வாசுதேவன், அவருடைய மனைவி சாந்தி, மகன் பிரபு, மகள் ஆர்த்தி என நால்வரும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒரே இலட்சியம் பணத்தை மிச்சப்படுத்தி, சொந்த வீட்டை வாங்குவது. இவர்கள் சேமிக்கும் பணம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு வழியில் செலவாகிறது. ஆனால் இறுதியாக இவர்கள் சொந்தமாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பது கதைக்கருவாகும்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Filled15
IMDb 7.32 ம 19 நிமிடம்2025X-RayUHD13+PhotosensitiveSubtitles Cc