1920களில் நியூயார்க் நகரில் பெரும் செல்வந்தர்களாகவும் வலிமை வாய்ந்த குண்டர்களாகவும் இருந்த இரண்டு பால்ய நண்பர்கள் பற்றிய கதை இது. தங்களுக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளும் பசிகளுக்கும் யாராலும் தீனி போட இயலவில்லை. ஒரு வெடிகுண்டு சம்பவத்தின் போது அவர்கள் பிரிந்து விடுகின்றனர். 35 வருடங்களுக்கு இந்திகழ்வு வெளிச்சத்திற்கெ வரவே இல்லை.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half5,021