எப்பிசோடுகள்
- சீ1 எ1 - விடைபெறுதல்ஆதரவான சாதனங்களில் காண்க18 நவம்பர், 202156நிமிஒரு சக்திவாய்ந்த உயர்நிலை பெண் மலைகிராமத்துக்கு வருகிறாள். முன் காலத்தில் இவ்வுலகத்தையே அழித்த ஒரு பராக்கிரம சக்தியின் மறுபிறவி அந்த கிராமத்திலிருக்கும் ஐந்து இளைஞர்களில் ஒருவர்தான் என்று கூறுகிறாள். அது யாரென கண்டுபிடிக்காவிட்டால் உலகம் மீண்டும் அழியும் எனவும் கூறுகிறாள். நினைத்ததை விட குறைவான நேரமே அவர்களிடம் இருக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - காத்திருக்கும் நிழல்ஆதரவான சாதனங்களில் காண்க18 நவம்பர், 202159நிமிஅந்த தீர்க்கதரிசனத்தின்படி வாய்க்கப்பெற்றவர் யார் எனத் தெரியாத நிலையில், மொய்ரெய்னும், லேனும், நான்கு கிராமத்து இளைஞர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை வரவில்லை. தன் எண்ணம் ஈடேறுவதற்காய், எதற்கும் துணிந்த மொய்ரெய்னைப் பார்த்தும், எங்கென்றே தெரியாத இடத்துக்கு வழிநடத்திச் செல்லும் லேனைப் பார்த்தும் அச்சமே ஏற்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - அடைக்கலம்ஆதரவான சாதனங்களில் காண்க18 நவம்பர், 202159நிமிமொய்ரெய்னுக்கும் லேனுக்கும் எதிர்பாராத திசையிலிருந்து உதவி கிடைக்கிறது. பிரிந்துபோன கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேரமுடியாவிட்டாலும் அடைக்கலமாவது கிடைக்குமா என முயற்சிக்கிறார்கள். சீக்கிரமே, அந்தகாரனின் அதிகாரம் எத்தனை தூரம் பரவியுள்ளதென்றும், எதிர்ப்படுபவர்களில் வெகு சிலரையே நம்பவேண்டும் என்றும் புரிந்துகொள்கிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - டிராகனின் மறுபிறவிஆதரவான சாதனங்களில் காண்க25 நவம்பர், 20211 ம 3 நிமிடம்குழப்பங்களால் மொய்ரெய்னும், புதிய துணையால் லேனும் கஷ்டப்படுகிறார்கள். மேட்டைப் பற்றி ரேண்ட் கவலைப்படுகிறான். மேட்டுக்கே மேட்டைப் பற்றி புரியவில்லை. எக்வீனும் பெர்ரினும் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள். புதிய சக்தி இந்த உலகத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - குருதிக்குக் குருதிஆதரவான சாதனங்களில் காண்க2 டிசம்பர், 20211 ம 1 நிமிடம்எஹ்வீனும் பெர்ரினும், ஒரு தெரிந்த முகத்தைக் காண்கிறார்கள். மேட்டும் ரேண்டும் தெரியாத முகங்களைக் காண்கிறார்கள். மொய்ரெய்னும் லேனும் தங்கள் இழப்புக்காய் வருந்துகிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - டார் வலோனின் அணையாவிளக்குஆதரவான சாதனங்களில் காண்க9 டிசம்பர், 20211 ம 3 நிமிடம்மொய்ரெய்ன் தன் செய்கைகளுக்கான எதிர்வினையை சந்திக்கிறாள். மேட் தனக்குள் இருக்கும் இருளை எதிர்கொள்கிறான். எக்வீன், இந்த உலகிலேயெ சக்திவாய்ந்த பெண்ணை சந்திக்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - இருள் வழிப் பாதைஆதரவான சாதனங்களில் காண்க16 டிசம்பர், 20211 ம 1 நிமிடம்ஒரு புதிய சந்திப்பால் மொய்ரெய்ன் மற்றும் இளைஞர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள். ஆனால் இந்த திருப்பம், பல உண்மைகளை அவர்களுக்கு உணர்த்துகிறது - மொய்ரெய்னின் உண்மையான லட்சியம், லேனின் கடந்தகாலம், குழுவுக்குள் ஏற்பட்டிருக்கும் மனமுறிவுகள், மற்றும் உண்மையான டிராகனின் மறுபிறவி யாரெனும் உண்மை.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - புவிக்குவியம்ஆதரவான சாதனங்களில் காண்க23 டிசம்பர், 20211 ம 3 நிமிடம்பகுதியின் இறுதி. இருபது வருடங்களாக, மொய்ரெய்னின் கனவு, உழைப்பு எல்லாமே இந்த தருணத்திற்காகத்தான். ஆனால் டிராகனின் மறுபிறவிக்கு, இருளிடம் ஏற்படும் கவர்ச்சியை அவளால் தடுக்க முடியாது.Freevee (விளம்பரங்களுடன்)
ஆராய்க
Loading
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
காவிய கற்பனை உலகில் அமைக்கப்பட்ட, த வீல் ஆஃப் டைம், அய்ஸ் சேடை எனப்படும் நம்பமுடியாத சக்திவாய்ந்த அனைத்து பெண் அமைப்பின் உறுப்பினர் மொரெய்னை (ரோஸாமண்ட் பைக்), டூ ரிவர்ஸ் என்ற சிறிய நகரத்தை வந்தடைந்தவுடன் பின் தொடர்கிறது. அங்கு, அவர் ஐந்து இளம் கிராமவாசிகளுடன் ஆபத்தான, உலகளாவிய பயணத்தை தொடங்குகிறார். அதில் ஒருவர் டிராகன் ரீபார்ன், மனிதகுலத்தை காப்பாற்றுவார் அல்லது அழிப்பார் என்று கணிக்கப்பட்டவர்.

போனஸ்
நடிகர்கள் மற்றும் குழுவினருடன் திரைக்குப் பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் எபிசொட் 8 இல் காணலாம்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 7 இல் கூர்ந்து கவனியுங்கள்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 6 இல் கூர்ந்து கவனியுங்கள்.

அரசர் ஏமன் மேதிகள் மற்றும் திராவகர் கூட்டத்தோடு இட்ட போர் அவர் உயிரையும், மனேதரனையும் முழுதாக அழித்த கதை.

ஒரு ஐஸ் செடாய் நம்மை வெண்கோட்டைக்குள் இட்டுச் செல்கிறார் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள தன் சகோதரிகளைப் பற்றி தெரிந்து கொள்ள.

தன் ஸ்டெட்டிங்கை பற்றி உலகத்திற்கு தெரிவிக்க, அவர்கள் வாழும் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள காலப்பயணத்தில் நம்மை கூட்டிச் செல்லும் ஓகியரின் கதை.

ஒற்றைச் சக்தியின் ஆண் பக்கம் அந்தகாரனால் எப்படி கறைபடுத்தப்பட்டு, உலகத்தின் அழிவு ஏற்பட்டது என பாருங்கள்.

வாழ்கையில் சிறப்பாக வாழ்ந்த கிரேடெஸ்ட் வார்டர் மற்றும் அவரது மரபு எப்படி காலத்தின் வழி வந்த்து என்பதன் கதை.

ஊடகம் செய்வதன் ஆண், பெண் பக்கங்களிலுள்ள வித்தியாசம் மற்றும் எப்படி அந்தகாரன் அவை இரண்டையும் பிரித்தான் என்பதன் மீது ஒரு பாடம்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 5 இல் கூர்ந்து கவனியுங்கள்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 4 இல் கூர்ந்து கவனியுங்கள்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 3 இல் கூர்ந்து கவனியுங்கள்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 1 இல் கூர்ந்து கவனியுங்கள்.

நடிகர்கள் மற்றும் குழுவினருடனான திரைக்கு பின்னால் உள்ள பிரத்தியேக நேர்காணல்களுடன் அத்தியாயம் 2 இல் கூர்ந்து கவனியுங்கள்.

டிராகன் மறுபிறப்பின் புராணம் என்ன, மொய்ரெய்ன், ஏன் அதை கண்டுபிடிக்க மிகவும் தீவிரமாக முயன்றார்?

மொய்ரெய்னின் தேடுதல் மொய்ரெய்ன் டாமோட்ரெட் யார், அவள் ரெட்டையாறுக்கு வரக் காரணம் என்ன?

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஒளிரும் விளக்குகள் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Bahasa Melayu Deutsch Español (España) Español (Latinoamérica) Filipino Français (Canada) Français (France) Indonesia Italiano Magyar Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Tiếng Việt Türkçe Čeština Ελληνικά עברית العربية हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം ไทย 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ரோஸமுண்ட் பைகஅல்ட்ரா ப்ரீஸெவிட்ஸமைக் வெபரமாரிகோ கெஹோடெட் ஃபீல்டரிக் செல்வேஜலேரி மாண்ட்ராகனடேவ் ஹிலஜஸ்டின் ஜூயெல் கில்மரடேவிட் ப்ரவுனஅமாண்டா கேட் ஷூமனரேஃப் ஜட்கின்ஸ
- நடிகர்கள்
- ரோஸமுண்ட் பைகடேனியல் ஹென்னீ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.