Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMYS® விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்

ஒப்பீட்டளவில் அமைதியான காலத்தில் தொடங்கி, மத்திய பூமியில், தீமை மீண்டும் வெளிப்படுவதை எதிர்க்கும் கதாபாத்திரங்களை நாம் பின்தொடர்கிறோம். மூடுபனி மலைகளின் இருண்ட ஆழத்திலிருந்து, லிண்டனின் கம்பீரமான காடுகள் வரை, நியுமெனாரின் வியப்பில் ஆழ்த்துகிற தீவு இராஜ்ஜியம் வரை, வரைபடத்தின் தொலைதூர பகுதிகள் வரை, இந்த ராஜ்ஜியங்களும் கதாபாத்திரங்களும் நீண்ட காலத்திற்கு பிறகும் தொடர கூடிய மரபுகளை செதுக்கும்.
IMDb 7.020228 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி ஷேடோ ஆஃப் தி பாஸ்ட்
    1 செப்டம்பர், 2022
    1 ம 5 நிமிடம்
    TV-14
    தொடரின் வெள்ளோட்டம். பண்டையகால தீயசக்தி திரும்பி வருவதன் குறிகளைக் கண்டு கலாற்றியல் கவலை கொள்கிறாள், பயமுறுத்தும் விஷயங்களை அராண்டிர் கண்டுபிடிக்கிறான். எல்ராண்டுக்குப் புதிர் நிறைந்த புதிய பணி வழங்கப்படுகிறது. ஹார்ஃபுட் குழுவினரின் தீவிரமான கட்டுப்பாடுகளை நோரி மீறுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - அட்ரிஃப்ட்
    1 செப்டம்பர், 2022
    1 ம 7 நிமிடம்
    TV-14
    கலாட்ரியலுக்குப் புதிய கூட்டாளி கிடைக்கிறான், எல்ராண்டின் பழைய நண்பன் கோபத்தோடு அவனை வரவேற்கிறான். நோரி அந்நியனுக்கு உதவ முயல்கிறாள், அராண்டிர்பதில்களைத் தேடி அலைகிறான், ஆபத்து குறித்து ப்ரான்வின் தன் மக்களை எச்சரிகிறாள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - அடார்
    8 செப்டம்பர், 2022
    1 ம 9 நிமிடம்
    TV-14
    அராண்டிர் சிறைபிடிக்கப்படுகிறான், கலாட்ரியலும் ஹால்பிராண்டும் புராதான ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர், எலெண்டிலுக்குப் புதிய பணி வழங்கப்படுகிறாது, செய்த காரியங்களுக்கான விளைவை நோரி எதிர்கொள்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி கிரேட் வேவ்
    15 செப்டம்பர், 2022
    1 ம 11 நிமிடம்
    TV-14
    ராணி மிரியலின் நம்பிக்கை சோதனைக்குள்ளாகிறது, இஸில்டுர் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறான், எல்ராண்ட் ஒரு இரகசியத்தைக் கண்டறிகிறான், அராண்டிருக்கு இறுதியாக ஓர் எச்சரிக்கை வழங்கப்படுகிறது, தியோ ப்ரான்வின் அறிவுறையை மீறுகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - பார்ட்டிங்ஸ்
    22 செப்டம்பர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    நோரி தன் உள்ளுணர்வுகளைச் சந்தேகிக்கிறாள், தன் சத்தியத்தைக் காப்பாற்ற எல்ராண்ட் போராடுகிறான், ஹால்பிராண்ட் தன் விதி குறித்துச் சிந்திக்கிறான், தெற்குப் பிரதேசத்தவர்கள் யுத்தத்திற்குத் தயாராகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஊடூன்
    29 செப்டம்பர், 2022
    1 ம 9 நிமிடம்
    TV-14
    அடாரும் அவன் படையும் ஆஸ்டிரித்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - தி ஐ
    6 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    பேரழிவிலிருந்து உயிர் தப்பியவர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்கின்றனர், ஹார்ஃபுட்கள் தீயசக்தியை எதிர்க்கின்றனர், டியூரின் நட்பா கடமையா எனும் போராட்டத்தில் இருக்கிறான், அடாருக்குப் புதிய பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - அல்லாய்டு
    13 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    முதல் சீசனின் இறுதி பகுதி, ராஜ்ஜியங்களுக்குள் புதிய கூட்டணிகள் ஏற்ப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishไทยRomânăहिन्दीMagyarالعربيةTiếng Việtಕನ್ನಡעבריתČeštinaBahasa MelayuEuskaraCatalàTürkçeIndonesiaPortuguês (Brasil)తెలుగుItalianoFilipinoFrançais (Canada)Português (Portugal)മലയാളംEspañol (España)日本語DeutschΕλληνικάEspañol (Latinoamérica)NederlandsPolskiGalegoFrançais (France)
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Charlotte BrändströmWayne YipJ.A. BayonaLouise Hooper
தயாரிப்பாளர்கள்
J.D. PaynePatrick McKayLindsey WeberCallum GreeneBelén AtienzaJustin DobleJason CahillGennifer HutchisonBruce RichmondSharon Tal YguadoJ.A. BayonaWayne Che YipChristopher Newman
நடித்தவர்கள்
Morfydd ClarkIsmael Cruz CordovaCharlie Vickers
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.