தி ரிக்
prime

தி ரிக்

கின்லோச் பிராவோவின் குழுவினர் ஸ்காட்டிஷ் நிலபரப்புடனான எல்லா தகவல்தொடர்புகளிலிருந்தும் மர்ம மூடுபனியால் துண்டிக்கபட்டு சுற்றுசூழலின் அழுத்தங்கள், பெருகிவரும் சித்தபிரமை, அதிகரிக்கும் பதட்டங்களை நிர்வகிப்பதோடு வீட்டிற்கான வழியை தேட போராட வேண்டியிருந்தது. ஆனா அவங்க சந்திக்கும் அச்சுறுத்தல் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று தெரியும் போது, பிரிந்த குழுவினர் ஒற்றுமையா இருந்தாதான் உயிர் வாழலாம் என்றாகிறது.
IMDb 5.920236 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அத்யாயம் 1

    5 ஜனவரி, 2023
    50நிமி
    16+
    கின்லோச் பிராவோ குழுவினர் தங்கள் தயாரிப்பு தளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள், முதலில் அவர்களின் ஹெலிகாப்டர் திசைதிருப்பப்பட்டது, பிறகு முழு எண்ணெய் வயல்களையும் பாதிக்கும் ஒரு மர்மமான மூடுபனியால், ரிக் முதலாளி மேக்னஸின் நடைமுறை தீர்வுக்கான முயற்சிகள் ஒரு பயங்கரமான விபத்தால், கப்பலில் வளர்ந்து வரும் அமைதியின்மையால் முறியடிக்கப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - அத்யாயம் 2 

    5 ஜனவரி, 2023
    54நிமி
    16+
    ரிக்கின் ஸ்டாண்ட் பை வெசெலின் தோற்றம் அணியில் தப்பிக்கும் நம்பிக்கையை தருகிறது - கப்பலை கைவிடுவதற்கு முன், புவியியலாளர் ரோஸை விடியும் வரை கப்பலில் உள்ள மர்மமான சாம்பலின் அறிவியல் தன்மையை அறிய முயற்சி செய்ய விடுகிறார்கள். ஆனால் பதற்றம் அதிகமாக இருப்பதால், சிலர் நிலைமையை கடுமையான விளைவுகளோடுதங்கள் கைகளில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - அத்யாயம் 3

    5 ஜனவரி, 2023
    54நிமி
    16+
    பாஸை காணாமல் ஆபத்தில் சிக்கியதாக நினைக்கும் போது, அணி குழுவாக பிரிந்து தயாரிப்பு தொகுதியில் அவரை தேடி பார்க்கிறார்கள், ரோஸ் ஃபுல்மரை தனிமைபடுத்தும் வேதனையான முடிவை எடுக்கிறார். ஆனால் ரோஸ் குழப்பமான மாற்றத்தை சந்திக்கும் போது, மின்சார செயலிழப்பு, சித்தபிரமையால் குழுவினர் பாதிக்கபடும்போது தேடல் மிக பயங்கரமானதாக, மர்மமாகவும் மாறுகிறது. அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பல விஷயங்களும் தெரிய வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - அத்யாயம் 4

    5 ஜனவரி, 2023
    47நிமி
    16+
    பாஸும் கரோவும் பம்ப் கட்டுப்பாட்டு அறையை ஆராயும்போது அவர்களின் வேலையை ஆழமாக புரிந்துகொள்கிறார்கள் -- மேலும் தங்களுக்கு உதவ ஃபுல்மர் தேவை என்று உணர்கிறார்கள் - ஃபுல்மர் தனது நல்லறிவை கட்டுப்படுத்த போராடும் போது அது வேதனையான பின்விளைவுகளாக மாறுகிறது. இருந்த நம்பிக்கையம் கசப்பாக மாறியதால், குழுவினரின் கவலைகள் அதிகரிக்கிறது, குழுவினரின் பதற்ற காய்ச்சல் உச்சத்தை எட்டியதால், மேக்னஸ் தளர்வாக மாறுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - அத்யாயம் 5

    5 ஜனவரி, 2023
    55நிமி
    16+
    கின்லோச் சார்லியிலிருந்து கப்பலில் புதிதாக வருபவர்கள் உடனே தங்கள் இருப்பை உணர்த்துகிறார்கள், ஏனெனில் பிக்டர் ஹெட் கோக் பலவீனமான மேக்னஸை மட்டுப்படுத்தவும், பம்ப் கட்டுப்பாட்டிற்கு செல்லவும் ஒரு குழுவை சேர்க்கிறார். ஆனால் கோக்கின் நோக்கங்கள் விசாரிக்கப்பட்டு, அவர் தங்களுக்கு உண்மையை சொல்லவில்லை என்பதை குழுவினர் உணர்ந்ததும், உயிர்களுக்கு ஆபத்தாகும் கேள்விகளுக்கான பதில்களை அவசரமாக தேடுகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அத்யாயம் 6 

    5 ஜனவரி, 2023
    48நிமி
    16+
    பிக்டரின் திட்டம் மற்றும் அவரது வேலைக்கான நிஜ காரணத்தை விளக்க கோக் தள்ளப்படுவதால் கணக்கு தீர்க்கபட்டு மர்மங்கள் வெளிவருகின்றன, ரோஸ் மற்றும் ஃபுல்மர் அவர்கள் கண்டுபிடித்த குறியீடுகள் நிஜமா என்ன என்று மிக கஷ்டப்பட்டு கண்டறிந்தனர், மேலும் மேக்னஸ் தனது மன பிரமைகளை அமைதியாக்கி, குழுவினரை தப்பிக்க வைக்க இறுதியாக ஈ5:ஈ10ல் வழிநடத்த வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்