தி ராயல்ஸ்
moviesphere+

தி ராயல்ஸ்

ராயல்ஸ் ஒரு கற்பனையான பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் வாழ்க்கையைப் பின்பற்றுகிறது, அது ஒரு உலகின் வசிப்பிடமாக,செழுமை,காமம்,ஊழல் இல்லாமல்,மற்றும் அரசருக்குரிய மரபில் வசித்து வருகின்றது -ஆனால் இது ஒருவரது கடமை, விதி,மற்றும் கடுமையான பொது ஆய்வை பின்பற்றும் உலகமாக அமைகிறது.
IMDb 7.4201510 எப்பிசோடுகள்X-Ray16+
MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தன்னை நிரூபி

    14 மார்ச், 2015
    57நிமி
    TV-14
    இந்த ப்ரீமியர் தொடரில், அவர்களின் சிம்மாசனத்தின் வாரிசான மூத்த சகோதரரின் திடீர் மரணத்தை தொடர்ந்து இளவரசர் லியாம் மற்றும் இளவரசி எலினோர் அவர்களின் புதிய பொறுப்புகளில் சிரமப்பட, அரசி ஹெலனா குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவும், மன்னர் சிமோன் முடியாட்சியின் வருங்காலத்தை எதிர்கொள்ளவும் செயல்படுகிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ1 எ2 - வசந்தகால குழந்தைகள்

    21 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    வருடாந்திர தோட்ட விருந்தில் இளவரசர் லியாம் தனது முன்னாள் ஜெம்மாவுடன் மீண்டும் இணைகிறார். ஆனால் கிங் சைமன் விருப்பத்திற்கு எதிராக ராணி மற்றும் சைரஸ் வேலை செய்கின்றனர்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ1 எ3 - பேரழிவு தடுக்கப்பட்டது

    28 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    ராணி மற்றும் இளவரசி எலினோர் லண்டனின் ஃபேஷன் வாரம் சமயத்தில் பேஷன் நிகழ்ச்சிகளை துவக்குகிறார்கள், அதே வேலையில் இளவரசர் லியாம் ஒரு பேரழிவை தடுக்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ1 எ4 - கட்டாய பயணம்

    4 ஏப்ரல், 2015
    43நிமி
    TV-14
    இளவரசர் லியாம் அரியணைக்கு வாரிசாக தனது முதல் பிஆர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பதால், ராணி ஹெலனா லண்டனில் ஒரு பிஆர் பயணத்தை மேற்கொள்வதற்கு இளவரசி எலினோரைக் கட்டாயப்படுத்துகிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ1 எ5 - அழகின் வெளிப்பாடு

    11 ஏப்ரல், 2015
    42நிமி
    TV-14
    இளவரசர் லியாம், இளவரசி எலியாரோர் மற்றும் ராணி ஹெலினாவின் காதல் மற்றும் உண்மையான இயல்பு ராணியின் வருடாந்திர முகமூடி நடன நிகழ்ச்சியில் தெளிவாகிறது.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ1 எ6 - அழிவுக்கான வழி

    18 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    மொனாக்கோவுக்கு வந்திருந்தபோது இளவரசர் லியாம் மற்றும் ஓபிலியாவின் உறவு செழுமையாக இருந்தது மற்றும் இளவரசி எலினொரின் வித்தியாசமான தன்மை வெளிப்படுத்தப்பட்டது,ஆனால் இந்த பயணம் ஊழல் மற்றும் பொதுமக்கள் கண்காணிப்பால் அழிவை சந்தித்தது.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ1 எ7 - முடிவிற்கான விலை

    25 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    குடும்பத்தில் உள்ள மற்றவர்களை பாதிக்கும் ஒரு முடிவை அரசர் எடுக்கிறார் அதே நேரத்தில் ஓபிலியா மொனாகோவில் நடக்கும் பிஆர் சண்டையில் கஷ்டப்படுகிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ1 எ8 - வீட்டுச்சிறை

    2 மே, 2015
    44நிமி
    TV-14
    படுகொலை முயற்சி ராயல் குடும்பத்தை அரண்மனையின் பாதுகாப்பான அறைக்குள் பூட்டி வைக்கிறது.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ1 எ9 - எனக்குள்ளே மிருகம்

    9 மே, 2015
    43நிமி
    TV-14
    இளவரசர் ராபர்ட்டின் கடந்த காலத்திலிருந்து யாரோ ஒருவர் விஜயம் செய்வதால் இளவரசர் லியாம் மற்றும் இளவரசி எலினோர் ஆகியோர் தங்களது சொந்த பேய் உருவங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ1 எ10 - ஆசையும் விதியும் ஒத்துப்போவதில்லை

    16 மே, 2015
    47நிமி
    TV-14
    இளவரசர் லியாம் மற்றும் இளவரசி எலினோர் ஆகியோர் இளவரசர் ராபர்ட்டின் மரணம் மற்றும் சிம்மாசன தாக்குதல் குறித்து விசாரிக்கின்றனர்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்