GOLDEN GLOBES® விருதை 2 முறை வென்றது
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பாகம் 1ஆதரவான சாதனங்களில் காண்க15 செப்டம்பர், 201626நிமிகோபமான, அசிங்கமான, அதிர்ச்சியடையவைக்கும், நகைச்சுவையான ஃப்ளீபேக் அதிரடியாக வந்து சேர்கிறாள். தான் நகரினுள் சுற்றுகையில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவரையும் எதையும் பிடித்துக் கொள்கிறாள்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - பாகம் 215 செப்டம்பர், 201626நிமிதன் இறந்து போன மிக நெருங்கிய தோழியின் நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, தனது உணர்வுபூர்வமாக பலவீனமான காதலனால் கைவிடப்பட்டு, தற்போது தனது திருட்டுப் பொருட்களை விற்க தீவிரமாக முயற்சி செய்யும்போது, ஃப்ளீபேக் தனது வாழ்க்கையின் குழப்பங்களில் இருந்து தன்னை திசைதிருப்பிக் கொள்ள காதல் தீயை தூண்ட முயற்சிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - பாகம் 315 செப்டம்பர், 201626நிமிதனக்கான ஆச்சரிய பிறந்த நாள் விழாவைத் தானே ஏற்பாடு செய்யும் க்ளேருக்கு பரிசு வாங்கும் அவளின் நாகரீகமற்ற கணவனுக்கு ஃப்ளீபேக் உதவுகிறாள். ஒரு காதல் சந்திப்புக்காக வேட்டையாடுகையில், ஃப்ளீபேக் ஒரு பல்லுள்ள நண்பனோடு மீண்டும் தொடர்பு கொள்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - பாகம் 415 செப்டம்பர், 201626நிமிதங்கள் தந்தையின் உபயத்தால், ஒரு மகளிருக்கான, அமைதியான விடுமுறைக்கு இஷ்டமின்றி செல்கின்றனர் ஃப்ளீபேக் மற்றும் அவளின் சகோதரி க்ளேர். ஒரு நூதனமான அண்டைப்பக்க வார இறுதி பயிற்சி, அதிரடியான ரகசியங்கள் வெளியாவது, மற்றும் ஒரு பழைய நட்புடனான வியக்கத்தக்க தொடர்பு - இவைகளால் அவர்களின் கட்டாய அமைதிக்கு இடையூறு ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பாகம் 515 செப்டம்பர், 201623நிமிதங்கள் தாயின் நினைவு தினத்தன்று, வருடாந்திர நினைவுகூறல் மதிய விருந்துக்காக ஃப்ளீபேக்கும் க்ளேரும் தங்கள் குடும்ப வீட்டுக்குத் திரும்புகின்றனர். ஆனால் இம்முறை ஒரு அழையாத விருந்தாளி வந்துள்ளார்… ஃப்ளீபேக்கின் தெய்வத்தாய் தன் பலத்தினால் விழாவுக்குள் நுழைந்து தனது கவர்ச்சிக்கண்காட்சிக்கான திட்டங்களை வெளியிடும்போது அவளுக்கும் ஃப்ளீபேக்குக்கும் இடையே மோதல் வலுக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - பாகம் 615 செப்டம்பர், 201625நிமிஅவளின் தெய்வத்தாயின் கவர்ச்சிக் கண்காட்சிக்கு தனது காதலனை அழைத்துச் செல்லும் ஃப்ளீபேக் அங்கு ஒரு காதல் அறிவிப்பு, பரிச்சயமான ஒரு வேலை, மற்றும் ஒரு ஆச்சரியங்கள் நிறைந்த சுவர் போன்ற அதிர்ச்சிகள் அங்கே தனக்காக காத்திருப்பதை அறிகிறாள். ஆனால் க்ளேர் எங்கே? ஃப்ளீபேக்கை தனது செயல்களை எதிர்கொள்ளவும், அவளது நெருங்கிய தோழி பூவுக்கு என்ன ஆனது என்பதை வெளியிடவும் பருவ இறுதிப் பாகம் கட்டாயப் படுத்துகிறது.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டிம் கெர்க்பிஹாரி ப்ரேட்பியர
- தயாரிப்பாளர்கள்
- டூ ப்ரதர்ஸ் பிக்சர்ஸ் லிமிட்டெட
- நடிகர்கள்
- ஃபீபி வாலர்-ப்ரிட்ஜஷான் க்ளிஃபர்டஒலிவியா கோல்மனபில் பேடர்ஸனப்ரெட் கெல்மனஹ்யூ ஸ்கின்னரஹ்யூ டென்னிஸபென் ஆல்ட்ரிட்ஜஜேமி டெமிட்ரியூஜென்னி ரெய்ன்ஸ்ஃபர்ட
- ஸ்டுடியோ
- BBC3
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.