Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பெஸ்ட்செல்லர்

சீசன் 1
புகழ்பெற்ற நாவலாசிரியர் தாஹிர் வசீர் தொடர்ந்து எழுத முடியாமல் தவிக்கிறார். எழுத்தாளராக துடிக்கும் மீது மாத்தூரை சந்தித்தார். அவள், தாஹிரின் தீவிர ரசிகை. அவரது வழிகாட்டுதலை நாடுகிறாள். தாஹிர் அவளுடைய கதையை அடுத்த புத்தகத்திற்கு பயன்படுத்த முடிவு செய்கிறார். விளம்பர உதவியாளர் பார்த், தாஹிரையும் அவரது நெருங்கியவர்களையும் அழிக்க ஒரு பயங்கரமான திட்டத்தை தீட்டுகிறார். அவர் வெற்றி பெறுவாரா?
IMDb 6.120228 எப்பிசோடுகள்
X-RayUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு பெஸ்ட்செல்லர், ஒரு எழுத்தாளர் மற்றும் இரண்டு ரசிகர்கள்!
    17 பிப்ரவரி, 2022
    32நிமி
    16+
    பெஸ்ட்செல்லர் நாவலாசிரியர் தாஹிர் வசீர் மேலும் எழுத முடியாமல் தவிக்கிறார். மீது மாத்தூர், எழுத்தாராக துடிப்பவர், தாஹிரின் தீவிர ரசிகர், அவரைச் சந்தித்து, தனக்கு வழிக்காட்டும்படி கெஞ்சுகிறார். மீதுவின் எழுத்து தாஹிரை பாதித்ததா? பார்த் ஆச்சார்யா புகழ்பெற்ற விளம்பரப் பட இயக்குநர் மயாங்கா கபூரிடம் பயிற்சியாளராக இணைகிறார். அவன் அவளுக்கு உதவ மட்டும் வந்திருக்கிறானா அல்லது வேறு எதற்காகவா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - தழும்புகளுக்குப் பின்னால் உள்ள கதை
    17 பிப்ரவரி, 2022
    34நிமி
    16+
    தாஹிர் மீதுவின் கதையையும், அவளது இரண்டு தழும்புகளுக்கு பின் இருக்கும் கதையையும் திருடி ஒரு புதிய நாவலை எழுதத் தொடங்குகிறான். மீது, தாஹிரை காதலிப்பதாகத் தெரிகிறது. தாஹிருக்கும் மீதுவின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது, அதிலும் அவனுடைய கதையின் கதாப்பாத்திரமாக. பார்த் தாஹிரின் மடிக்கணினியை குளோன் செய்து, அவரைப் பின்தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவருடன் சண்டையிடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - வசீர் இறந்துவிட்டார்!
    17 பிப்ரவரி, 2022
    36நிமி
    16+
    தாஹிருக்கும் மீதுவை தாக்கினவனுக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைகிறது. ஏசிபி லோகேஷ், அனைவரின் பார்வை அவர் மீது படும்படி களத்தில் நுழைகிறார். தாக்கியவரைப் பிடிக்க பொறி வைக்கப்படுகிறது. ஒரே இரவில் ஒரு பக்கம் புகழாரம், மறுபக்கம் பேரழிவு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஃப்ளாஷ்பேக்கிற்குள் ஃப்ளாஷ்பேக்
    17 பிப்ரவரி, 2022
    33நிமி
    16+
    தாஹிர் மீதுவிடம் தனது முதல் பெஸ்ட்செல்லர் உருவாகிய கதையை விவரிக்கிறார். தாஹிரும் மயங்காவும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் சில வரம்புகளை மீறுகிறார்கள். மெல்லிசை இசையோடு தொடங்கிய அழகான நீண்ட இரவு, குழப்பமும் விபரீதத்திலும் முடிகிறது!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - நீம்ரானாவில் ஒரு மரணம்...
    17 பிப்ரவரி, 2022
    35நிமி
    16+
    கதை சூடு பிடிக்கிறது! அக்காவும் தம்பியும் கை கோர்கிறார்கள், ஆனால் அவர்கள் அடைய விரும்புவது என்ன? லோகேஷ், ஊர்மிளா, தாஹிர், மீது, நீம்ரானாவை அடைகிறார்கள். சஞ்சயின் மரணத்தில் குழப்பம் அதிகறிக்கிறது. பெஸ்ட்செல்லருக்காக தாஹிர் தனது கதையைத் திருடிவிட்டதாக "வசீர் இஸ் டெட்" ஒரு அதிர்ச்சியை செய்தியை வெளியிடுகிறான். தாஹிரின் அழிவு தொடங்குகிறது. எதிர்பாராத கைதுக்கு வழிவகுக்கும் புதிய கண்டுபிடிப்பு!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - சுவரில் மிட்டாய்
    17 பிப்ரவரி, 2022
    37நிமி
    16+
    தாஹிர் வசீர் தொடர்பான அனைத்து பதில்களும் அவரது பெஸ்ட்செல்லெர் புத்தகத்தில் காணப்படும் என்று லோகேஷ் நம்புகிறார். மலைகளுக்கு பயணம் அவருக்கு சில உண்மைகளை புலப்படுத்துகிறது. மயங்கா தாஹிரின் திருமணம் முறியும் தருவாயில் உள்ளது. டெபிட் கார்டு விவகாரம் ஆத்யாவின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமா? மலைப் பயணம் லோகேஷ் மற்றும் ரானடே ஜோடிக்கு மேலும் பல ரகசியங்களை வெளிப்படுத்துமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - கௌரவ் மற்றும் ஆத்யா!
    17 பிப்ரவரி, 2022
    35நிமி
    16+
    கௌரவ் கைது செய்யப்பட்டு ஆத்யாவின் தந்திரத்தால் விடுவிக்கப்படுகிறார். தாஹிரை மயாங்கா பிரிகிறார். பார்த் கௌரவ் என்பதையும், மீது ஆத்யா என்பதையும் தாஹிர் உணர்ந்து அதிர்ச்சியடைகிறான். எல்லாமே வெளிச்சத்திற்கு வர, உடன்பிறப்புகளும் இருவரும் செய்யப்போவது என்ன? அவருடைய உண்மையான திட்டம் என்ன?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஒரு பெஸ்ட்செல்லரை எழுதுவது எப்படி
    17 பிப்ரவரி, 2022
    36நிமி
    16+
    தாஹிர் முற்றிலும் உடைந்துவிட்டார். அவர் தனது குடும்பம், பெயர், நம்பிக்கை, ஒப்பந்தம் ஆகியவற்றை இழக்கிறார். இலக்கியத் திருடனை உலகம் நிராகரிக்கிறது. இந்த நிலையில், ஆத்யா தன்னுடைய திட்டத்திற்கு ஒரு நிறவைக் காண அவனைக் கடத்துகிறாள். அவளுடைய உண்மையான திட்டம் வசீருக்கு தெரிய வந்ததா? யாராலும் கண்டுப் பிடிக்கபடாத பேரிடரை லோகேஷ்சால் தடுக்க முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]हिन्दीతెలుగుTürkçe
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]తెలుగుTürkçe中文(繁體)
இயக்குநர்கள்
முகுல் அப்யங்கர்
தயாரிப்பாளர்கள்
அல்கெமி எல் எல் பிசித்தார்த் பி மல்ஹோத்ராசப்னா மல்ஹோத்ரா
நடித்தவர்கள்
மிதுன் சக்ரவர்த்திஷ்ருதி ஹாசன்அர்ஜன் பாஜ்வா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.