Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ரெயின்போ ரிஷ்டா

சீசன் 1
ரெயின்போ ரிஷ்டா என்பது எல்ஜிபிடிகியூ+ கதைகளாக இந்தியா முழுவதும் காதலைக் கண்டுபிடித்துக் கொண்டாடும் ஒரு காதல் ஆவணத் தொடர் - அது ஒரு திருநங்கையின் டேட்டிங் ஆகட்டும், ஆடம்பர அறிய வகை வானவில் திருமணமாகட்டும், ஒரு இளம் லெஸ்பியன் ஜோடி வீட்டை வாடகைக்குத் தேடுவதாகட்டும், அல்லது ஒரு கே ஜோடி நீண்ட நாள் உறவைத் தேடுவதாகட்டும்.
IMDb 8.020236 எப்பிசோடுகள்
X-RayUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வித்ரோஹ் (கலகம்)
    6 நவம்பர், 2023
    32நிமி
    16+
    டேனியெல்லா, ஒரு புதுமர் திருமணத்தைத் திட்டமிடுகிறார், அனீஸ் மற்றும் சனம் தங்களுக்கான வீட்டைத் தேட தப்பெண்ணத்தை எதிர்த்து போராடுகின்றனர், மற்றும் த்ரிநேத்ரா இனிதே வாழ்வதற்கான துணையைத் தேடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பத்லாவ் (மாற்றம்)
    6 நவம்பர், 2023
    35நிமி
    16+
    லஷ் மான்சூன் பலவந்தமாக டேட்டிங் ஆரம்பிக்கிறார், டேனியெல்லா திருமணம் தடைப் படுகிறது மற்றும் த்ரிநேத்ரா தனக்குப் பொருந்தாதவரோடு டேட்டிங் செல்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - உமீத் (நம்பிக்கை)
    6 நவம்பர், 2023
    36நிமி
    13+
    டேனியெல்லா அவர் கனவு உடையான வெள்ளை உடையைக் கண்டுபிடிக்கிறார், அனீஸ் மற்றும் சனம் வீட்டுத் தேடலில் நண்பர்கள் உதவிய பெறுகின்றனர், மற்றும் சதாம் மறுபடி டேட் செய்ய முடிவு செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஃபாஸ்லே (தூரம்)
    6 நவம்பர், 2023
    38நிமி
    16+
    சதாம் தனது டேட்டை ஆர்வத்தோடு சந்திக்கச் செல்கிறார், நீண்ட நாள் உறவில் மீண்டும் ஒரு பொறி பிறக்கும் நம்பிக்கையோடு சோஹம் மற்றும் சுரேஷ் ஒரு சாலைப் பயணம் செல்கின்றனர், மேலும் த்ரிநேத்ரா தனது எதிர்காலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாற்றங்கள் செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஹோஸ்லா (துணிச்சல்)
    6 நவம்பர், 2023
    34நிமி
    13+
    சோஹமும் சுரேஷும் அவர்கள் உறவில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயல்கின்றனர், ஆயுஷ்மான் சந்தீப் வீட்டு பார்ட்டிக்கு தானே முன்வந்து செல்கிறார், மற்றும் டேனியெல்லா ஒரு உடைந்த உறவை புதுப்பிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மொஹபத் சிந்தாபாத் (காதலே புரட்சி)
    6 நவம்பர், 2023
    38நிமி
    13+
    லஷ் தனது பெற்றோர்களை எதிர்கொள்ள வீட்டிற்கு செல்கிறார், சதாம் மற்றும் அபிஷேக் மலையில் ஒரு கச்சேரிக்கு செல்கிறார்கள், சோஹம் மற்றும் சுரேஷ் தங்க பயணம் முடிவதால் உறவைப் பற்றி மறுபரிசீலனை செய்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
हिन्दी [ऑडियो विवरण]हिन्दी
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]Indonesiaಕನ್ನಡമലയാളംBahasa MelayuతెలుగుTürkçe
இயக்குநர்கள்
ஜெயதீப் சர்கார்ஹ்ரிதயே நாக்பால்சுப்ரா சாட்டர்ஜி
தயாரிப்பாளர்கள்
சமீரா கான்வர்நிஹாரிகா கோத்வால்ஜெயதீப் சர்கார்
நடித்தவர்கள்
Trinetra Haldar GummarajuDaniella MendoncaSanam Choudhury
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.