Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

Mission Start Ab

சீசன் 1
Mission Start Ab, மூன்று முன்னணி முதலீட்டாளர்கள், பத்து துவக்க நிலை நிறுவனர்களை தாமே தேர்ந்தெடுப்பதை விவரிக்கும் ரியாலிட்டி போட்டித் தொடர். தொடர் முழுதும், தம் தொழில் முனைவுத் திறனை சோதிக்கும் இடையறா சவால்களை எதிர்கொள்வர். கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நிறுவனர்கள், வாழ்நாள் வாய்ப்பைப் பெறுவர்: தம் தொழில் துவங்கக் கணிசமான முதலீடுகள். ஒவ்வொரு நிறுவனரும் விரும்பும் கனவு ஒப்பந்தம், பணயத்தில் உள்ளது.
IMDb 7.720237 எப்பிசோடுகள்
X-Ray13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமர்சகரின் அங்கீகாரம்
    18 டிசம்பர், 2023
    59நிமி
    எல்லாம்
    முதல் சவாலாக, நிறுவனர்கள், தனித்துவமான குறை காண்போர் படை ஒன்றை எதிர்கொள்வர். இந்த குற்றம் காண்போரை தங்கள் தொலைநோக்கு பார்வையாலும் வணிகத் திறமையாலும் அசைக்க முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பெரும் வாய்ப்பு
    18 டிசம்பர், 2023
    54நிமி
    13+
    ஒரு பரபரப்பான சவாலுக்குத் தயாராகுங்கள்: நிறுவனர்கள், முன்னணி முதலீட்டு நிதித் தலைவரிடம் ப்ராண்ட் கூட்டணியின் நன்மைகளை வற்புறுத்தி முன்வைக்கின்றனர். ஆனால், இங்குதான் ஒரு திருப்பம் - அது தடைகளை ஒரு நிர்ணயித்த காலவரையறையில் கடக்கும் ஒரு களம். அவர்கள், தடைகளையும் மீறி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்களா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - இப்போது துவங்குவது யார்?
    18 டிசம்பர், 2023
    56நிமி
    எல்லாம்
    நிறுவனர்கள் நேருக்கு நேர் மோதும் ஒரு சாகசம் மிக்க கொண்டாட்டம்! சிறப்புச் செயல்கள், விருந்துகள், போட்டிக் கூக்குரல்களுக்கு இடையே, அவர்கள் தம் ப்ராண்டை நிலை நிறுத்த போராடுகின்றனர். கவனம் ஈர்க்கும் வேட்கையில் ஒரு சூறாவளியாகக் கவனச்சிதறல்கள்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - உங்களுக்குத் தெரியுமா
    18 டிசம்பர், 2023
    45நிமி
    7+
    இந்த உணர்ச்சிப்பூர்வமான சவாலில், நிறுவனர்கள், தம் பலம், பலவீனங்கள், மற்றும் பாதிப்புகளில் மூழ்கிவிடுகிறார்கள். தன்னுணர்வும், அணி உத்வேக ஆற்றலும், தொழில் முனைவோரின் ரோலர் கோஸ்டர் பயணத்தில் முக்கியமானவை. யாரிடம் முதலீடு செய்வது என்னும் முடிவை மேற்கொள்ளும் முன், நிறுவனர்களது அடி நாதத்தை வெளிக்கொணர்வதே முதலீட்டாளர்கள் இலக்கு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - உங்கள் தொடர்புகளுக்குப் பாடுபடுங்கள்
    18 டிசம்பர், 2023
    1 ம 1 நிமிடம்
    13+
    நிறுவனர்கள், தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, குறிப்புகளைத் துரத்தி, துப்புகளைப் பின்தொடர்ந்து, தங்களது பிரபல இலக்கான ரோஹித் ஷெட்டியை அடைகின்றனர். அவர்களால் அவரை நோக்கிச் செல்ல முடியுமா, அப்படிச் சென்றாலும், அவர்களின் திட்டம் அவரை கவருமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - திறமையாளர்களைக் கவரும் விதம்
    18 டிசம்பர், 2023
    55நிமி
    13+
    இறுதியான சவாலாக, நிறுவனர்கள், இதுவரையிலான ஆகக் கடினமான சவாலை எதிர்கொள்கின்றனர்: அது அவர்களின் ஆர்வத்தையும் கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய ஒரு கனவுக் குழுவை உருவாக்குவது. அவர்களால் உயர் தரப்பு பணியமர்த்தும் ஆட்டத்தை வென்று, தம் புதிய நிறுவனத்தின் குறிக்கோளுடன் ஒத்து, உன்னத நிறுவனத் தலைவர்கள் மூவரில் ஒருவரைப் போட்டியாளர்களால் கவர முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - இறுதி
    18 டிசம்பர், 2023
    50நிமி
    7+
    குறிக்கோள்கள் செம்மைப் படுத்தப் பட்ட பின், தரவுகள் ஆயப்பட்ட பின், திறன்கள் பரிசோதிக்கப்பட்ட பின், முதலீட்டுக்கான பேச்சு வார்த்தைகளுக்கான மேடை உருவாகிவிட்டது. நிறுவனர்களும், முதலீட்டாளர்களும் தங்கள் பேச்சுவார்த்தைக்கான முழுமைத் திட்டத்தை வடிவமைக்கையில், கண்கூடான பதற்றம் நிறைந்த சூழல் புலப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
ஆடியோ
हिन्दीहिन्दी [ऑडियो विवरण]
சப்டைட்டில்
தமிழ்English (US)English (India)हिन्दी [CC]ಕನ್ನಡമലയാളംతెలుగు
இயக்குநர்கள்
ஶ்ரீமந்தா செங்குப்தா
தயாரிப்பாளர்கள்
எண்டமால் ஷைன் இண்டியா
நடித்தவர்கள்
குனால் பால்மனீஷ் செளத்ரிஅனீஷா சிங்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.