Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தில் தோஸ்தி டிலெம்மா

சீசன் 1
அஸ்மாரா தனது தாத்தா பாட்டியின் இடத்திற்கு தண்டனையாக அனுப்பப்பட்டதால், அவளின் கோடை காலம் மாறியது. தன்னை காப்பாற்ற நண்பர்களிடம் தான் கனடாவில் இருப்பதாக நடிக்கிறாள். பாரம்பரிய அமைப்பிற்கு இடையே, உண்மையான நட்பு, வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் காதல் பற்றி காண்கிறாள். ஆனாலும் அவளுடைய மறைக்கப்பட்ட உண்மை அதை அழிக்கக்கூடும். அவள் அவளாக இருக்க முடியுமா? நட்பு, வளர்ச்சி, திருப்பங்களுடைய கதைக்குத் தயாராகுங்கள்!
IMDb 6.620247 எப்பிசோடுகள்
X-RayUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த ஹாலிடே
    24 ஏப்ரல், 2024
    36நிமி
    13+
    வசதி பெற்ற அஸ்மாரா தனது நண்பர்களின் முன்னிலையில் அந்தஸ்து வேறுபாடுகள் காரணமாக நானியை நிராகரித்தபோது, அவள் மீது கோபமடைந்த பெற்றோர்கள் கனடாவுக்கான அவளது பயணத்தை ரத்து செய்துவிட்டு, நானி மற்றும் நானாவுடன் கோடைகாலத்தை தாழ்மையான டிப்ரி சாலையில் வாழ அனுப்புகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - த கல்ச்சர் ஷாக்
    24 ஏப்ரல், 2024
    33நிமி
    13+
    அஸ்மாரா டிப்ரி சாலையில் தனது புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப வாழ முயற்சிக்கிறாள், அண்டை வீட்டாரான ருக்சானாவுடன் நட்பை தயக்கமாக உருவாக்குகிறாள், மேலும் ஃபர்ஸானும் தனது அண்டை வீட்டாரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். நானியின் "சா பார்ட்டி"யில், அஸ்மாரா நுழைந்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மேக்கிங் நியூ ஃபரெண்ட்ஸ்
    24 ஏப்ரல், 2024
    34நிமி
    13+
    "சா பார்ட்டி"யின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்கு பின், அஸ்மாரா நானியுடன் சமரசம் செய்து, டிப்ரி சாலையைச் சுற்றியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் படம் எடுக்க நானாவுக்கு உதவுகிறாள். தானியா துருவை தன் அப்பாவின் ஏட் ஏஜென்சியில் சந்திக்கிறாள். எம்பிராய்டரியில் ருக்சானாவின் திறமையை அறிந்த அஸ்மாரா, ஒரு தொழிலைத் தொடங்க அவளைத் தூண்டுகிறாள், ஆனால் அவள் கனடாவைப் பற்றி தனது நண்பர்களிடம் தொடர்ந்து பொய் கூறுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - கீப்பிங் சீக்ரெட்ஸ்
    24 ஏப்ரல், 2024
    41நிமி
    13+
    நாணி அஸ்மாராவின் பொய்களை கண்டுப்பிடித்து, அவளை கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். ஃபர்ஸான் அவளைக் கண்டுபிடித்து, நானியுடன் சமரசம் செய்து வைக்க முயற்சிக்கிறாள். நைனா அர்மானுடன் அவரது நோக்கம் தெரியாமல் அவருடன் நேரத்தை செலவிடுகிறார். துருவின் உதவியுடன் தானியா தனது தாயின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார் அஸ்மாரா மற்றும் ஃபர்ஸானின் இடையே வளர்ந்து வரும் உறவு அவளது தயக்கத்தால் தடை பெறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - டேங்கர் ராணி
    24 ஏப்ரல், 2024
    40நிமி
    7+
    அவர்களின் கடைசி சந்திப்பிற்கு பின் ஃபர்ஸான் அஸ்மாராவிடம் இருந்து விலகி நிற்கிறான். உத்வேக பேச்சின் மூலம் தண்ணீர் கராறுகளைத் தீர்த்து அஸ்மாரா "டேங்கர் ராணி" என்று அழைக்கப்படுகிறாள். நானாவின் நம்பிக்கைகள் அஸ்மாராவின் அப்பாவித்தனமான கேள்விகளுடன் மோதின, இது ஃபர்ஸானுடன் சண்டையைத் தூண்டுகிறது. ஃபர்ஸானுடன் சமரசம் செய்து, புதைக்கப்பட்ட ரகசியத்தை வெளிப்படுத்திய அக்தர் பேகத்தால் சீர்குலைந்தது காதல் தருணம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - த செலப்ரேஷன்
    24 ஏப்ரல், 2024
    42நிமி
    13+
    அர்ஷியாவும் அஸ்மாராவும் சமரசம் ஆகிறார்கள், நைனா அர்மானால் ஏமாற்றப்படுகிறாள், தானியா தனது பெற்றோரின் நிலையைக் கண்டுபிடித்தாள், இது துருவுடன் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அஸ்மாரா, ஃபர்ஸான் மற்றும் ருக்சானா, ஒரு தாவத்தில் கலந்து கொள்கிறார்கள், அங்கு ருக்சனாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அஸ்மாரா குடும்பத்தை சந்தித்ததால், பூரித்தாள். பொய்களால் சலித்த அஸ்மாரா கனடா மூலையைக் கிழித்தாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - சேவிங் டிப்ரி ரோட்
    24 ஏப்ரல், 2024
    58நிமி
    13+
    அஸ்மாரா, தானியா மற்றும் நைனா ஆகியோர் தங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த கூடினர். ருக்சானா மற்றும் சுஹேலின் உறவை ஃபர்ஸான் ஆதரிக்கிறான். அஸ்மாரா, தானியா மற்றும் நைனா ஆகியோர் டிப்ரி சாலையை மறுவடிவமைப்பிலிருந்து காப்பாற்ற தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுகிறார்கள். எதிர்பாராத மகிழ்ச்சிகளும் மனவேதனைகளும், டிப்ரி சாலையின் தலைவிதியையும் பெண்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
புகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
हिन्दी [ऑडियो विवरण]हिन्दी
சப்டைட்டில்
Englishहिन्दी [CC]
இயக்குநர்கள்
டெபி ராவ்
தயாரிப்பாளர்கள்
சீமா மொஹபத்ராஜஹானாரா பார்கவா
நடித்தவர்கள்
அனுஷ்கா சென்குஷ் ஜோத்வானிதான்வி அஸ்மி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.