட்டின் தேசிய விளையாட்டை பற்றியும், “இறந்தோர்” ஊர்வலத்தில் கலாச்சாரம் பற்றி அறிகின்றனர், போட்டியில் நிலைக்க பூகம்ப மீட்பு பயிற்சி ஒத்திகையில் பங்கேற்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - கோஸ்டா ரிகா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    51நிமி
    7+
    10 நாய்களும் 10 மனித கூட்டாளிகளும் அணிகளாக கோஸ்டா ரிகாவின் அடர்த்தியான காடுகளுக்கு செல்கின்றனர். சுற்றி இயற்கையின் அழகு, அணிகள் சவால்கள் மூலம் தூய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அணிகள் திகில்கள், அச்சத்துக்குள்ளவர், ஜாலியாக இருப்பர், வந்ததே அதற்கு தான் என்று நினைவில் கொள்வர். ஒரு அணி வெளியேற்ற சவாலில் போட்டியிடும் ஒரு நாய்/கூட்டாளியின் பயணம் முடிவுறும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - கோஸ்டா ரிகா பாகம் 2
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    51நிமி
    7+
    ஒன்பது நாய்களும் மனித கூட்டாளிகளும் இன்னும் இந்த சிறந்த போட்டியில் இருக்கின்றனர். அவர்களது கோஸ்டா ரிகா அனுபவம் தொடர்கிறது, நம் அணிகள் கோஸ்டா ரிகாவின் கடற்கரைகளை விட்டு சான் ஹோசேவின் நகர வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். போட்டி சூடு பிடிக்கிறது, பலங்கள், பலவீனங்கள் தெரிய தொடங்குகிறது, சில அணிகள் தீவிர போட்டியாளர்களாக ஆக தொடங்குகின்றனர், மற்றவர்களோ தடுமாறுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - வியன்னா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    53நிமி
    7+
    எஞ்சியிருக்கும் எட்டு நாய் அணிகள் வியன்னா, ஆஸ்ட்ரியாவிற்கு செல்கின்றன. வெளியேற்ற சவாலை சந்திக்காமலிருக்க ஒரு அணி, இசைக்கு பெயர் போன இந்நகரில் அழிக்க முடியாத இசை முத்திரை பதிப்பர், மற்றவர்கள் நாட்டின் பிரபல வேட்டை நாய்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவர். இறுதி சவாலில், வீனர்களை பெற நாய்கள் சாகசங்கள் நிகழ்த்த வேண்டும், அதுவே முடிவுக் கோட்டை யார் தாண்டுவார்கள், யாருடைய பயணம் முடியும் என்று தீர்மானிக்கும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - ஃப்ளோரென்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    49நிமி
    7+
    எஞ்சியிருக்கும் ஏழு நாய்/கூட்டாளி அணிகள் ஃப்ளோரென்ஸ், இத்தாலிக்கு செல்கின்றனர். ஒரு உண்மையான இத்தாலிய விருந்தில் லின்ட்சி மற்றும் லூசியுடன் அணிகள் கலந்து கொள்கின்றன. அணி சவாலில், ஒரு அணி பழமையான இழுக்கும் விளையாட்டில் ஈடுபடும், இன்னொரு அணி “கொணர்தலை” புதிய பாணியில் விளையாடும். வெளியேற்ற சவாலில், வெளியேற்றப்படாமலிருக்க அணிகள் தங்களது மோப்ப சக்தியை பயன்படுத்தும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - ஸ்விட்சர்லாந்து
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    49நிமி
    7+
    எஞ்சியிருக்கும் ஆறு அணிகள் ஸ்விட்சர்லாந்தின் பனிபடர் மலைகள் கொண்ட குளிர்கால சொர்க்கத்திற்கு வருகின்றனர். ஸ்விஸ் ஆல்ப்ஸ் அவர்கள் மனதை கொள்ளை கொள்கிறது, முதல் ஐந்தில் இடம்பிடிக்க முயல்கின்றனர். ஐஸ் கல் உருட்டுதல், நாய் ஸ்லெட்டிங், பீப்பாயில் விஸ்கீ நிரப்புதல், அவலான்ச்சில் சிக்கியரை மீட்டல் போன்ற பல சவால்களை சந்திப்பார்கள். அவர்களது குளிர்கால உலகம் ஆட்டம் கொள்கிறது, ஒரு அணியின் பயணம் முடிவுறும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - பாரிஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    48நிமி
    7+
    மீதியிருப்பது ஐந்து அணிகள் மட்டுமே, அவர்கள் ஒளி, காதல், ஃபேஷன் மற்றும் உணவுக்கு பேர் போன நகரமான பாரிஸுக்கு செல்கின்றனர். ரன்வேயில், சமையலறையில், உணவகங்கள் நிறைந்த பாரிஸின் தெருக்களில் அணிகள் அற்புதமான பாரிஸ் கலாச்சாரத்தில் மூழ்கி போவார்கள். இறுதி ஐந்து அணிகளுக்கு இடையே நட்புகள் மலர்கின்றன, விடை கொடுப்பது கடினமாகிறது, ஆனா துரதிர்ஷ்டவசமா ஒரு அணியின் பயணம் முடிவுறும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ1 எ9 - லண்டன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    48நிமி
    7+
    கடைசி நான்கு அணிகள் லண்டனுக்கு வருகின்றன, அங்கே சாலையின் இடது புறம் பயணிப்பது மட்டும் விசித்திரம் இல்லை. ஒவ்வொரு அணியிலும் இரு அணிகள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு பிரம்மாண்ட போட்டி நிகழ்கிறது, யாரும் எதிர்பாராத ஆச்சரியம் காத்திருக்கிறது. அணி சவாலில் ஒரு மாற்றத்திற்கு பின், ஒரு அணி மட்டுமே வெளியேற்ற சவாலிலிருந்து தப்புகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ1 எ10 - யூஎஸ்ஏ
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 நவம்பர், 2020
    47நிமி
    7+
    கடைசி மூன்று அணிகள் மேற்கு பக்கமுள்ள யூடா செல்கின்றன, ஒரு இறுதி பிரம்மாண்ட போட்டிக்காக. நாய்களும் கூட்டாளிகளும் கடினமான சவால்களில் போட்டியிடுவர், அவர்களது திறமைகள் சோதிக்கப்படும். டைனோசார்கள், வேகப்படகுகளிலிருந்து, தோண்டுதல், தங்கம் வரை, இது முடிவுக் கோட்டுக்கான மலையில் நடக்கும் போட்டி, ஒரு அணி வென்று வாழ்க்கையையே மாற்றும் பரிசையும், நன்கொடை தொகையையும் பெறுவர்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

தி பேக் - பருவம் 1: அதிகாரப்பூர்வ விளம்பர முன்னோட்டம்
தி பேக் - பருவம் 1: அதிகாரப்பூர்வ விளம்பர முன்னோட்டம்
1நிமி7+
இந்த உலகளாவிய சாகசத்தில், நாய்களின் 12 அணிகளும் அவற்றின் மனித தோழர்களும் தங்கள் பிணைப்பை கொண்டாடும் வேடிக்கையான மற்றும் அற்புத சவால்களில் போட்டியிடுகின்றனர். இந்த மறக்க முடியாத பயணத்தின் முடிவில் வாழ்க்கையை மாற்றும் பரிசு-வென்றவருக்கு ஐந்து லட்சம் டாலரும், விலங்கு தொண்டுக்கு இரண்டரை லட்சம் டாலரும். தி பேக்கை, பனிச்சறுக்கில் தங்கப்பதக்கம் வென்ற லின்ட்சி வான் தன் நாய் லூசியோடு தொகுத்து வழங்குகிறார்.

போனஸ்

தி பேக் - பருவம் 1: பரிசுக்காகத் தந்திரங்கள்
தி பேக் - பருவம் 1: பரிசுக்காகத் தந்திரங்கள்
39நொடி7+
தி பேக்கின் நாய் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிபுணர் நிக் பெங்கரிடமிருந்து, இந்த எளிதான தந்திரங்களைக் கற்றுக் கொண்டு உங்கள் நாயை ஒரு பேக்-லெட்டாகப் பயிற்றுவிக்கவும்.

தி பேக் - பருவம் 1: பயண ஆலோசனைகள்
தி பேக் - பருவம் 1: பயண ஆலோசனைகள்
49நொடி7+
விடுமுறைக்குத் திட்டமிடுகிறீர்களா? உங்கள் நாய்க்குட்டியோடு பயணம் செய்வதானால், அதற்கான சிறந்த உதவிக் குறிப்புகளை தி பேக்கின் நாய் பாதுகாப்புக் குழு பகிர்கிறது.

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)РусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டோனி க்ரோல
தயாரிப்பாளர்கள்
டேவிட் கார்ஃபிங்கிளஜே ரென்ஃப்ரோஜே பியென்ஸ்டாகசாட் பாரனடேவிட் போனெர்டடோனி க்ரோலமைக் எஸ்பினொஸாக்ரிஸ்டின் க்ரண்டஎட்டி காரிகசிந்தியா பலோர்மோமாட் ரெக்கோவப்ரையன் டாங்கஜாக் வால்வொர்தஜெஸ்ஸிகா பெர்டுலிஸஸ்காட் ப்ரோஃப்மேனஜெனிஃபர் கான்ட்ரெராஆன்ட்ரே கார்சியாரக்கேல் லொய்சா
நடித்தவர்கள்
லின்ட்சி வானும் அவர்களது நாய் லூசியும
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.