ஹார்லெம்
freevee

ஹார்லெம்

ட்ரேசி ஆலிவர் எழுதிய (கேர்ள்ஸ் ட்ரிப்) ஹார்லெமில், நான்கு லட்சிய உயிர் தோழிகளை தொடரும் ஒரு புதிய நகைச்சுவை தொடர். வளரும் நட்சத்திர பேராசிரியர் தன் காதலுக்கு இடமளிக்க போராடுகிறார்; ஒரு தொழில்முனைவோர் என்றும் புதியவர்களோடு டேட்டிங் செய்கிறார்; உளறு வாய் பாடகி; மற்றும் ஒரு நம்பிக்கையற்ற ஆடை வடிவமைப்பாளர். ஒன்றாக, தங்கள் தொழில், உறவுகள் மற்றும் பெரிய நகர கனவுகளின் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.
IMDb 7.2202110 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    35நிமி
    18+
    கமில், வாழ்க்கை தன் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைக்கும் போது, அவள் முன்னாள் காதலர் அவளது தேர்வுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அவளது பகுதிக்கு வருகிறார். டையின் ஆப்பை ஒருவர் வாங்க விரும்புகிறார். ஆன்ஜி தன் தொழிலின் அடுத்த நிலை என்ன என்று கேள்வி எழுப்புகிறார். லாங் ஐலாண்டில் க்வின் ஒரு கடினமான இரவை கழிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - சனி வந்தது

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    36நிமி
    18+
    ஃபோர்ப்ஸ் நேர்காணலுக்கு டை அழைக்கப்படுகிறார். மேலும் ஷைலாவுடன் உள்ள உறவை முடிக்க முடிவு செய்கிறார். ஆன்ஜிக்கு ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு வருகிறது. க்வின் கடைக்கு வாடகை அதிகரித்ததால் வாழ்வாதாரத்திற்கு போராடுகிறார். கமில்லின் அதிகாரி அவரிடம் மோசமான செய்திகளை சொல்கிறார். கமில் ஒரு தோழியின் நிச்சயதார்த்த விருந்தில் இயனை சந்திக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ரெயின்போ ஸ்ப்ரிங்கில்ஸ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    36நிமி
    16+
    இயனின் நிச்சயதார்த்த செய்திக்கு பிறகு பெண்கள் கமில்லை உற்சாகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். டை தன்னை ஃபோர்ப்ஸ் நேர்காணல் செய்தவரோடு ஒரு அருவருப்பான தொடர்பை கொண்டுள்ளார். ஆன்ஜி தன் யூபர் டிரைவரோடு உறவு கொள்கிறார். டேட்டிங் ஆப்பில் க்வின் ஒரு புதிய நபரை சந்திக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - குளிர்கால சங்க்ராந்தி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    34நிமி
    16+
    டாக்டர் ப்ரூயிட் ஒரு குழுவில் பேச கமில்லை அழைக்கிறார். ஒரு ஆண் ஸ்ட்ரிப்பர் க்வினின் கவனத்தை பெறுகிறார். முடி நெருக்கடியுடன் டை போராடுகிறார். மற்றும் ஒரு ஆயா வேலை பெற, ஆன்ஜி பொய் சொல்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - எல்லைகள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    36நிமி
    16+
    கமில், இயன் பெற்றோரின் பிரியாவிடை விருந்துக்கு செல்கிறார். டை மற்றும் ஆனா, சிலதை முயற்சி செய்கிறார்கள். க்வின் ஷான்னுடன் விஷயங்களை சாதாரணமாக வைக்க, முயற்சி செய்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - கைதாகும் காலம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    34நிமி
    16+
    ஆன்ஜி குளிர்காலத்தில் அவள் கதகதப்பாக இருக்க ஒரு நபரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். ஜேமிசனும் கமில்லும், ஒரு குறுஞ்செய்தி அவளை கவலைப்பட வைக்கும் முன், தங்களுக்குள் அடுத்தது என்ன என்பதைப் பற்றி பேசுகிறார்கள். க்வின் இசபெல்லின் ஒரு நிகழ்வுக்கு சீனை தனது டேட்டாக அழைத்து செல்கிறார். டை ஒரு சுகாதார பயத்தை எதிர்கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - வலுவான கருப்புப்பெண்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    35நிமி
    16+
    டை ஒரு முக்கியமான மாநாட்டிற்கு முன்பாக தன் ஆரோக்கியத்தை சரியாக்க முயற்சிக்கிறார். இயனின் விசித்திரமான குறுஞ்செய்திக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று கமில் கேள்வி எழுப்புகிறார். ஆன்ஜி ஒரு அறிவற்ற நடிகருடன் போராடுகிறார். க்வின் தன் தாயின் எதிர்பார்ப்புகளை வழிநடத்துகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஐந்து ஆண்டுகளுக்கு முன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    32நிமி
    16+
    இந்த ஃப்ளாஷ்பேக் அத்தியாயத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கமில் இல்லாமல், இயன் நியூயார்க்கை விட்டு சென்ற போது, ​​நம் பெண்கள் குழு எங்கிருந்தது என்பதை நாம் பார்க்கிறோம்.
    இலவசமாகப் பாருங்கள்
  9. சீ1 எ9 - ரகசியங்கள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    30நிமி
    16+
    கமில் ரகசியமாக இயனுக்கு ஒரு திட்டத்தில் உதவுகிறார். தோழிகள் ஆன்ஜியை காண, கெட் அவுட்: தி மியூசிக்கல்லின் ஆடை ஒத்திகைக்கு செல்கிறார்கள். க்வின், ஷான்னின் மகனை கவர முயற்சிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  10. சீ1 எ10 - ஹார்லெமில் முன்னொரு காலம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    2 டிசம்பர், 2021
    37நிமி
    16+
    கமில்லின் கனவு வேலைக்கு டாக்டர் ப்ரூயிட்டின் தேர்வு, கமில்லின் வாழ்க்கை தேர்வுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. தன் விவாகரத்தை இறுதி செய்ய டை போராடுகிறார். ஆன்ஜி இசை நிகழ்வில், ஒரு பெரிய கதாபாத்திரத்தை பெறுகிறார். க்வின், இசபெல்லா மீதான தன் உணர்வுகளை எதிர்கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்