Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

சிட்டடெல்

சீசன் 1
எட்டு வருடத்திற்கு முன்பு,சிட்டடெல் உலகளாவிய உளவு நிறுவனம், மேண்டிகோரால் அழிக்கப்பட்டது. அவர்களின் அடையாளங்கள் தொலைந்து போன நிலையில், சிறந்த ஏஜெண்ட்களான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்),நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உயிர் தப்பினர். எட்டு வருடங்களுக்கு பிறகு, மேசனின் முன்னாள் சக ஊழியரான பனார்ட் ஓர்லிக் (ஸ்டான்லி டுசி), மாண்டிகோர் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதை தடுக்க அவர் உதவியை நாடுகிறார்.
IMDb 6.220236 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த ஹியூமன் எனிக்மா
    27 ஏப்ரல், 2023
    42நிமி
    TV-14
    இந்த தொடரில் மேசன் கேன் மற்றும் நாடியா சின் சிட்டடெலின் முக்கிய ஏஜெண்டுகள்-ஒரு மோசமான புதிய சிண்டிகேட் மாண்டிகோருடன் மோதுகின்றனர் - அது பேரழிவிற்கு வழிவகுக்கிறது. மேசன் கேன் தனது கடந்த கால நினைவுகளை தொலைத்து, "கைல் கான்ராய்" என்ற பெயரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் சக்தி வாய்ந்த மாண்டிகோரைத் தடுக்க ஒரு பழைய சக ஊழியர் அவரது உதவியை் நாடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஸ்பைஸ் அபியர் இன் நைட் டைம்
    27 ஏப்ரல், 2023
    40நிமி
    TV-14
    கைல் மற்றும் பனார்ட் நியூயார்க் நகரத்திற்குச் செல்கிறார்கள், மாண்டிகோர் தலைமையகத்தில் இருந்து சிட்டடெல் எக்ஸ் கேஸை நேரம் கடக்கும் முன் திருட. பின்னர், கைல் கடந்த காலத்தில் பரிச்சியமான நபர் இன்னும் உயிருடன் இருப்பதையும், அவரை கண்டுபிடிக்க எல்லாவற்றையும் பணயம் வைக்க துணிகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - இன்ஃபைனைட் ஷேடோஸ்
    4 மே, 2023
    43நிமி
    TV-14
    கைலும், நாடியாவும் ஒரு பழைய பாதுகாப்பு இல்லத்தை அடைய, அவர்கள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை பற்றிய தடயங்கள் கிடைக்கின்றன. மாண்டிகோரை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முன்னாள் கூட்டாளி மொரோக்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அவரை மீட்க உள்ளூர் கொள்ளைக்கூட்ட தலைவரின் உதவியை நாட வேண்டும். ஆனால் கடந்த கால ரகசியங்கள் வெளிவருவதால் அந்நோக்கத்திற்கு தடை ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - டெல் ஹர் எவ்ரிதிங்
    11 மே, 2023
    39நிமி
    TV-14
    அப்பியின் முன்னாள் அடையாளம் தெரிஞ்சதும், மேசன், நாடியா மற்றும் செலஸ்டே இடையேயான கடந்தகால சிக்கல்களை பற்றியும், இன்று வரை எதிரொலிக்கும் ஒரு பயங்கரமான முடிவை பற்றியும் தெரிய வருகிறது. நாடியாவும் கைலும் மொராக்கோவில் இறங்கி தங்கள் சக உளவாளியை விடுவிக்க தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது, ஏனென்றால் அவர்கள் ஆபத்தான குற்றச்சாட்டுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - டைம் ரெண்டர்ஸ் அஸ் எனிமீஸ்
    18 மே, 2023
    39நிமி
    TV-14
    நாடியா, கைல் மற்றும் கார்ட்டர் மாண்டிகோரிலிருந்து தப்பித்து எக்ஸ் கேஸைப் பாதுகாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் நமது ஹீரோக்களில் ஒருவரின் சந்தேகம் மேலோங்குகிறது. இது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - சீக்ரெட்ஸ் இன் நைட் நீட் அர்லி ரேன்ஸ்
    25 மே, 2023
    49நிமி
    TV-14
    இந்த சீசனின் முடிவில் சக ஊழியர் ஒருவர் மாண்டிகோரால் சிறைப் பிடிக்கப்பட்டதும், கைல், நாடியா,கார்ட்டர் அவரை காப்பாற்றவும், அணு ஆயுதங்களை பெறுவதற்கான மாண்டிகோரின் திட்டங்களை முறியடிக்கவும் முனைகின்றனர். நம் ஹீரோக்கள் அணுசக்தி அச்சுறுத்தலுக்காக போரிடும்போது, சிட்டடெலுக்குள் இருக்கும் உளவாளியின் அடையாளம் வெளிப்படுகிறது. இது வரை அறிந்தது அனைத்தும் பொய்யே என்ற உண்மை தெரியும்போது அதிர்ச்சியாகுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நியூட்டன் தாமஸ் சீகல்ஜெசிகா யூ
தயாரிப்பாளர்கள்
டேவிட் வேல்அந்தோனி ரூசோஜோ ருஸ்ஸோமைக் லரோக்காஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட்ஜோஷ் அப்பெல்பாம்ஆண்ட்ரே நெமெக்ஜெஃப் பிங்கர்ஸ்காட் ரோசன்பர்க்பிரையன் ஓமெலிசா க்ளென்பிரையன் கர்க்பேட்ரிக் மோரன்சாரா பிராட்ஷாஸ்காட் நெம்ஸ்நியூட்டன் தாமஸ் சீகல்ஜேக் ஆஸ்ட்கிறிஸ் காஸ்டால்டி
நடித்தவர்கள்
ரிச்சர்ட் மேடன்பிரியங்கா சோப்ரா ஜோனஸ்ஆஷ்லே கம்மிங்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.