Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி டெஸ்ட்

தி டெஸ்ட், கேப்டன் டிம் பைன், கோச் ஜஸ்டின் லாங்கர், இருவரும் வெளியேறிய பின், ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயணத்தை விவரிக்க இரண்டாவது பருவத்திற்குத் திரும்புகிறது. ஊழல், அதிருப்தி மற்றும் நிச்சயமற்ற உலகினூடே, அணியின் உள் செயல்பாடுகளை, திரையைக் களைந்து வீரர்கள் காட்டுகின்றனர்.
IMDb 8.820208 எப்பிசோடுகள்
X-RayTV-14
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு புது ஆரம்பம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 மார்ச், 2020
    43நிமி
    16+
    புதிய கோச், ஜஸ்டின் லாங்கருக்கு இது முதல் நாள். ஆஸ்ட்ரேலிய தேசிய கிரிகெட் அணிக்கு புத்துயிர் கொடுத்து மறுபடி கட்டுமானம் செய்யணும்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - திட்டத்தை நம்பு
    11 மார்ச், 2020
    47நிமி
    16+
    ஜஸ்டின் லாங்கர் குழுவுடன் யுஏஇ செல்கிறார் நிலையற்ற பாகிஸ்தானை நேரிட, 'கவர் ட்ரைவை விட குணம் பெரிது' என்பது மறுபடியும் கவனத்திற்கு கொண்டு வரப் படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - பண்புக்கு சோதனை
    10 மார்ச், 2020
    48நிமி
    16+
    சக்தி வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியினால் மற்றும் இந்தியாவின் கடுமையாக போட்டியிடும் கிரிகெட் கேப்டன் விராட் கோலியினால் ஆஸ்ட்ரேலியா சோதனைக்கு உள்ளாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - வெறும் சத்தம்
    11 மார்ச், 2020
    50நிமி
    16+
    கிரிகெட் நாட்காட்டியில் மகத்தான தினத்தில் (பாக்சிங் டே டெஸ்ட்) நுழையும் போது, தொடர் 1- 1 என்ற சமநிலையில் இருப்பதால், பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி யாருக்கு என்ற நிலையில் உள்ளது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - முன்னறிந்து கூறமுடியாதது
    11 மார்ச், 2020
    55நிமி
    16+
    ஆஸ்ட்ரேலியா ஐந்து ஒரு தின மாட்ச் தொடருக்காக இந்தியா செல்கிறது, ஆனால் கேப்டன் ஆரன் ஃபின்ச் நல்ல ஃபார்மில் இல்லாததால் தன் கோச் மற்றும் குழுவிற்கு தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - பயமற்ற நிலை
    11 மார்ச், 2020
    59நிமி
    16+
    கல்லிபோல்லிக்கு குழு புத்துணர்வு பயணம் மேற்கொள்வதற்கு முன், பந்து சேதப்படுத்தியதற்காக 12 மாத தடை அனுபவித்து முடித்த, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், ஆஸ்ட்ரேலிய அணியில் திரும்ப சேர்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - முற்றுகை
    11 மார்ச், 2020
    1 ம 1 நிமிடம்
    16+
    கிரிக்கெட்டின் உன்னதமான பரிசான ஆஷெஸ் சாம்பற் கொள்களம் மீது தங்கள் குறியை வைக்கின்றனர், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஒரு புதிய மரபு
    11 மார்ச், 2020
    58நிமி
    16+
    இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்ட்ரேலியர் தங்கள் தாக்குதலை தொடர்கின்றனர், தாங்கள் ஒரு சக்தி வாய்ந்த குழு என்று நிரூபணம் செய்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
EnglishEnglish Dialogue Boost: HighEnglish Dialogue Boost: LowEnglish [Audio Description]English Dialogue Boost: Medium
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஏட்ரியன் ப்ரௌன
தயாரிப்பாளர்கள்
ஏட்ரியன் ப்ரௌனரிச்சர்ட் ஆஸ்ட்ராஃப
நடித்தவர்கள்
Nathan LyonPat CumminsUsman Khawaja
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.