
தி மென்டலிஸ்ட்
வாங்குவதற்குக் கிடைக்கின்றன
விதிமுறைகள் பொருந்தும்
22 எப்பிசோடுகள்
1. தி டெஸெர்ட் ரோஸ்

1. தி டெஸெர்ட் ரோஸ்
இந்த சீசன் பிரீமியரில், ஜேன் மற்றும் லிஸ்பன், சில வருடங்களுக்கு முன்னதாக காணாமல் சென்ற நபரின் வழக்கின் வழியாக, இரகசியமாக ரெட் ஜானை கண்டுபிடிப்பதற்கான சந்தேக நபர்களின் பட்டியலை குறைக்க அவர்களின் ஆபத்தான பணியை தொடர்ந்து செய்கின்றனர்.
42நிமி
28 செப்., 2013
2. பிளாக்-வின்கேட் ரெட் பேர்ட்

2. பிளாக்-வின்கேட் ரெட் பேர்ட்
ஆளில்லா விமானத்தின் தாக்குதல் மூலம் உயிரிழந்த ஒரு மென்பொருள் பொறியாளரின் வழக்கை சிபிஐ விசாரணை செய்கையில், ரெட் ஜானின் வழிமுறைகளைப்பற்றி ஒரு புதிய துப்பை ஜேன் கண்டுபிடிக்கிறார், இதன்மூலம் நன்கு பேரை (கேல் பெட்ராம், ரீட் ஸ்மித், ரே ஹஃப்னர் மற்றும் ஷெரிப் மெக்ஆலிஸ்ட்டர்) சந்தேகம் கொள்கிறார்.
42நிமி
5 அக்., 2013
3. வெட்டிங் இன் ரெட்

3. வெட்டிங் இன் ரெட்
ஜேன், ஷெரிப் மெக்ஆலிஸ்டெரின்மேல் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக நாபாவில் உள்ள ஒரு வழக்கில் சிபிஐயை சம்பந்தப்பட வைக்கிறார். இதற்கிடையில், வான் பெல்ட் மற்றும் ரிக்ஸ்பி இறுதியாக முடிவு செய்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
42நிமி
12 அக்., 2013
4. ரெட் லிஸ்ட்டேட்

4. ரெட் லிஸ்ட்டேட்
ஜேன் வைத்திருந்த போலி ரெட் ஜானின் பட்டியலில் திருடப்பட்டதை விவரத்தை தெரிவிக்கிறார். சிபிஐ குழு இவர்கள் ஆபத்தில் இருப்பதை உணர்கிறார்கள். ஆஜானு எலிஸ் முன்னாள் சிபிஐ இயக்குநர் மடலின் ஹைடவராக தோன்றுகிறார்.
43நிமி
19 அக்., 2013
5. தி ரெட் டாட்டூ

5. தி ரெட் டாட்டூ
விஷுவேலிஸ்ஸின் முக்கிய உறுப்பினர் மர்மமான முறையில் கொல்லப்படுகையில், இந்த வழக்கு ரெட் ஜானை பற்றி ஒருசில துப்புகளை வழங்கும் என்று ஜேன் நம்புகிறார்.
41நிமி
26 அக்., 2013
6. பியர் அண்ட் பிரின்ஸ்டோன்

6. பியர் அண்ட் பிரின்ஸ்டோன்
கடைசியாக கையில் உள்ள தடயத்தைக் கொண்டு மீதமுள்ள ரெட் ஜான் சந்தேக நபர்களான கெல் பெர்ட்ராம், ப்ரெட் ஸ்டைல்ஸ், ரீட் ஸ்மித், ரே ஹஃப்னர் மற்றும் டாம் மெஆலிஸ்ட்டர் ஆகியாரை ஒரே இடத்தில ஒன்றுகூட்ட ஜேன் முயற்சிக்கிறார், இதனால் அவர்களது அடையாளம் இறுதியாக ஒரு இடத்திலாவது வெளிப்படும் என்று ஜேன் நம்பிக்கை கொள்கிறார்.
43நிமி
9 நவ., 2013
7. தி கிரேட் ரெட் டிராகன்

7. தி கிரேட் ரெட் டிராகன்
ஜேன் வீட்டிலுள்ள அதிர்ச்சி சம்பவங்களைத் தொடர்ந்து, ரெட் ஜோன் பட்டியல் இன்னும் குறுகியது. சிபிஐ மீதமுள்ள சந்தேக நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
41நிமி
16 நவ., 2013
8. ரெட் ஜான்

8. ரெட் ஜான்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைத்தியக்காரத்தனமாக ஜேனின் மனைவியையும் மகளையையும் கொன்ற தொடர்க் கொலைகாரனான ரெட் ஜானை பேட்ரிக் ஜான் இறுதியாக எதிர்கொள்கிறார்.
43நிமி
23 நவ., 2013
9. மை ப்ளூ ஹெவன்

9. மை ப்ளூ ஹெவன்
ரெட் ஜான் வழக்கு கிடப்பில் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேனின் அமைதி அவருடைய வாழ்க்கையானது, அவரது வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றக்கூடிய ஆச்சரியமான வேலை வாய்ப்பினால் தடைபெற்றது.
43நிமி
30 நவ., 2013
10. கிறீன் தம்ப்

10. கிறீன் தம்ப்
காணாமல் போன கணினி புரோகிராமரை கண்டுபிடிப்பதற்கு ஜேனின் உதவியை எஃப்.பி.ஐ நாடுகின்றது, ஆனால் லிஸ்பனும் இவ்வழக்கில் ஈடுபடுத்தப்படும் வரை அவர் உதவ தயாராக இல்லை.
43நிமி
7 டிச., 2013
11. வைட் லைன்ஸ்

11. வைட் லைன்ஸ்
பல டி.இ.ஏ முகவர்களை கொன்ற கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக எஃப்.பி.ஐ பணியமர்த்தப்பட்டிருக்கிறது, மேலும் இந்த வழக்கு தொடர்பான ஒரு அழகான பெண்ணுடன் ஜேன் டேட்டிங் செல்கிறார்.
43நிமி
4 ஜன., 2014
12. கோல்டன் ஹாம்மேற்

12. கோல்டன் ஹாம்மேற்
ஜேன் மற்றும் எஃப்.பி.ஐ, உயர்மட்ட தொழில்நுட்பவியலாளரின் இறப்பை விசாரிக்கின்றனர், அவர் இறப்பதற்கு முன்பு ஒரு உளவு வளையத்தை கண்டுபிடித்திருக்கலாம். இதற்கிடையில், ரிக்ஸ்பி மற்றும் வான் பெல்ட் ஒரு ஆபத்தான சதியை கண்டுபிடிக்கின்றனர்.
41நிமி
11 ஜன., 2014
13. பிளாக் ஹெலிகாப்டர்ஸ்

13. பிளாக் ஹெலிகாப்டர்ஸ்
மெக்சிக்கோவில் யு.ஏஸ் அட்டர்னி எப்படி இறந்திருப்பார் என்பதை அறிய ஜேன் ஒரு தனி சமூகத்தில் இணைகிறார். ரிக்ஸ்பி மற்றும் வான் பெல்ட் இருவரும் உதவி கோர லாரோச்சிடம் செல்கிறார்கள்.
43நிமி
8 மார்., 2014
14. க்ரெய் வாட்டர்

14. க்ரெய் வாட்டர்
ஜேன் மற்றும் பிஷ்ஷர் ஒரு எண்ணெய் கிடங்கில் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்கிடையில், ரிச்செஸ்பி மற்றும் வான் பெல்ட் குழுவில் மறுபடியும் இணைவதாக ஆஸ்டினுக்கு பயணத்தை மேற்கொண்டு, முன்னாள் சிபிஐ குழு உறுப்பினர்களை தாக்கிய வழக்கில் சந்தேகத்திற்குரியவர்களை விசாரணை செய்கின்றனர்.
43நிமி
15 மார்., 2014
15. வைட் அஸ் தி திரிவேன் ஸ்நொவ்

15. வைட் அஸ் தி திரிவேன் ஸ்நொவ்
முன்னாள் சிபிஐ உறுப்பினர்களை வேட்டையாடும் கொலையாளிகளிடமிருந்து வான் பெல்டை, ஜேன் மற்றும் ரிக்ஸ்பி காப்பாற்றுகின்றனர், ஆனால் காலதாமதம் ஆவதற்கு முன்னாள் வான் எங்கு உள்ளார் என கண்டுபிடிக்க ஜேன் தனது மொத்த திறமைகளையும் நம்பி செயல்படவேண்டும்.
43நிமி
22 மார்., 2014
16. வயலெட்ஸ்

16. வயலெட்ஸ்
கலை திருடர்களின் குழு ஒன்றை சிக்கவைக்க ஜேன் அவரது சக ஊழியர்களை ஆபத்தான சிக்கலில் சிக்கவைக்கிறார். இதற்கிடையில், லிஸ்பன் மற்றும் கலை துறையை கையாளும் எப்.பி. ஐ அணியின் ஒரு முகவர்க்கிடையே போட்டி அனல் பறக்கிறது.
41நிமி
29 மார்., 2014
17. சில்வர் விங்ஸ் ஆப் டைம்

17. சில்வர் விங்ஸ் ஆப் டைம்
ஜேன் மற்றும் எப்.பி. ஐ ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி நிரபராதி என நிரூபிப்பதற்கு இரண்டு நாளே உள்ள பட்சத்தில் ஜேன் மற்றும் எப்.பி. ஐ இவ்வழக்கை எடுக்கின்றனர். மிகவும் பழமையான இவ்வழக்கை இவர்கள் தீர்ப்பார்களா?
42நிமி
12 ஏப்., 2014
18. பாரெஸ்ட் கிறீன்

18. பாரெஸ்ட் கிறீன்
தொலைதூர ஆண்கள் சமூக கிளையின் அருகில் ஒரு பெண் படுகொலை செய்யப்படுகையில், கொலைகாரனை கண்டுபிடிக்க பணக்காரர் மற்றும் சக்தி வாய்ந்த நபராக தன்னைத்தானே மாற்றிக்கொள்ள ஜேன் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
43நிமி
19 ஏப்., 2014
19. பிரவுன் ஐடு கேல்ஸ்

19. பிரவுன் ஐடு கேல்ஸ்
ஒரு பெரிய கடத்தல் கும்பலை பிடிக்க ஜேன் மற்றும் லிஸ்பன் ஒரு இரகசிய விசாரணையில் ஈடுபட ஒரு சந்திப்பு மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. இது இவ்வாறு இருக்க, ட.சிக்கு செல்லலாம் என பைக்கு கொடுத்த வாய்ப்பில் மயங்கி இருக்கிறார் லிஸ்பன்.
43நிமி
26 ஏப்., 2014
20. இல் தவோலோ பையாங்கோ

20. இல் தவோலோ பையாங்கோ
ரெட் ஜானை கொலை செய்தது ஜேன் தான் என முடிவு செய்ய சிறப்பு சான்றாரை நியமிக்கயில் ஜேனின் சுதந்திரம் ஆபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
42நிமி
18 நவ., 2009
21. பிளாக் ஹார்ட்ஸ்

21. பிளாக் ஹார்ட்ஸ்
தொடர் கடத்தல் பின்னல் உள்ள சூத்திரதாரியை ஜேன் நெருங்கிகிறார். இதனிடையில், லிஸ்பன் மார்கஸ் பைக் உடன் டி.சி. செல்ல வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.
42நிமி
10 மே, 2014
22. ப்ளூ பேர்டு

22. ப்ளூ பேர்டு
சீசன் ஆறின் இறுதியில், பழைய வழக்குகளின் புதிய தலைவர் லிஸ்பன் டி.சி செல்வதை தள்ளிப்போட அறிவுறுத்திகிறார். ஜேன் லிஸ்பன் குறித்த தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த இது நேரம் ஆகிறது.
43நிமி
17 மே, 2014
படைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்
- இயக்குநர்கள்
- தயாரிப்பாளர்கள்
- நடிகர்கள்
- ஸ்டுடியோ
விமர்சனங்கள்
- 5 நட்சத்திரம்0%
- 4 நட்சத்திரம்0%
- 3 நட்சத்திரம்0%
- 2 நட்சத்திரம்0%
- 1 நட்சத்திரம்0%
உள்ளடக்க ஆலோசனை
ஆடியோ
5.1
சப்டைட்டில்
ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.












