Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ”அ பெட்டர் ஃப்யூச்சர் இஸ் இன் யுவர் ஹேண்ட்ஸ்”30 மார்ச், 202355நிமிஉலகெங்கிலும் உள்ள பதின்ம வயது பெண்கள் தங்கள் தோள்பட்டைக்குக் கீழே ஒரு விசித்திரமான உணர்வை அனுபவித்து வருகின்றனர், அவர்களின் கைகளில் ஒரு கூச்ச உணர்வு ஏற்படுகிறது. அவர்களின் விரல் நுனியில் இருந்து திடீரென மின்னோட்டம் பாய்கிறது. இந்த புதிய சக்தி விடுதலை மற்றும் அழிவு, இவ்விரெண்டிற்கும் வழி வகுக்கும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - ”த வர்ல்ட் இஸ் ஆன் “ஃப******ங்” ஃபயர்”30 மார்ச், 202357நிமிபதின்ம வயது பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட புதிய திறன்களை பற்றிக் அறிந்துக்கொள்ளும் போது, பெற்றோர்களும் அரசியல் தலைவர்களும், திடீரென ஏற்படும் தீ, மின் தடைகள், மின் கசிவுகள் மற்றும் மர்மமான தீக்காயங்கள் ஆகியவவைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - “அ நியூ ஆர்கன்”30 மார்ச், 202354நிமிஒரு பயங்கர விமான விபத்துக்குப்பின் பவரின் ஒரு புதிய விளைவு அறியப்படுகிறது. அரசியல் இரகசியம் மற்றும் தவறான தகவல்களின் முகத்திரை கிழியப்படுகிறது. நாம் அறிந்த உலகம் இனி ஒருபோதும் அதுப் போல் இருக்க போவதில்லை.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - “த டே ஆஃப் த கேர்ள்ஸ்’6 ஏப்ரல், 20231மபவர் உலகதின் சம நிலைக்கு சவால் விடுகையில், நமது மூன்று கதாபாத்திரங்கள் அவர்களின் சொந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடுவதை பார்க்கிறோம்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - “ஸ்கார்லட் மினோ”13 ஏப்ரல், 20231 ம 3 நிமிடம்உலகம் முழுவதும் உள்ள முதிர்ந்த பெண்களுக்கு EOD பரிமாறப்படுகிறது. புதிய குரல்கள் எழும்புகின்றன - பவரை எதிர்காலத்திற்கான சமத்துவத்தின் உறுதிமொழி என கருதும் சிலர்... தங்கள் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகக் கருதும் பலர். இந்த எதிர் சக்திகள் ஆழமான பிணைப்புகளைத் துண்டிக்கலாம்... அல்லது வேண்டாத கூட்டாளிகளை ஒன்றிணைக்கலாம்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - “ஸ்பார்க்கள்ஃபிங்கர்ஸ்”20 ஏப்ரல், 202354நிமிஅரசாங்கங்கள் EOD சோதனையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதே நேரத்தில் அர்பண்டாக்ஸை பின்தொடர்பவர் மிகவும் ஆக்ரோஷமாக மாறி வருகின்றனர்... அதனால் சிலர் தங்கள் பவரை மறைத்து வைக்கும்படி ஆகிறது, மற்றும் சிலர் ஆபத்துக்கு ஆளாகுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - “பாப்டிசம்”27 ஏப்ரல், 202354நிமிEOD இன் எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கையில், பவர் உள்ளவர்கள் வலிமை, பாதுகாப்பு மற்றும் புதிய தலைமைக்காக மற்றவரை நாடுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - “ஜஸ்ட் அ கர்ள்”4 மே, 20231 ம 2 நிமிடம்இரகசியங்கள் அம்பலமாகின்றன... புதிய பிணைப்புகள் உருவாகின்றன... மற்றவை சிதைக்கப்படுகின்றன... மாறிக்கொண்டே இருக்கும் உலகில் நமது கதாபாத்திரங்களின் பயணங்கள் அதிகமாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்படுகின்றன.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - “த ஷேப் ஆஃப் பவர்”11 மே, 202359நிமிஇந்த புதிய உலக ஒழுங்கில், சாத்தியமில்லாத கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன... புதிய தலைவர்கள் எழுகின்றனர். அவர்கள் தங்கள் விசுவாசமான வீரர்களைச் சேகரித்து வருகின்றனர்... பவருக்கான போரில் தங்கள் எதிரிகளை எதிர்கொள்ள.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
உலகளாவிய மர்மப் படம், த பவர், நவோமி ஆல்டர்மனது நவீனத்தை தழுவியது. த பவர் வழங்கும் உலகு நமது, ஆனால் இயற்கையின் ஒரு திரிபுடன். திடீரென, பதின்ம வயதுப் பெண்கள் நினைத்தால் யாரையும் மின்தாக்குலுக்குள்ளாக்கும் ஆற்றலடைகின்றனர். சியாடல் முதல், லண்டன், கிழக்கு ஐரோப்பா, நைஜிரியா வரை பிரசித்தமாகும் பதின்ம வயதினரது தோளில் சிலிர்ப்பாக மூளும் த பவர், விரிவடைந்து, சக்தி சமன்பாட்டையே தலைகீழாக்கிவிடுகிறது.

போனஸ்
த பவர், பெண்களுக்கு விரல்களிலிருந்து அபாயகரமான தீப்பொறிகள் பிறக்கும் உலகை உருவகிக்கிறது. நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஆற்றலின் விளைவை அதன் அனைத்து வடிவங்களிலும் அலசும் திரைக்குப் பின்னரான தகவல்களை காண்போமாக. அசாதாராணமாக புரட்டிப் போட்டுவிடும் சிலிர்ப்பூட்டும் இந்த தொடர், நாமறிந்த உலகில், தற்போதைய நிலைமைகளுக்கு சவால் விட்டு, வியப்பூட்டும் எதிர்பாரா திருப்பங்களை நம்மை எதிர்கொள்ள வைக்கிறது.

ஆலீ க்ரவாலோ, கட்டுப்பாடு, அதிகார போக்குள்ள மேயர் தாய்க்கு எதிரிடையான ஜோஸ் கிளியரி- லோபேஸாக நடிக்கிறார். பொதுவாழ்வால் வரும் புகழின் மையம் தரும் வெறுப்பு, மாறாக, விரும்பும் வழியில் எங்குமே கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் முரண்பாடு வேறு. பலமற்று சீற்றம் கொள்கிறாள் - அதாவது, ஆற்றலை கண்டுணரும் வரை. மற்ற பெண்களை போலல்லாமல் - அவள் ஆற்றல், ஏறுமாறாக இருப்பினும் - புத்துணர்வான தன்னம்பிக்கையை தருகிறது.

எடீ மார்ஸன், தூற்றப்படும் லண்டன் தாதா மாங்கி பர்னியாக நடிக்கிறார். சாமர்த்தியம், தொழிற்திறமை, தாராள குணம், எதிர்க்கப் பட்டால் மயிர்க் கூச்செரியும் கோபம், இவர் குணங்கள். ராக்ஸிக்கு ஆற்றல் கிடைக்கையில்... பர்னி அவளது உள்ளார்ந்த வலிமை புரிந்ததும், அது தன் குடும்ப வணிகத்துக்கு எப்படி உதவலாமென சிந்திக்கிறார். ஆனால், ராக்ஸி பெர்னி வேண்டியதை விட மேலானவள் - வலிமை அதிகரித்த அவளை கட்டுப்படுத்துவது கடினம்.

ரியா ஸ்மிட்ரோவிக்ஸ் பிரபல பிரிட்டிஷ் தாதாவின் ரகசிய மகள் ராக்ஸி மாங்கியாக நடிக்கிறார். தைரியமும், அடங்காத, விஷயம் தெரிந்தவளான ராக்ஸி விரும்பியதெல்லாம், தன் தந்தையின் மதிப்பைப் பெறுவதே. ஆனால் வீட்டில் ஒரு துயரம் நடந்துவிட்ட பின், ராக்ஸியின் பாரதூரமான ஆற்றல் வெளிப்படுகையில்தான், பர்னி, தான் எதிர்பார்த்தற்கும் மேலாக, தன் மகள்தான் அவருக்கு அதிகமாகப் பயன்படுவாள் என்பதை இறுதியாக கூர்ந்து கவனிக்கிறார்.

தன் சர்வாதிகார கணவன் அறிந்திருக்கவே முடியாதவாறு, அவனைவிட திறமையும் குயுக்தியும் கொண்ட கர்பாதியா முதல் பெண்மணி டாட்டியானாவாக, ஸிரீன்கா ஸிவிடெசிக் நடிக்கிறார். தன் குழந்தைப் பருவ அவலங்களை சொகுசு வாழ்வுக்காக கைகழுவியவள், தங்கக்கூண்டில் பிழைப்பது போன்ற வெறுமையில் சிக்கிக் கொள்கிறாள். டாட்டியானா, வேடங்கள் போடுவதில் வல்லவள், ஆற்றலுக்கு பின்னரான உலகின் மாறும் இயங்கியலை தனக்காக பயன்படுத்திக் கொள்கிறாள்.

பத்திரிகையாளராக ஆர்வம் கொண்ட, நல்ல தோற்றமும், வசீகரமும், குடும்ப செல்வ வளமும் கொண்ட லாகோஸ் நகரின் டுண்டேவாக, தோஹீப் ஜிமோ நடிக்கிறார். அவன் "நல்லவனாக," இருந்தபோதிலும், ஆற்றலால் உலகமே தலைகீழாகும்போது, தனது சலுகைகளை போக்கடித்துக் கொள்ளும் அவல நிலை ஏற்படுகிறது. உண்மைக்கான அவனது தேடல் முயற்சிகள், உலக இயக்கமாக தீப்பற்றி பரவுகையில், அவற்றின் மையத்திலிருந்து செய்திகளை தரும் உலக நிகழ்வுகளே படமாகியுள்ளன.

டுண்டேவின் தோழி, லாகோஸின் ஆதங்கம் மிக்க, மருளும், நுடி எனும் ஹெதர் அக்யேபாங்க் எனும் பெண்ணை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆற்றலுடனான அவளது முதல் அனுபவம், மிக பாதித்த ஒரு விபத்தாகி, அவளை முழுதுமாக நிலைகுலைக்கிறது. ஆனால், தன் சொந்த ஆற்றலை நெறிப்படுத்துகையில், அவள் தன்னம்பிக்கை வளர, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதானது, டுண்டேவுடனான அவளது உறவின் வீச்சையே வியக்கத்தக்க வகைகளில், திடீரென மாற்றிவிடுகிறது.

அன்பு மிகுந்த, தாங்கும் கணவர், மூன்று பிள்ளைகளின் தந்தை, ராப் லோபேஸாக நடிக்கிறார், ஜான் லெகுஸமோ. ராப், ஆற்றல் மிக்கவளான தன் மனைவிக்கு, ஊக்கம் செலுத்துவதில் முதன்மையாக நிற்பதில் என்றும் மகிழ்ச்சி கொள்பவர். ஆனால் ஆற்றலின் தோற்றமானது, அவர் குடும்பத்தில் உளைச்சல்களை ஏற்படுத்துவது கண்கூடு. அவர் தனது மனைவியின் முக்கியத்துவங்களை, நோக்கங்களை, மணந்த அதே மனைவிதானா என ஐயப் படும் அளவு, கேள்வி கேட்பவராகிறார்.

ஆசிரியரையும், நிர்வாக தயாரிப்பாளர்களையும் பின் தொடர்கையில், நியூ யார்க் டைம்ஸ் பிரபல புத்தக வரிசை கதையை படமாக்க சோதனை மேற்கொள்வதை பார்ப்போம். அதிகாரத்தின் இயங்கு சக்தியையே புரட்டிப்போடும் சிலிர்ப்பூட்டும் எண்ண ஓட்டத்தை தந்த நூலைத் தழுவி பிறக்கும் இந்த உலகளாவிய தொடர், ஆற்றலின் அடிப்படைத் தன்மையையே ஆய்வு செய்யும், நுணுக்கமானதொரு உணர்வுத் தூண்டுதலுக்குள்ளாக்கும் ஒரு மர்மக் கதையாக உருவெடுக்கிறது.

டானி கோலே,சியாடல் மேயரும்,காதல் மனைவியும்,மூன்றுபிள்ளைகளது செல்ல அம்மாவுமான மார்கோ கிளியரி-லோபேஸாக நடிக்கிறார். ஆற்றல் முகிழும்போது,மார்கோதான் அதை பொதுவெளியில் ஒப்புக் கொண்டு, பெண்களது உரிமைக்காக நிற்கும் முதல் அரசியல்வாதியாகிறார். புகழின் மையத்துக்கு உந்தப் பட்டுவிட்ட மார்கோ,அரசியல் ஆட்டம் ஆடி, ஒரு கொள்கையின் அடையாளமாக ஆவது, சொந்த வாழ்வின் மிக முக்கிய உறவுகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

'ஆற்றலின் உலகே நம் உலகு, இயற்கையின் எதிர்பாரா திருப்பத்தோடு. பெண்கள், திடீரென, தாம் நினைத்தால் மின் அதிர்ச்சி தரும் மர்ம திறனை பெறுகின்றனர். அது பரம்பரை தன்மையுடைய உள் உறுப்பு. நீக்கலாம். நடிகர், தயாரிப்பாளர்களோடு போய், ஆற்றலின் வீச்சை தெளிவாக்கும், திரை மறைவு காட்சிகளை பார்ப்போம் - பதின்ம வயதினரின் தோளிலிருந்து உருவாகும் சிலிர்ப்பிலிருந்து உருவாகி, அதிகார சமன்பாட்டையே தலைகீழாக்கும் ஆற்றலை பற்றி!

பரிசு பெற்ற நாவலை, துணிவான சிலிர்ப்பூட்டும் உலகளாவிய மர்மத் தொடராக உயிரூட்டிய அனைத்து மகளிர் இயக்குநர் குழு பற்றிய திரைக்குப் பின்னரான பார்வை இது. நேரத்துக்கேற்ப உலகை துணிவாக மாற்றி சிந்தித்து, நடிகர்களும், நிர்வாக தயாரிப்பாளர்களும், த பவர் தயாரான விதத்தை தெளிவாக்குகின்றனர். சிலிர்ப்பூட்டும் இப் புதிய தொடர், ஆற்றலின் வடிவங்களை, அது நன்மை பயபப்பதோ, தீங்கு விளைவிப்பதோ, விடாமல், ஆய்வு செய்கிறது.

தி பவர் நவோமி ஆல்டர்மேனின் விருது பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய த்ரில்லர் தொடர். நம் உலகம் இயற்கையில் ஏற்படும் ஒரு திருப்பத்தால் மாறுவதை விவரிக்கும் ஓர் கதை. திடீரென சில பதின்ம வயது பெண்கள், மின்சாரத்தால் மக்களை தாக்கும் சக்தியை அடைகிறார்கள். பவர் பதின்ம வயதினர்களின் தோள்பட்டை எலும்பிலிருந்து உருவாகும் ஒரு உணர்விலிருந்து ஆரம்பித்து உலகின் சக்தி சமநிலை மாறும் அளவிற்கு வளர்கிறது.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஒளிரும் விளக்குகள் நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Bahasa Melayu Deutsch Español (España) Español (Latinoamérica) Filipino Français (Canada) Français (France) Indonesia Italiano Magyar Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Tiếng Việt Türkçe Čeština Ελληνικά עברית العربية हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം ไทย 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ரேயல் டக்கர்ஜேன் ஃபெதர்ஸ்டோன்நவோமி தெ பெல்ர்
- நடிகர்கள்
- டோனி கோலீட்ஜான் லேகுசாமோடோயீப் ஜிமோ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.