

ட்வின் லவ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பிரிவாற்றாமை
16 நவம்பர், 202346நிமிட்வின் லவ், ஒரு சமூக டேட்டிங் பரிசோதனை. ஒரே மாதிரி பத்து செட் இரட்டையர் காதலைத் தேடும் பயணத்தைத் துவங்க வருகின்றனர். நிகழ்ச்சி நடத்தும் நிக்கி மற்றும் ப்ரீ, இரட்டையர்களைச் சோதிக்க ஆச்சரியத்தை வைத்துள்ளனர். வாழ்க்கையில் பிரியாத தம் இரட்டையர் இல்லாமல் எப்படி வாழ்வர்? இரட்டையர்கள் தாமும் ஒரே மாதிரியான இரட்டையர்களிடம் காதலில் விழுகிறார்களா எனக் காண முதல் பார்வையில் மோகம் என்கிற சவாலை எதிர்கொள்வர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - இரட்டை சலனங்கள் வருகை
16 நவம்பர், 202346நிமி10 செட் இரட்டையரின் காதலுக்கானபயணம் புதிய இரட்டையர் மேடி, கேபியின் வருகையினால் திடீர் திருப்பம் எடுக்கிறது. திருவிழா இரட்டை டேட்கள் காட்டுத்தனமான திருப்பம் எடுக்கிறது, ஒருவன் பழைய துரோகங்களை ஒப்புக்கொள்கையில், இரு இரட்டையர் செட் ஒரே போல முத்தமிடும் அமர்வுகளை நடத்துகின்றனர். ட்வின்ஃபார்மேஷனில் தமது சகோக்கள் செய்வதை பார்க்கின்றனர். நிக்கி,ப்ரீ, இரு வீடும் சுழலும் வகையில் குண்டை தூக்கி போடுகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஒத்த வெளியேற்றம்
16 நவம்பர், 202350நிமிமுதல் வெளியேற்றம் நிச்சயமாக ஒரு காதல் இணைப்பை பிரிக்கும். தனக்காக காதலை யார் தேர்வு செய்வர்? தனது இரட்டைக்காக யார் காதலை தேர்ந்தெடுப்பர்? யார் வீட்டிற்கு செல்வர்? ஒரு செட் இரட்டையர் சிறப்பு கடற்கரை டேட்டுக்கு அனுப்பப்பட்டனர். எந்த கடற்கரை டேட் மூழ்கும், எது காதலை நோக்கி பயணிக்கும்? அனைத்து உணர்வுகள் சவால் ட்வின் டெலிபதியை சோதிக்கும். சவாலுக்கு பிறகு பெரிய ஆச்சரியம் இரட்டையருக்காக காத்திருக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - இரட்டையர் சிங்க் சவால்
16 நவம்பர், 202347நிமிட்வின் லவ்வின் இப்பகுதியில், இரு வீட்டில் உள்ள பெண்களும் புதிய வரவுகளைக் கண்டு மயங்கி போகின்றனர். இரு வீட்டிலும் ஆண்கள், தாம் பெண்களை விட அதிகம் இருப்பதால், அவர்களில் ஒருவர் வீடு செல்லலாம் என பயப்படுகின்றனர். நெருக்கமான டேட்கள் சில உறவுகளை வலுப்படுத்த, மற்றவர்களுக்கு நிலையில்லாத்தனத்தைக் கொண்டு வருகிறது, ஒரு காதல் முக்கோணத்துடன்! இதோடு, ட்வின்டாஸ்டிக் நடனமும் கூட!இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - விஷயங்கள் ட்வின்டரெஸ்டிங் ஆகப்போகின்றன
16 நவம்பர், 202344நிமிசுடு தொட்டி கொஞ்சல்கள், ட்வின்டிமசி அறையில் கழித்த இரவுகள், பாடல் அமர்வுகள் எல்லாமே காதல் இருப்பதாக 10 செட் இரட்டையரிடம் காட்டுகிறது. இரு வீட்டில் உள்ள ட்வின்ஃபார்மேஷனோடு, ஒரு வெளியேற்றம் உள்ளது என இரட்டையருக்குத் தெரியும். எந்த இரட்டையர் கண்ணீர் மல்க வெளியேறுவர் என்று பார்க்கவும். இரவு அதோடு நிற்காது, ஒரு தாங்க முடியாத இரட்டை, பரிசோதனையை விட்டுப்போக சிந்திக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - காதல் முக்கோண சிக்கல்
16 நவம்பர், 202341நிமிஒரேயடியாக ட்வின் லவ்வை விட்டுபோக ஒரு பெண் நினைப்பாளா? தனது சகோதரியின் உறவை அழித்து? இரு வீடுகளிலும் அத்தனை சோகமும் உடைந்த இதயங்களும் இருக்க, மீதியுள்ள இரட்டையர். அதிலிருந்து மீள்வதில் இன்னும் இருக்கின்றனர். ப்ரீ, நிக்கி இருவரும் புதிய இரட்டையர்களை வீட்டுக்குள் விட்டு, என்ன செய்ய போகின்றனர் என்பதை பார்க்கவும். அது ஒரு ஜோடியையும் அவர்களது இரட்டையையும் ஆபத்தில் விடலாம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - காதலில் இரட்டிப்பாவது
16 நவம்பர், 202348நிமிட்வின் லவ்வின் இப்பகுதியில், விஷயங்களை கலக்க தயக்கமற்ற இரு புதிய பெண்கள், புதிய இணைப்பைத் தேடி நம்பிக்கையோடு வருகின்றனர். நிக்கி மற்றும் ப்ரீ, ஸ்பில் த ட்வீ என்கிற நகைச்சுவையோடு கூடிய கவர்ச்சியான சவால் ஒன்றை வைக்கின்றனர். அது ஒத்த இரட்டையருக்குள், தமக்கு தேவையான கிசுகிசுவை தருகிறது. மற்றும் ஒரு பெரிய அறிவிப்பு இரு வீடுகளிலும் உள்ள ஆண்களையும் பெண்களையும் பெரிதாக கலக்குகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - இரட்டையர் திரும்பி சேர்ந்தனர்
16 நவம்பர், 202352நிமிமுடிவெடுக்கும் நேரம் நெருங்க, மிக்கி, மார்கன், ரீயின் காதல் முக்கோணம் உச்சத்தை அடைகிறது. மேலும் ட்வின்டகிரேஷன் விழா இரட்டையர்களை ஜோடியாக போவதா அல்லது வீட்டுக்கு அனுப்புமா என்கிற அதிரடி நிகழ்வை முன் வைக்கிறது. எந்த நான்கு இரட்டையர் வெறும் கையோடு சோதனையை விட்டுச் செல்வர்? திரும்ப இணைந்த இரட்டையர்கள் அவ்வளவாக நட்பில்லாத ஆட்டத்தை ஆடி, தமது இணைப்பை மூழ்கடித்து, உறவை முறிக்கலாம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - இரட்டையா, காதலா
16 நவம்பர், 202355நிமிஒவ்வொரு இரட்டையும் தனது சகோதர சகோதரிகளின் காதல் இணைப்பை அனுமதிப்பார்களா? ஒரு பெண் தனது உறவைப் பற்றிய கேள்விகளால், மற்ற அனைவரின் அழுத்தத்தால் உடைவாளா? தம் முதல் ஆத்ம நண்பர்களோடு ஆன உறவு வாழுமா? ஒவ்வொரு இரட்டையும் அளிக்கின்ற ஓட்டு ஒரு கேள்வியை முன் வைக்கும்: அவர்கள் தம் இரட்டையை தேர்வு செய்வார்களா அல்லது தம் காதலையா?இலவசமாகப் பாருங்கள்