

சீசன் 1
ஒரு முகமூடி மனிதன், ஆறு வயது சிறுமியைக் கடத்தி, அவளை விடுவிக்க ஒரு விநோதமான கோரிக்கை வைக்கிறான். தன் மகளைக் காப்பாற்ற டாக்டரான அவினாஷ் சபர்வால் ஒரு கொலை செய்ய வேண்டும்! கபீர் சாவந்தின் பயணம், எதிர்ப்புகள் நிறைந்த டெல்லி க்ரைம் ப்ராஞ்ச்சில் தொடர்கிறது. இந்த வழக்கில் பொறுப்பேற்கும் கபீர் , அவினாஷை சந்தித்தபின் பல உளவியல் விளையாட்டுகள் தொடர்கின்றன. தன் மகளை காக்க அவினாஷ் எவ்வளவு தூரம் போவார்?
IMDb 7.6202016+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை