IMDb 7.520207 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஆசிய ஃபியூஷன்11 நவம்பர், 202032நிமிஆசிய கண்டத்து உணவுகளுக்கு தனித்துவமான பிரிட்டிஷ் ருசி சேர்த்து ஜேம்ஸ் தன் சமையல் சாகசத்தை துடங்குகிறார். சரக்கறையில் வசிக்கும் வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியின் முழு மேற்ப்பார்வையில், வித்தியாசமான பொருட்களை வைத்து, நிறைய கூட்டு உணவு சோதனைகள் செய்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - பப் கிளாசிக்ஸ்12 நவம்பர், 202032நிமிஇந்த அத்தியாயத்திற்கு தயாராகும் விதமாக, ஜேம்ஸ் சுமார் நாற்பது வருடங்கள் துல்லியமான களப்பணி செய்திருக்கார். ஒரு கோப்பை மதுவை கையில் வைத்து, கச்சிதமான ஸ்டேக் வறுக்கிறார், ஒரு சாதாரண பைக்கு பெரு நகர மேல் தட்டு திருப்பம் கொடுக்கிறார், இதற்கெல்லாம் மேலாக, பிரிட்டிஷ்காரர்கள் சிறப்பாக செய்யும் ஒன்றை செய்கிறார்: அடுத்தவர் பொருளை அழிப்பது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - பாஸ்தா12 நவம்பர், 202029நிமிமத்திய கிழக்கு அழைத்ததும், ஜேம்ஸ் பஸ்தாவில் முழு வீச்சாக மூழ்குகிறார். வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியின் உதவியோடு (அவர் சரக்கறையில் இல்லாத போது), நிறைய பழமையான இத்தாலிய உணவுகளை சமைக்கிறார் - மற்றதை விட பாரம்பரியமானவை. பழங்கால சமையல் பொருட்கள் முதல் கார்பனாரா புதிர்கள் வரை, ஒரு கோப்பை (பாட்டில்) கியான்ட்டியோடு, ஜேம்ஸ் தன் அபெனைன் சாகசங்களை காட்டுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - கறி12 நவம்பர், 202028நிமிஆசிய ஆளுமை, பிரிட்டிஷ்காரர்களின் பிரியமானது. ஜேம்ஸ், கொண்டு போகக்கூடிய உணவு செய்யும் முயற்சியில், ஆட்டு கீமா, பருப்பு, சப்பாத்தி, அவசர ராய்தா அடங்கிய இந்திய உணவை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை செய்கிறார். நம் கோவா ஸ்டைல் கிச்சன் ஹீரோ, சரியான மசாலா கலவையால் வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியை திருப்தி செய்வாரா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - புட்டிங்12 நவம்பர், 202030நிமிபுட்டிங்கில்தான் ஆதாரம் இருக்குன்னு ஜேம்ஸ் நிரூபிக்கிறார். கேக், கஸ்டர்ட், கிரம்பல் போன்றவைகளும் இன்று பட்டியலில் இருக்கு. நிக்கியில் சிறு உதவியால் அவரின் விக்டோரியா ஸ்பன்ஞ் அற்புதமா வருது, இளமை கால சந்தோஷத்தை நினைத்து பார்க்கும் போது ஸ்பாட்டட் டிக் செய்ய நேர்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - காலை உணவு12 நவம்பர், 202029நிமிவழக்கமாக ஒரு நாளின் முக்கிய உணவாக காலை உணவு சொல்லப்படுகிறது. உங்களை கச்சிதமா, ஆரோக்கியமா இருக்க வைக்க, தினமும் போஷாக்கான காலை உணவை சாப்பிடும் ஜேம்ஸ்தான் ஆதாரம். இந்த அத்தியாயத்தில், அவர் மத்திய கிழக்கின் பழமையான உணவில் வெற்றி பெறுகிறார், ஆனால் சிறப்பான ஹாஷை கிட்டத்தட்ட சரியாக செய்கிறார். பிறகு அவருக்குள் இருக்கும் இளைஞனை அவகாடோ சிப்பாய்கள் செய்ய வைக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - வறுவல்12 நவம்பர், 202028நிமிஅடிக்கடி செய்யும் வார இறுதி உணவான, சண்டே ரோஸ்ட் செய்து தன் சமையல் பயணத்தை ஜேம்ஸ் முடிக்கிறார். வழக்கமான டிவி நிகழ்ச்சிகளிலிருந்து மாறுதலாக, குழுவுக்கு மதிய உணவு சமைத்து கொடுப்பதாக உறுதி கொடுத்து, எல்லாம் ஒரே நேரத்தில் செய்வதற்கான ஓட்டம் துடங்குது. நடுத்தர வயது பிரச்சினையோடு இறுக்கம், வெடிப்பு, ஆவேசத்தை எதிர் பார்க்கலாம்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- ஆடியோ
- English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English English [Audio Description] Italiano Deutsch Español (España) Português Polski Español (Latinoamérica) Français 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- வில் டாஸடாம் விட்டர
- தயாரிப்பாளர்கள்
- பிளம் பிக்சர்ஸ் லிமிடெடநியூ என்டிடி லிமிடெட
- நடித்தவர்கள்
- ஜேம்ஸ் மேநிக்கி மார்கன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.