Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

சிட்டடெல்

சீசன் 1
எட்டு வருடத்திற்கு முன்பு,சிட்டடெல் உலகளாவிய உளவு நிறுவனம், மேண்டிகோரால் அழிக்கப்பட்டது. அவர்களின் அடையாளங்கள் தொலைந்து போன நிலையில், சிறந்த ஏஜெண்ட்களான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்),நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உயிர் தப்பினர். எட்டு வருடங்களுக்கு பிறகு, மேசனின் முன்னாள் சக ஊழியரான பனார்ட் ஓர்லிக் (ஸ்டான்லி டுசி), மாண்டிகோர் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதை தடுக்க அவர் உதவியை நாடுகிறார்.
IMDb 6.220236 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த ஹியூமன் எனிக்மா
    27 ஏப்ரல், 2023
    42நிமி
    TV-14
    இந்த தொடரில் மேசன் கேன் மற்றும் நாடியா சின் சிட்டடெலின் முக்கிய ஏஜெண்டுகள்-ஒரு மோசமான புதிய சிண்டிகேட் மாண்டிகோருடன் மோதுகின்றனர் - அது பேரழிவிற்கு வழிவகுக்கிறது. மேசன் கேன் தனது கடந்த கால நினைவுகளை தொலைத்து, "கைல் கான்ராய்" என்ற பெயரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் சக்தி வாய்ந்த மாண்டிகோரைத் தடுக்க ஒரு பழைய சக ஊழியர் அவரது உதவியை் நாடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஸ்பைஸ் அபியர் இன் நைட் டைம்
    27 ஏப்ரல், 2023
    40நிமி
    TV-14
    கைல் மற்றும் பனார்ட் நியூயார்க் நகரத்திற்குச் செல்கிறார்கள், மாண்டிகோர் தலைமையகத்தில் இருந்து சிட்டடெல் எக்ஸ் கேஸை நேரம் கடக்கும் முன் திருட. பின்னர், கைல் கடந்த காலத்தில் பரிச்சியமான நபர் இன்னும் உயிருடன் இருப்பதையும், அவரை கண்டுபிடிக்க எல்லாவற்றையும் பணயம் வைக்க துணிகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - இன்ஃபைனைட் ஷேடோஸ்
    4 மே, 2023
    43நிமி
    TV-14
    கைலும், நாடியாவும் ஒரு பழைய பாதுகாப்பு இல்லத்தை அடைய, அவர்கள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை பற்றிய தடயங்கள் கிடைக்கின்றன. மாண்டிகோரை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முன்னாள் கூட்டாளி மொரோக்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அவரை மீட்க உள்ளூர் கொள்ளைக்கூட்ட தலைவரின் உதவியை நாட வேண்டும். ஆனால் கடந்த கால ரகசியங்கள் வெளிவருவதால் அந்நோக்கத்திற்கு தடை ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - டெல் ஹர் எவ்ரிதிங்
    11 மே, 2023
    39நிமி
    TV-14
    அப்பியின் முன்னாள் அடையாளம் தெரிஞ்சதும், மேசன், நாடியா மற்றும் செலஸ்டே இடையேயான கடந்தகால சிக்கல்களை பற்றியும், இன்று வரை எதிரொலிக்கும் ஒரு பயங்கரமான முடிவை பற்றியும் தெரிய வருகிறது. நாடியாவும் கைலும் மொராக்கோவில் இறங்கி தங்கள் சக உளவாளியை விடுவிக்க தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது, ஏனென்றால் அவர்கள் ஆபத்தான குற்றச்சாட்டுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - டைம் ரெண்டர்ஸ் அஸ் எனிமீஸ்
    18 மே, 2023
    39நிமி
    TV-14
    நாடியா, கைல் மற்றும் கார்ட்டர் மாண்டிகோரிலிருந்து தப்பித்து எக்ஸ் கேஸைப் பாதுகாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் நமது ஹீரோக்களில் ஒருவரின் சந்தேகம் மேலோங்குகிறது. இது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - சீக்ரெட்ஸ் இன் நைட் நீட் அர்லி ரேன்ஸ்
    25 மே, 2023
    49நிமி
    TV-14
    இந்த சீசனின் முடிவில் சக ஊழியர் ஒருவர் மாண்டிகோரால் சிறைப் பிடிக்கப்பட்டதும், கைல், நாடியா,கார்ட்டர் அவரை காப்பாற்றவும், அணு ஆயுதங்களை பெறுவதற்கான மாண்டிகோரின் திட்டங்களை முறியடிக்கவும் முனைகின்றனர். நம் ஹீரோக்கள் அணுசக்தி அச்சுறுத்தலுக்காக போரிடும்போது, சிட்டடெலுக்குள் இருக்கும் உளவாளியின் அடையாளம் வெளிப்படுகிறது. இது வரை அறிந்தது அனைத்தும் பொய்யே என்ற உண்மை தெரியும்போது அதிர்ச்சியாகுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

சீட்டடெல் - பருவம் 1: ட்ரெய்லர் 2
சீட்டடெல் - பருவம் 1: ட்ரெய்லர் 2
2நிமிTV-14
எட்டு வருடங்கள் முன், உலகளாவிய சுதந்திர ஒற்றர் நிறுவனம் சீட்டடெல், புதிய கூட்டமைப்பு மாண்டிகோரால் அழிக்கப்பட்டது. நினைவுகள் அழிக்கப்பட்டு, சிறந்த ஏஜென்டுகள் மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நாடியா சிங் (ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ்) அரிதாக தப்பினர். எட்டு வருடங்கள் பின், மேசனின் முன்னாள் சக பணியாளர், பெர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லி டுச்சி) மாண்டிகோர் புதிய உலக ஒழுங்கு நிறுவுவதை தடுக்க உதவி நாடுகிறார்.

சீட்டடெல் - பருவம் 1: ட்ரெய்லர்
சீட்டடெல் - பருவம் 1: ட்ரெய்லர்
2நிமிTV-14
எட்டு வருடங்கள் முன் உலகளாவிய தனித்த ஒற்றர் நிறுவனம் சிட்டடெல், புதிய கூட்டம் மாண்டிகோரால் அழிக்கப்பட்டது. நினைவுகள் அழிக்கப்பட்ட சிறந்த ஏஜென்டுகள் மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நாடியா சிங் (ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ்) சிரமப்பட்டு தப்பினர். எட்டு வருடங்கள் பின், மேசனின் முன்னாள் சக பணியாளர் பர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லி டுச்சி) மாண்டிகோர் புதிய உலக ஒழுங்கு நிறுவுவதை தடுக்க இவர் உதவியை நாடுகிறார்

போனஸ்

சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 6 - யார் சீட்டடெலுக்கு துரோகம் புரிந்தது?

4நிமிTV-14
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.

சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 5 - ஒரு ஒற்றரை காதலிக்க முடியுமா?

சீட்டடெல் - பருவம் 1: குறும்படம் - நீயும் என்னைப்போல் ஒற்றர்

3நிமிTV-14
சீட்டடெலின் நட்சத்திரங்கள், ரிச்சர்ட் மேடன் மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ், நமக்கு தொடரின் தொடக்கத்தை விளக்குகின்றனர், ரிச்சர்ட் மேடனின் கதாபாத்திரம் கைல், ப்ரியங்கா சோப்ரா ஜோனஸின் கதாபாத்திரமான சார்லியை அவள் ஒற்றர் என நம்ப வைக்க முயல்கிறார்.

சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 4 - பெரும் ஒற்றர்கள் பொய்யை நம்புவர்
சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 4 - பெரும் ஒற்றர்கள் பொய்யை நம்புவர்
3நிமிTV-14
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 3 – நாம் அணியும் முகமூடிகள்

சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 1 - உனக்கு தெரிந்ததெல்லாம் பொய்
சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 1 - உனக்கு தெரிந்ததெல்லாம் பொய்
4நிமிTV-14
மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.

சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 2 – உனக்கு நினைவு கொள்ளணுமா?
சீட்டடெல் டீக்ளாஸிஃபைட்: பாகம் 2 – உனக்கு நினைவு கொள்ளணுமா?
3நிமிTV-14
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
[ஸ்பாய்லரஸ் வருகின்றன] சீட்டடெல் நடிகர்கள், ரிச்சர்ட் மேடன் (மேசன் கேன்/கைல் கான்ராய்) மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் (நாடியா சின்), நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் பலருடன், சீட்டடெல் பருவம் 1இன் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆக்ஷன், ட்ராமா, வளைவு, சுளிவுகளை திரைக்கு பின்னாலிருந்து பார்க்க கூட்டிச் செல்கின்றனர்.
சீட்டடெல் - பருவம் 1: குறும்படம் - திரைக்குப் பின்
சீட்டடெல் - பருவம் 1: குறும்படம் - திரைக்குப் பின்
2நிமிTV-14
சிட்டடெல் நட்சத்திரங்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸும், நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ, ஏஞ்சலா ரூஸோ ஆட்ஸ்டாட் மற்றும் நிகழ்ச்சி இயக்குநர்/நிர்வாகத் தயாரிப்பாளர் டேவிட் வேல் ஆகியோர் சிட்டடெல் பருவம் 1 இன் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு உள் பார்வையை நமக்கு வழங்குகின்றனர்.

சீட்டடெல் - பருவம் 1: குறும்படம் - ஏஜெண்ட்களை சந்தியுங்கள்
சீட்டடெல் - பருவம் 1: குறும்படம் - ஏஜெண்ட்களை சந்தியுங்கள்
2நிமிTV-14
சிட்டடெல் நட்சத்திரங்கள், ரிச்சர்ட் மேடன் மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ், மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் அந்தோனி ரூஸ்ஸோ, ஜோ ரூஸ்ஸோ மற்றும் ஏஞ்சலா ரூஸ்ஸோ ஆட்ஸ்டாட் மற்றும் ஷோரன்னர்/நிர்வாக தயாரிப்பாளர், டேவிட் வேல், சிட்டடெல் பருவம் 1இன் கதாபாத்திரங்களைப் பற்றிய நெருக்கமான பார்வையை தருகின்றனர்.

சீட்டடெல் - பருவம் 1: உனக்கு தெரிந்ததெல்லாம் பொய்
சீட்டடெல் - பருவம் 1: உனக்கு தெரிந்ததெல்லாம் பொய்
2நிமிTV-14
சீட்டடெல் பற்றிய ஒரு விஷயம், உனக்கு தெரிந்ததெல்லாம் பொய்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நியூட்டன் தாமஸ் சீகல்ஜெசிகா யூ
தயாரிப்பாளர்கள்
டேவிட் வேல்அந்தோனி ரூசோஜோ ருஸ்ஸோமைக் லரோக்காஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட்ஜோஷ் அப்பெல்பாம்ஆண்ட்ரே நெமெக்ஜெஃப் பிங்கர்ஸ்காட் ரோசன்பர்க்பிரையன் ஓமெலிசா க்ளென்பிரையன் கர்க்பேட்ரிக் மோரன்சாரா பிராட்ஷாஸ்காட் நெம்ஸ்நியூட்டன் தாமஸ் சீகல்ஜேக் ஆஸ்ட்கிறிஸ் காஸ்டால்டி
நடித்தவர்கள்
ரிச்சர்ட் மேடன்பிரியங்கா சோப்ரா ஜோனஸ்ஆஷ்லே கம்மிங்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.