
லோர்
முதல் எப்பிசோடு இலவசம்
விதிமுறைகள் பொருந்தும்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
எப்பிசோடுகள்
சீ1 எ1 - அவர்கள் ஒரு டானிக் செய்தனர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201740நிமிநோய்கள் எப்படி பரவுகின்றன என்பதை நாம் அறியும்முன்பே, மருந்து என்பது அறிவியல் சார்ந்தது என்பதை தவிர, ஒரு மூட நம்பிக்கையாகவும் இருந்தது. 1800ல் நியூ இங்கிலாந்தின் சிறு நகரங்களில், டி.பி. என்பதை இறந்து போனவர்களின் இறப்பை நிச்சயம் செய்தபின்னரே நிறுத்தமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - எதிரொலிகள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201740நிமிடாக்டர் வால்டர் ஃப்ரீமன் ஐஸ் பிக் லோபோடோமியை கண்டுபிடித்தவர். அவரது பத்து நிமிட சிகிச்சை மனநல மருத்துவமனையின் தேவையை நீக்கி விடும் என்று நம்பினார். அவரது நோக்கம் நல்லதாக இருந்தாலும் அவர் ஒரு முழுவதும் புது விதமான திகில் கதையை உருவாக்கி விட்டார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - கருப்புக் காலுறைகள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201747நிமி19ஆம் நூற்றாண்டு அயர்லாந்தில், நாட்டுபுற கதைகள் வலுப்பெற்றிருந்தன. மைக்கேல் க்லீரி தன் மனைவி ப்ரிட்ஜெட், ஒரு உருமாறியால் மாற்றப்பட்டாள் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கை அவரை மிக தீவிரமான நடவடிக்கையை நோக்கி நகர்த்தியது…இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - அனுப்பும் சீட்டுக்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201748நிமி19ஆம் நூற்றாண்டு அமெரிக்கா, ஆன்ம வாதத்தின் உச்சத்தில் இருந்தபோது, ஒரு பேய் பீடிக்கப்பட்ட வீடு என்பது வெறும் பேய் கதைகளால் ஆனது மட்டும் அல்ல. இறந்தவர் பேச முடியும் என்றும் அவர்கள் மறு உலகத்திலிருந்து திரும்பி வந்து வாழ்பவர் மீது பெரும் நாசத்தை விளைவிப்பார் என்றும் நிறைய பேர் நம்பினர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - உள் உறங்கும் மிருகம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201735நிமிபெரிய ஓநாய்கள் இப்போது திரைப்படங்களின் அரக்கர்கள். ஆனால் முன்பு அவை நிஜமாக இருப்பவை என்று நினைக்கபட்டன. உண்மையானவை என்று 1589ல் ஜெர்மனியின் பெட்பர்க் என்ற கிராமத்து மக்கள் பெரிய ஓநாய்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்கின்றன என்றும், அத்தகைய கொலையாளி அவர்கலளுக்குள் ஒருவராக இருப்பதாகவும் நம்பினர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - திறக்கப்பட்டது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 அக்டோபர், 201741நிமிராபர்ட் ஜீன் ஓட்டோ என்ற சிறுவனுக்கு நண்பர்களே இல்லை. அதாவது அவன் ஒரு பொம்மையை பரிசாகப் பெறும் வரை. அவன் அந்த பொம்மைக்கு தன்னை ஒற்றியே ராபர்ட் என்று பெயர் இடுகிறான். அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். அவன் அந்த பொம்மையை நிஜம் என்று நம்புகிறான். ஆனால் மற்றவருக்கு... ராபர்ட் என்ற பொம்மை ஒரு சாபம்.இலவசமாகப் பாருங்கள்