எப்பிசோடுகள்
- சீ4 எ1 - வொண்டர் வீலில் புலம்பல்ஆதரவான சாதனங்களில் காண்க17 பிப்ரவரி, 202255நிமிஷை பால்ட்வினின் பயணத்திலிருந்து வெளியேறிய பிறகு, மிட்ஜ் புதிதாக திட்டம் போடுகிறாள். ஜோயல் மிக பெரிய அளவில் வெற்றி பெறுகிறான். சூசி தனக்குத் தேவையான பணத்தை பெற ஆக்கப்பூர்வமான வழியைக் கண்டுபிடிக்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ2 - பில்லி ஜோன்ஸும் ஆர்ஜி விளக்குகளும்ஆதரவான சாதனங்களில் காண்க17 பிப்ரவரி, 202256நிமிமிட்ஜ், ஏப் மற்றும் ரோஸை டின்னருக்கு அழைக்கிறாள். ஷெர்லி ஜோயலுக்கு புது மனைவியை தேடுகிறாள். எதிர்பாராத கார் பயணம் புது வாய்ப்பை உருவாக்குகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ3 - எல்லாம் பெல்மோர்ஆதரவான சாதனங்களில் காண்க24 பிப்ரவரி, 20221மவேலையின் போது மிட்ஜ் பழைய நண்பரைச் சந்திக்கிறாள். அவளுக்கு நெருங்கிய நண்பர் இருப்பது சூசிக்குத் தெரிகிறது. ஏபின் வேலை தனிப்பட்ட தாக்குதலாகிறது. ரோஸி ன் ஜோடி சேர்க்கும் வேலை கவனிக்கப்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ4 - கிறிஸ்டோஃபர் தெருவின் சுவாரஸ்யமான ஆட்கள்ஆதரவான சாதனங்களில் காண்க24 பிப்ரவரி, 202253நிமிமிட்ஜ் புது விதிகளை உருவாக்குகிறாள். பழைய நண்பர்களின் உதவி சூசிக்குக் கிடைக்கிறது. ஏப் தான் நினைத்ததை விடவே அதிகமாக தனக்கும் ஆஷருக்கும் இடையே பொதுவாக உள்ளது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ5 - அமைதியாக மென்று, செல்வாக்கு செலுத்துவது எப்படிஆதரவான சாதனங்களில் காண்க3 மார்ச், 202259நிமிசூசி தனது நிர்வாக பாணியை மேம்படுத்துகிறாள். ரோஸின் தொழில்முறை திறன்கள் அவளுக்கு நம்பமுடியாத வாய்ப்பை வழங்குகின்றன. மிட்ஜ் மற்றும் சூசி சில உயர் சமூக சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ6 - மெய்ஸல் மற்றும் லெனன்: ஏட்டிக்கு போட்டிஆதரவான சாதனங்களில் காண்க3 மார்ச், 202258நிமிமிட்ஜின் நிகழ்ச்சி பற்றிய செய்தி பரவுகிறது. இமோஜினுக்கு புது வேலையும் புது அடையாளமும் கிடைக்கிறது. சோஃபி உதவ விரும்புகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ7 - ஈத்தன்...எஸ்தர்...ஹைம்ஆதரவான சாதனங்களில் காண்க10 மார்ச், 202253நிமிஏப் தனது புகையிலையையும் விட்டுத் தள்ளுகிறான். ஜோயல், மொய்ஷுடன் குவளை ஏந்தி மகிழ்ச்சியைப் பங்கிக் கொள்கிறான். மிட்ஜ் அமெரிக்காவின் இருசபை சட்டமன்ற அமைப்பைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ8 - கார்னகி ஹாலுக்கு எப்படி செல்வது?ஆதரவான சாதனங்களில் காண்க10 மார்ச், 20221 ம 5 நிமிடம்மிட்ஜ் மற்றும் ஜோயல் கிரேக்க புராணத்தை பற்றி விவாதிக்கின்றனர். சூசி இரண்டாவது தொலைபேசி இணைப்பைக் கண்டுபிடிக்கிறாள். ஒரு பனிப்புயல் எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
![The Marvelous Mrs. Maisel - Season 4: Teaser](https://m.media-amazon.com/images/S/pv-target-images/ac385afa68155a0bf9b273d33e8a4e449a5587087f6db8883471fc2163ed6c7e._SX720_FMjpg_.jpg)
It's 1960 and change is in the air. Looking to hone her act, Midge finds a gig with total creative freedom. But her commitment to her craft and the places it takes her creates a rift between her and the family and friends around her.

போனஸ்
![தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல் - பருவம் 4 திரைக்குப் பின்: தயாரிப்பு வடிவமைப்பு](https://m.media-amazon.com/images/S/pv-target-images/ac385afa68155a0bf9b273d33e8a4e449a5587087f6db8883471fc2163ed6c7e._SX720_FMjpg_.jpg)
தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலுக்காக இடை நூற்றாண்டு நியூயார்க் நகரை மீண்டும் உருவாக்கிய விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் பில் க்ரூம், அவர் வடிவமைத்த பல (பல!) சிறப்பான செட்களை சுற்றிக் காட்டுகிறார். மிட்ஜ் அடுக்ககத்தின் நேர்த்தியான உட்புறம் முதல் வொல்ஃபோர்ட் தியேட்டரின் மேடை விவரங்கள் வரை, தயாரிப்பு வடிவமைப்பின் கைவினை மூலம் இந்த அற்புதமான உலகம் உயிர்ப்பிக்கப்படுவது எவ்வாறு என்பதைப் பாருங்கள்.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Español (España) Português Español (Latinoamérica) Français 日本語 Italiano Čeština Deutsch Polski Magyar Türkçe हिन्दी
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- நடித்தவர்கள்
- ரேச்சல் ப்ராஸ்னஹன்அலெக்ஸ் போர்ஸ்டீன்மைகேல் சேகன்
- ஸ்டுடியோ
- amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.