சேனல் சின்னம்

ஹன்னா

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
தன்னை உருவாக்கிய கொடிய நிறுவனமான யூட்ராக்ஸை, பிரச்சினைகள் இருக்கும் முன்னாள் சிஐஏ ஏஜென்ட் மரிசா வீக்ளரின் உதவியுடன் ஹானா அழிக்க முற்பட, பருவம் 3 அவளைத் தொடர்கிறது. ஹானாவும் மரிசாவும் செயல்பாட்டின் கொடிய அளவையும், அதன் பின் இருந்தது யாரென கண்டுபிடிக்க, கதை ஐரோப்பாவைச் சுற்றி வந்து நாடகத்தனமான முடிவுக்கு வருகிறது.
IMDb 7.620216 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - எதிர்ப்பு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    50நிமி
    16+
    மரிசாவால் வற்புறுத்தப்பட்ட, பயிற்சியாளர் திட்டத்தை வழிநடத்தும் ஜான் கார்மைக்கேலின் உதவியுடன், ஹானா த மெடோஸுக்கு விசுவாசமான யூட்ராக்ஸ் பயிற்சியாளராக திரும்புகிறாள். பயிற்சியாளர்கள் தங்கள் முதல் பணிகளுக்குத் தயாராகையில், மரிசா இலக்கு பட்டியலிலுள்ள சிஐஏ அனலிஸ்டை வியென்னாவில் சந்தித்து, தகவலுக்காக அவனைப் பயன்படுத்துகிறாள். பாரிஸில், தன் இலக்கான, கவர்ச்சியான இளம் ஆர்வலர் அப்பாஸை ஹானா சந்திக்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ3 எ2 - திராட்சை கொடிகளும் ஆரஞ்சு மரங்களும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    52நிமி
    16+
    அப்பாஸை மறக்க முடியாமல், ஹானா வரைமுறையை மீறி பாதுகாப்பான வீட்டில் அவனை சந்திக்கிறாள். ஹானாவின் படத்திலிருந்து தலைவரை அடையாளம் கண்ட மரிசாவின் உலகம் குலைகிறது. ஹானாவும் மரிசாவும் அடுத்த கொலையை நிறுத்த திட்டமிடுகையில், சின்ன தவறு சந்தேகம் எழுப்புகிறது. விசாரிக்க வரும் யூட்ராக்ஸ் ஏஜென்டை ஹானா வழிமறிக்க, கார்மைக்கேல் வியாபாரியாக வெளிப்பட, ஹானாவும் மரிசாவும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ3 எ3 - நாடியா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    46நிமி
    13+
    ஹானாவும் மரிசாவும் வெளிப்பட்டதால் வேகமாக செயல்படுகின்றனர். பயனியரின் தலைமையகமும், கொலைத் திட்டத்தின் இருப்பிடமும் என கருதி வியென்னா போக திட்டமிடுகின்றனர், ஆனால் முதலில் ஹானா அப்பாஸை தேடிப் போகிறாள். மரிசா தொடர்ந்து வியென்னாவுக்கு போகிறாள். இருவரும் பொறியில் மாட்டப் போவது தெரியாது இருக்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ3 எ4 - என்னை கண்ணில் பார்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    44நிமி
    16+
    ஹானாவும் மரிசாவும் பயனியர் தலைமையகத்துக்குள் போய், கொலைப்பட்டியலின் பின்னுள்ள பயங்கர உண்மையையும், அது உருவாக்கப்படுவது எப்படி என்றும் கண்டுபிடிக்கின்றனர். உள்ளே இருக்கையில், (தலைவர் எனப்படும்) எவன்ஸை மரிசா எதிர்கொள்ள, ஹானா திட்டத்தை அழிக்கும் ஆதாரத்துடன் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ3 எ5 - ஐலைனர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    45நிமி
    16+
    ஹானாவும் மரிசாவும் கிட்டத்தட்ட தோற்றனர். ஹானா எவன்ஸிடம் பிடிபட, திட்டத்தை அழிக்க மரிசாவிடம் உள்ள ஆதாரம் மறைகுறியிடப்பட்டு பயனற்றதாக இருக்கிறது. ஹானா தப்பிக்க முற்பட, பயனியரை அழிக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்னவென தெரிந்து கொள்கிறாள், ஆனால் அதை அவள் பயன்படுத்தும் முன்பு, எவன்ஸின் கொடுமையான விசாரணை ஹானாவை உடைக்கக் கூடும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ3 எ6 - தூங்காதே
    ஆதரவான சாதனங்களில் காண்க
    23 நவம்பர், 2021
    53நிமி
    16+
    ஹானாவும் மரிசாவும் பயனியர் தலைமையகத்துக்கு கைதிகளாக கொண்டு வரப்பட்டாலும், இந்த திட்டத்தை அழிக்கும் ஆதாரத்தின் மறைகுறியை பெரும் பணியுடன் வருகின்றனர். அப்பாஸும் அவன் மகளும் ஆபத்திலிருப்பதை உணர்ந்ததும், அவர்களை காப்பாற்ற ஓடுகின்றனர். வியென்னாவுக்கு வெளியேயுள்ள காடுகளில், ஹானா அப்பாஸை காப்பாற்ற வேண்டிய நிலையில், மரிசா கடைசியா ஒரு முறை எவன்ஸை எதிர்கொள்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

ஹானா - பருவம் 3: டீசர்
ஹானா - பருவம் 3: டீசர்
57நொடிTV-14
Säsong 3 följer Hanna när hon försöker störta Utrax, den onda organisationen som tränat upp henne, med hjälp av den problemtyngda före detta CIA-agenten Marissa Wiegler. Serien tar oss över hela Europa, och leder fram till en dramatisk uppgörelse när Hanna och Marissa upptäcker den verkliga, skrämmande omfattningen av operationen, och vem som i själva verket ligger bakom allt.
Säsong 3 följer Hanna när hon försöker störta Utrax, den onda organisationen som tränat upp henne, med hjälp av den problemtyngda före detta CIA-agenten Marissa Wiegler. Serien tar oss över hela Europa, och leder fram till en dramatisk uppgörelse när Hanna och Marissa upptäcker den verkliga, skrämmande omfattningen av operationen, och vem som i själva verket ligger bakom allt.
Säsong 3 följer Hanna när hon försöker störta Utrax, den onda organisationen som tränat upp henne, med hjälp av den problemtyngda före detta CIA-agenten Marissa Wiegler. Serien tar oss över hela Europa, och leder fram till en dramatisk uppgörelse när Hanna och Marissa upptäcker den verkliga, skrämmande omfattningen av operationen, och vem som i själva verket ligger bakom allt.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoMagyarPolskiPortuguêsČeština日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சாஷா போலக
தயாரிப்பாளர்கள்
கேலம் டெவரல்-கேமரனமார்க் ஹெட்ஜஸடாம் கோவனஎரிக் ஃபெல்னரடிம் பெவனபெக்கி க்லெமென்ட்ஸமார்டி ஆடல்ஸ்டீனஸ்காட் நீமெஸ
நடிகர்கள்
எஸ்மே க்ரீட்-மைல்ஸமிரெய் ஈனோஸரே லியாட்டாடெர்மாட் மல்ரோனி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.