Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஜேம்ஸ் மே: அவர் மேன் இன்...

ஜேம்ஸ் மே இனியும் சிறந்த சாகசத்தை எதிர்கொள்கிறார்: 3,000 மைல் கடற்கரையிலிருந்து கடற்கரை வரை சிறந்த பயணம் இந்தியாவில், உலகில் அதிக ஜனத்தொகை உள்ள – ஒருவேளை மிக அபாரமான – நாடு.
IMDb 8.220243 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஜான்
    4 ஜனவரி, 2024
    49நிமி
    13+
    ஜேம்ஸ் தனது காவியமான 3,000 மைல் பயணத்தை, இந்தியாவின் தலைசிறந்த காமெடியனின் சந்திப்புடன் மும்பையில் தொடங்குகிறார். ஜோசியம் பார்த்த பின், எதிர்பாராமல் பாலிவுட் ஜாம்பவான் ஒருவரைச் சந்தித்த பிறகு, ஹிந்துக்களின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலியின் வண்ணமயமான கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்கு முன், புயல் தாக்கும் உதய்பூர் நகரின் காத்தாடி பறக்க விடும் ஒரு இடத்திற்குச் செல்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - கொஞ்சம் க்ளாஸ்கோ போல
    4 ஜனவரி, 2024
    51நிமி
    7+
    உள்ளூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்த பின், ஜேம்ஸ் தலைநகர் டெல்லி செல்கிறார். அங்கு மழை பொழிகிறது மற்றும் சாலையோர உணவுகள் அனைத்தும் வறுக்கப்பட்டவையாகத் தெரிகிறது. வாரணாசியின் கம்பீரமும், வலிமை மிக்க கங்கை நதியும் அழைக்கும் முன், கிரிக்கெட், ரயில்கள் மற்றும் தாஜ்மஹால் போன்ற சில இந்தியச் சின்னங்களைக் காண வேண்டிய நேரம் இது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - கலாமாரி
    4 ஜனவரி, 2024
    53நிமி
    13+
    இமயமலையின் பிரமிக்க வைக்கும் மலையடிவாரத்தில், ஜேம்ஸ் உள்ளூர் கலாச்சாரத்தின் மூன்று அடிப்படைகளை அனுபவிக்கிறார்: புத்த மதம், தேநீர் மற்றும் ஹெவி மெட்டல் இசை. அடுத்த நிறுத்தம்: கலைகள் நகரமான கொல்கத்தா. அங்கே டாலிவுடில் பெரும் வாய்ப்பைப் பெறுகிறார். இறுதியாக, சதுப்புநிலத் தீவுகளான சுந்தர்பன்ஸில், சிறப்பான ஒரு புதிய வருகையை வாழ்த்த, ராட்சத தேனீக்கள் மற்றும் கொடும் புலிகளைத் துணிச்சலாக எதிர்கொள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
தவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]ItalianoDeutschEspañol (España)PortuguêsPolskiEspañol (Latinoamérica)FrançaisTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டாம் விட்டர்
தயாரிப்பாளர்கள்
ப்ளம் பிக்சர்ஸ் லிமிட்டெட்
நடித்தவர்கள்
ஜேம்ஸ் மே
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.