ஃபாட் ட்யூஸ்டேஸ் தி ஈரா ஆஃப் ஹிப் ஹாப் காமெடி
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பேட்டையிலிருந்து ஹாலிவுடிற்குஆதரவான சாதனங்களில் காண்க3 பிப்ரவரி, 202255நிமிஃபாட் ட்யூஸ்டேஸின் முதல் எபிசோட், 90களில் பிரபல "வெள்ளை" நகைச்சுவை க்ளப்புகளில் கருப்பு நகைச்சுவையாளர்கள் அனுமதிக்கப்படாததும், மார்டின் லாரென்ஸ், டி.எல்.ஹ்யூலி, ராபின் ஹாரிஸ் போன்றோர் தெற்கு எல்ஏவில் தம் திறமையைக் காட்டினர் எனவும் கூறுகிறது. எல்ஏ கலவரங்களுக்குப்பின் கை டோரி சன்செட் ஸ்ட்ரிப்பில் உலகப் புகழ் பெற்ற காமெடி ஸ்டோரில் முற்றிலும் கருப்பு நகைச்சுவையான ஃபாட் ட்யூஸ்டேஸ் இரவைத் தொடங்கினார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - இதான் எங்க பாணிஆதரவான சாதனங்களில் காண்க3 பிப்ரவரி, 202258நிமிஃபாட் ட்யூஸ்டேஸ் லாஸ் ஏஞ்சலஸில் மிகப் புகழ் பெற்று பிரபலங்களான ப்ரின்ஸ், மேஜிக் ஜான்சன் மற்றும் எட்டி மர்ஃபியை ஈர்த்ததுமின்றி நிக் கேனன், க்ரிஸ் டக்கர், பில் பெல்லமி மற்றும் தொகுப்பாளர் கை டோரி போன்ற நகைச்சுவையாவார்களுக்குப் படங்களிலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வெற்றியினால் கை டோரிக்கும் அவரது அண்ணன் ஜோவிற்கும் இடையே பிரச்சனைகள் அதிகரிக்கிறது…Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - அடுத்தது யாருக்கு?ஆதரவான சாதனங்களில் காண்க3 பிப்ரவரி, 202247நிமிஃபாட் ட்யூஸ்டேஸ் பெண் நகைச்சுவையாளர்களுக்கு வழிகாட்டியானது. தாம் சந்தித்த ஆணாதிக்கம் பற்றி பேசுகின்றனர். பின் புகழ் பெற்ற ஸ்டீவ் ஹார்வி நகைச்சுவைக்கான இலக்கணம் பற்றி பேசுகிறார். இதற்கிடையில் புது தலைமுறை நகைச்சுவை நட்சத்திரங்கள் சோஷியல் மீடியாவில் ஜொலிக்கின்றனர். ஃபாட் ட்யூஸ்டேஸ் நட்சத்திரங்கள் ஜே.பி.ஸ்மூவ், செட்ரிக் தி என்டெர்டெய்னர், லூனெல் மற்றும் பலர் ஒரு முக்கிய நிகழ்வுக்காக திரும்புகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Reginald Hudlin
- தயாரிப்பாளர்கள்
- Guy TorryReginald HudlinByron PhillipsJeff HaslerBrian LovettJeff BumgarnerKelsey GrammarTom RussoJoshua FiroszDarren ToonJordan McMahonDavid E.J. BergerNoella CharlesCamara RoseDevin McGovernBishop MooreTamara ReidJen Mullen
- நடிகர்கள்
- Guy TorryAnthony AndersonBill BellamyNick CannonCedric the EntertainerDave ChappelleMichael ColyarMelanie ComarchoAffion CrockettTommy DavidsonSnoop DoggDeRay DavisDC Young FlyEarthquakeTiffany HaddishLil Rel HowerySteve HarveyEleanor KerriganRegina KingJo KoyDarryl D'Militant LittletonLuenellFinesse MitchellFlame MonroeMyra J.
- ஸ்டுடியோ
- amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.