உதவி

Prime Video ஆட்-ஆன் சந்தாக்களில் என்ன கிடைக்கும்?

Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள் என்பது கூடுதல் கட்டணம் செலுத்தி உங்கள் சேனல்களைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கும் Amazon Prime நன்மையாகும்.

சந்தா வழங்குநர்கள் தங்கள் சேவையில் உள்ள தலைப்புகளின் கிடைக்கப் பெறும் தன்மையை நிர்வகிக்கின்றனர்.

சில ஆட்-ஆன் சந்தாக்களில் நேரலையில் காண்க என்ற சிறப்பம்சமும் இடம்பெற்றிருக்கும். ஒரு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆதரிக்கப்படும் சாதனங்களில் அதை நேரடியாக ஸ்ட்ரீம் செய்வதற்கான விருப்பத்தேர்வை இந்தச் சிறப்பம்சம் உங்களுக்கு வழங்குகிறது.