Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஒரு புதிய ஒப்பந்தம்30 ஆகஸ்ட், 202047நிமிடோட்னம் ஹாட்ஸ்பருக்கு புதிய பருவம் துவங்குகையில், 2019 சாம்பியன் லீகுக்கான ஒரு சிலிர்ப்பூட்டும் தாவலை அடுத்து எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. வேனிற்காலத்தில் சில முக்கிய ஒப்பந்தங்களும் முடிவாகின்றன. இருப்பினும், துவக்க மாதங்களில், கள முடிவுகள், லீக் தரவரிசையில் சரிவைத் தந்து, ஏமாற்றமாகி, டேனியல் லெவி கடினமான ஒரு முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார். அதற்குப் பலன் கிடைக்குமா?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - ஒரு புதிய துவக்கம்30 ஆகஸ்ட், 202046நிமிவெஸ்ட் ஹாம் யுனைடெட்க்கு எதிரான முக்கிய லண்டன் டெர்பி போட்டிக்கு சற்றே முன், மரீசியோ பொசெட்டினோ நீக்கப் பட்டு பதிலாக பொறுப்பேற்ற, உலகப் புகழ் பெற்ற கால்பந்து பயிற்சியாளர்களில் ஒருவரான ஜோஸே மொரீனியோவால் ஸபர்ஸ்க்கு இது ஒரு புது சகாப்தம். ஜோஸே கிளப்பை சேர்ந்தவர்களது எண்ணங்களையும் இதயத்தையும் வெற்றிகொள்ள இறங்கிய போது, வீரர்கள் அவரது குழுவில் உறுதியான இடத்தைப் பெற தங்களை நிரூபிக்க வேண்டி இருந்தது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - இனி நல்ல பிள்ளை அல்ல30 ஆகஸ்ட், 202045நிமிடோட்னம் ஹாட்ஸ்பர் ஜோஸே மொரீனியோ தலைமையில் அவரது முன்னாள் கிளப் ஆன மான்செஸ்டர் யுனைடெட் இடம் முதல் தோல்வியை தழுவியது. குழுவினர் பலரது எதிர்காலப் பிரச்சினைகளை தீர்க்க கிளப் முயல்கையில், அணியானது, வெற்றிமுகமான வழிகளை மீட்டு, பிரீமியர் லீக் தர வரிசையில் உயரவும், அதே நேரத்தில் சாம்பியன்ஸ் லீக் தகுதிகளை அடையவும் இலக்கு வைக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - பண்டிகைக் கால வாழ்த்துக்கள்6 செப்டம்பர், 202045நிமிஇது கிறிஸ்துமஸ். தலைமைப் பயிற்சியாளர் ஜோஸே மொரீனியோ முதல் பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அடிபட்டோர் பட்டியல் நீளமாகவே, கல்விக் கழகத்தை நாடுவதும், அணித் தேர்வைப் பற்றிய மறு சிந்தனையும் அவசியமாகிறது. உள்ளூர் இளைஞன் ஜாஃபெட் டங்காங்கா, தீடீரென குழுவின் ஆடும் அணியில் சேர்கிறார். தன் வாழ்விலேயே பெரிய ஆட்டத்தை ஆட தயாராகுகிகையில், அவரது வாழ் நாள் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையானது அவரிடம் இருக்கிறதா?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - புதிய இரத்தம்6 செப்டம்பர், 202046நிமிபெரிய கிளப்கள் புதிய வீரர்களை சேர்க்க மோதுகையில், ஜனவரி மாற்றுச் சந்தை முழு வீச்சாகிறது. இது ஜோஸே மொரீனியோவுக்கு குழுவின் மீது தனது முத்திரையைப் பதிக்க முதல் வாய்ப்பு-அதுவும் குழுவின் மிக மூத்த வீரர்கள் டேனி ரோஸ், கிறிஸ்டியன் எரிக்சன் இருவரது எதிர்காலத்தை தீர்வு செய்ய வேண்டி கிளப் இருந்த நிலையில். இறுதி நாளும் நெருங்குகிறது, தற்போதைய கோப்பை நாயகர்கள் மான்செஸ்டர் சிடியுடனும் மோத வேண்டும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - வெற்று ஓட்டம்6 செப்டம்பர், 202047நிமிதோல்விப் பாதை விலகி, மான்செஸ்டர் சிடியை வென்ற பிறகு, ஸ்பர்ஸ் வீரர்களது காயமுற்றோர் பட்டியல் நீள்கிறது. மூசா சிசாகோ, ஹாரி கேன், ஆடத் தகுதி பெற வெகு நாட்களாகும். கிளப் இன்னும், மும்முனைகளில் போட்டியிடும் நிலை. தலைமைப் பயிற்சியாளர், ஜோஸே மொரீனியோ, ஹீயுன்-மின் சன்னை பெரும்பாலும் சார நேர்ந்து, அணிக்குத் தலைமை தாங்க வைக்கிறார். ஆனால், இன்னும் காயம் என, இந்த பருவமே பயமுறுத்தப் படுமா என்ன?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - வருத்தப் பட ஏதும் இல்லை13 செப்டம்பர், 202046நிமிபணியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆன பின்னரும், கடினமான முடிவுகளே ஜோஸே மொரீனியோவை சூழ்கின்றன. இரண்டு பந்தயங்களில் நாக் அவுட் நிலைமையை எதிர் நோக்கும், கல்விக் கழக பட்டதாரி ஹாரி விங்க்ஸ் கேப்டன் ஆகி, மிஷெல் வோர்ம் பருவத்தின் முதல் துவக்கத்தைப் பெறுகிறார். வெற்றிகள் வருவது கடினமாக, ஒரு தோல்விக்குப் பின், டேலே அலீயும் எரிக் டயரும் முழுமையாகவும், வெளிப்படையாகவும் கருத்துப் பரிமாறிக் கொள்கின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - நிறுத்தம்13 செப்டம்பர், 202059நிமிடோட்னம் ஹாட்ஸ்பரின் பருவம் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்க, அவர்கள் இன்னும் இருமுனைப் போராட்டதில்தான் உள்ளனர். ஆர்பி லைப்ஸிக்குடன் வென்றே ஆக வேண்டும் என்ற நிலைமை. அதோடு, சாம்பியன்ஸ் லீகின் வளமான முதல் நான்கு நிலைகளுக்குள் வர வேண்டும். அவர்கள் தமது கடைசி பத்து ஆட்டங்களில் தங்களது கவனத்தை கூர்மைப் படுத்த முனைகையில், கரோனா வைரஸ் பெரும் தொற்றின் தாக்கங்கள் கிளப்பாலும் வீர்ர்களாலும் உணரப் படுகின்றன.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - சச்சரவு13 செப்டம்பர், 202059நிமிபருவம் மீண்டும் துவங்க, ஸ்பர்ஸ்க்கு, யூரோப்பியன் கால்பந்தை உறுதிப் படுத்திக் கொள்ள எட்டு போட்டிகள். ஜோஸே மொரீனியோ, ஆர்செனலை நார்த் லண்டன் போட்டியில் கையாள வேண்டும். நெருக்கடி முற்றி, யூகோ லாரிசுக்கும் ஹீயுன்-மின் சன்னுக்கும் களத்திலே சச்சரவாகிறது. அவர்களது வரலாற்றிலேயே நீண்ட பருவம் முடிவை நெருங்க, ஸ்பர்ஸ் எதிர்காலக் கனவுகளுடன் தனது வெகு நாள் குழு உறுப்பினர்கள் இருவருக்கு பிரியாவிடை தருகிறது.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
டோட்னம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பருவம் ஒன்றின் பின்னணி காட்சிகளை காணப் போவோம். தலைவர் டேனியல் லெவி, பருவ மத்தியிலேயே மேலாளர் மரிசியோ பொசெட்டினோவை நீக்கி, ஜோஸே மொரீனியோவை நியமிக்கிறார். உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடி பின்னணியில், ஐரோப்பிய உயர்தனி கிளப்களுக்கு இணையாக டோட்னமை உயர்த்த, மற்ற வீரர்களுடன் டெலே அலீ, ஹீயுன்-மின் சன், ஹாரி கேன், இவர்கள் போராடுகிறார்கள்.
டோட்னம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பருவம் ஒன்றின் பின்னணி காட்சிகளை காணப் போவோம். தலைவர் டேனியல் லெவி, பருவ மத்தியிலேயே மேலாளர் மரிசியோ பொசெட்டினோவை நீக்கி, ஜோஸே மொரீனியோவை நியமிக்கிறார். உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடி பின்னணியில், ஐரோப்பிய உயர்தனி கிளப்களுக்கு இணையாக டோட்னமை உயர்த்த, மற்ற வீரர்களுடன் டெலே அலீ, ஹீயுன்-மின் சன், ஹாரி கேன், இவர்கள் போராடுகிறார்கள்.
டோட்னம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பருவம் ஒன்றின் பின்னணி காட்சிகளை காணப் போவோம். தலைவர் டேனியல் லெவி, பருவ மத்தியிலேயே மேலாளர் மரிசியோ பொசெட்டினோவை நீக்கி, ஜோஸே மொரீனியோவை நியமிக்கிறார். உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடி பின்னணியில், ஐரோப்பிய உயர்தனி கிளப்களுக்கு இணையாக டோட்னமை உயர்த்த, மற்ற வீரர்களுடன் டெலே அலீ, ஹீயுன்-மின் சன், ஹாரி கேன், இவர்கள் போராடுகிறார்கள்.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English (UK) [CC] English (US) العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.