எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தி ஷேடோ ஆஃப் தி பாஸ்ட்1 செப்டம்பர், 20221 ம 5 நிமிடம்தொடரின் வெள்ளோட்டம். பண்டையகால தீயசக்தி திரும்பி வருவதன் குறிகளைக் கண்டு கலாற்றியல் கவலை கொள்கிறாள், பயமுறுத்தும் விஷயங்களை அராண்டிர் கண்டுபிடிக்கிறான். எல்ராண்டுக்குப் புதிர் நிறைந்த புதிய பணி வழங்கப்படுகிறது. ஹார்ஃபுட் குழுவினரின் தீவிரமான கட்டுப்பாடுகளை நோரி மீறுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - அட்ரிஃப்ட்1 செப்டம்பர், 20221 ம 7 நிமிடம்கலாட்ரியலுக்குப் புதிய கூட்டாளி கிடைக்கிறான், எல்ராண்டின் பழைய நண்பன் கோபத்தோடு அவனை வரவேற்கிறான். நோரி அந்நியனுக்கு உதவ முயல்கிறாள், அராண்டிர்பதில்களைத் தேடி அலைகிறான், ஆபத்து குறித்து ப்ரான்வின் தன் மக்களை எச்சரிகிறாள்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - அடார்8 செப்டம்பர், 20221 ம 9 நிமிடம்அராண்டிர் சிறைபிடிக்கப்படுகிறான், கலாட்ரியலும் ஹால்பிராண்டும் புராதான ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர், எலெண்டிலுக்குப் புதிய பணி வழங்கப்படுகிறாது, செய்த காரியங்களுக்கான விளைவை நோரி எதிர்கொள்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - தி கிரேட் வேவ்15 செப்டம்பர், 20221 ம 11 நிமிடம்ராணி மிரியலின் நம்பிக்கை சோதனைக்குள்ளாகிறது, இஸில்டுர் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறான், எல்ராண்ட் ஒரு இரகசியத்தைக் கண்டறிகிறான், அராண்டிருக்கு இறுதியாக ஓர் எச்சரிக்கை வழங்கப்படுகிறது, தியோ ப்ரான்வின் அறிவுறையை மீறுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - பார்ட்டிங்ஸ்22 செப்டம்பர், 20221 ம 12 நிமிடம்நோரி தன் உள்ளுணர்வுகளைச் சந்தேகிக்கிறாள், தன் சத்தியத்தைக் காப்பாற்ற எல்ராண்ட் போராடுகிறான், ஹால்பிராண்ட் தன் விதி குறித்துச் சிந்திக்கிறான், தெற்குப் பிரதேசத்தவர்கள் யுத்தத்திற்குத் தயாராகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ஊடூன்29 செப்டம்பர், 20221 ம 9 நிமிடம்அடாரும் அவன் படையும் ஆஸ்டிரித்தை நோக்கி படையெடுக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - தி ஐ6 அக்டோபர், 20221 ம 12 நிமிடம்பேரழிவிலிருந்து உயிர் தப்பியவர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்கின்றனர், ஹார்ஃபுட்கள் தீயசக்தியை எதிர்க்கின்றனர், டியூரின் நட்பா கடமையா எனும் போராட்டத்தில் இருக்கிறான், அடாருக்குப் புதிய பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - அல்லாய்டு13 அக்டோபர், 20221 ம 12 நிமிடம்முதல் சீசனின் இறுதி பகுதி, ராஜ்ஜியங்களுக்குள் புதிய கூட்டணிகள் ஏற்ப்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
ஆராய்க
Loading
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஒளிரும் விளக்குகள் வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- ஆடியோ
- தமிழ் English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High English [Audio Description] English ไทย Română हिन्दी Magyar العربية Tiếng Việt ಕನ್ನಡ עברית Čeština Bahasa Melayu Euskara Català Türkçe Indonesia Português (Brasil) తెలుగు Italiano Filipino Français (Canada) Português (Portugal) മലയാളം Español (España) 日本語 Deutsch Ελληνικά Español (Latinoamérica) Nederlands Polski Galego Français (France)
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- J.D. PaynePatrick McKayLindsey WeberCallum GreeneBelén AtienzaJustin DobleJason CahillGennifer HutchisonBruce RichmondSharon Tal YguadoJ.A. BayonaWayne Che YipChristopher Newman
- நடித்தவர்கள்
- Morfydd ClarkIsmael Cruz CordovaCharlie Vickers
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.