வைல்ட் அண்ட் ஃப்ரீ
prime

வைல்ட் அண்ட் ஃப்ரீ

பியா, ராமோன், தாய், லுவான், நாத் மற்றும் முரிலோ, கோடை விடுமுறையை கழிக்க ஃப்ளோரிபாவிற்கு திரும்புகின்றனர். அவர்கள் மாயத்தீவின் இயற்கை அழகையும் இரவு வாழ்க்கையின் ஈர்ப்புகளையும் ஆராய, இம்முறை அனைத்து கிறுக்குத்தனங்களிலும் பங்கேற்ற ஆனா என்ற புதிய தோழி இருக்கிறாள்.
IMDb 3.3202116 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - திரும்பும் வாய்ப்பில்லை

    11 பிப்ரவரி, 2021
    1ம
    16+
    உள்ளூர் காட்சியை ரசிக்கவும், போன ஆண்டு விடுமுறையின் காயங்களை ஆற்றவும் குழு மீண்டும் ஒன்றாக சேர்கிறது. ஒரு புதிய பயணம் தொடங்குகிறது, கடந்த காலத்தின் சந்தோஷம் மற்றும் புதிய ஏமாற்றங்களுக்கு நடுவே ஏறி இறங்கியபடி.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - பிரபலர் மறுபரிசீலனை: திரும்பும் வாய்ப்பில்லை

    11 பிப்ரவரி, 2021
    25நிமி
    18+
    பாப்லோ, ஜான், கேரல் மற்றும் டிட்டோ, லெக்சா மற்றும் ஜெர்ரி ஸ்மித்தை வரவேற்று ஃப்ளோரிபாவில் கோடைக்கு தங்கள் எதிர்பார்ப்பை பற்றி பேசுகின்றனர். பானங்களுக்கு இடையே, ஒரு கேள்வி எழுகிறது:- கடந்தகால நடவடிக்கைகளை எதுவரை மன்னிக்க முடியும்?
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - இது பொறாமை பற்றியா?

    11 பிப்ரவரி, 2021
    48நிமி
    16+
    விடுமுறை பல நாடகத்தனமான வளர்ச்சிகளுடன் தொடங்க, கசப்பான எண்ணங்கள் தலைதூக்குகின்றன. யாருமற்ற கடற்கரையில் நடந்தது, கொழுந்து விட்டெறியும் உறவாக மாறுகிறது, ஆனால் ஒரு சிறிய சந்தேகம், உடைமையை கொண்டாடும் எண்ணத்தை வெளிக்கொணர்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - பிரபலர் மறுபரிசீலனை: இது பொறாமை பற்றியா?

    11 பிப்ரவரி, 2021
    27நிமி
    16+
    பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரி மகிழ்ச்சியாக வந்து அவர்களின் ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு தம்பதியினர் தடைகளே இல்லை என்று செயல்முறை விளக்கமளிக்க, அவர்கள் உறவு கொண்ட வழக்கமற்ற இடங்களை நினைவுகூர்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - கட்டுப்பாடில்லாது

    18 பிப்ரவரி, 2021
    54நிமி
    16+
    ஒரு விருந்தாளியின் வருகை ஒரு சிறப்பான இரவை உறுதியளிக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், வரிசையான தவறான புரிதல்களுக்கு பிறகு தவறான வழியில் போய் எதிர்பாராத முடிவை கொண்டு வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - பிரபலர் மறுபரிசீலனை: கட்டுப்பாடில்லாது

    18 பிப்ரவரி, 2021
    29நிமி
    16+
    மூன்றாம் சந்திப்பு: ரோலர் கோஸ்டரின் வேகத்தில் ஃப்ளோரிபாவில் விடுமுறையை கழிப்பதிலுள்ள ஏற்ற இறக்கங்களை பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரி மறுபரிசீலனை செய்கின்றனர். அவர்கள் காதல் அறிக்கைகளைப்பற்றி பேசுகின்றனர், ஆனால் நன்றாக முடியாத காதல் உறவுகளையும் அவர்கள் பகுத்து ஆராய்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - கட்டுப்படுத்துதல் கிடையாது

    25 பிப்ரவரி, 2021
    48நிமி
    16+
    புதிதான துவக்கத்திற்கும் புதிய ஆரம்பங்களுக்கும், நடனமாட வெளியே போவதும் சந்தோஷமாக இருப்பதையுமே அவர்களால் செய்ய முடியும். அமைதியாக இருக்கும் இன்னொரு புதிய விருந்தாளி வருகிறார், ஆனால் சீக்கிரமே குழுவின் நண்பர்கள் மற்றும் காதலர்களின் எல்லைகளை அழிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - பிரபலர் மறுபரிசீலனை: கட்டுப்படுத்துதல் கிடையாது

    25 பிப்ரவரி, 2021
    29நிமி
    16+
    முந்தைய பாகத்தினால் இன்னும் பாதிக்கப்பட்டு, கோடையில் நடப்பது அனைத்தும் பற்றி பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரி சுவாரஸ்யமாக அரட்டை அடிக்கின்றனர். ஆர்வம் உயர்கையில், அவர்களின் திறமைகளை காட்டும் வாய்ப்பை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ2 எ9 - எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு

    4 மார்ச், 2021
    56நிமி
    16+
    அழுத்தம் கூடி நிலையற்ற சூழ்நிலை ஏற்பட்டு, இறுதியாக குழுவை பிரிக்கிறது. ஒருபுறம், பெண்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் சகோதரிகளாக இருக்க உறுதியெடுக்கின்றனர். ஆண்கள் கவலையற்று இருக்கின்றனர், ஆனால் அவர்களின் இந்த நிதானமான எண்ணம் சீக்கிரமே பரிசோதிக்கப்படும்.
    Prime-இல் சேருங்கள்
  10. சீ2 எ10 - பிரபலர் மறுபரிசீலனை: எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு

    4 மார்ச், 2021
    31நிமி
    16+
    தொடரின் ஐந்தாம் சந்திப்பு: வழக்கமாக தங்களிடமே வைத்துக்கொள்ளக்கூடிய சில விஷயங்களை சொல்லுமளவு பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரி நெருக்கமாக உணர்கின்றனர். சுவாரஸ்யமான அரட்டைக்கிடையில், தங்களின் முதல் பணிகளை நினைவு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  11. சீ2 எ11 - கடவுள் ஆசீர்வதிக்க எல்லாம் கட்டுப்பாடின்றி போகட்டும்

    11 மார்ச், 2021
    54நிமி
    18+
    நண்பர்களில் பலர் அடுத்து வெளியே செல்லும் இரவிற்கு திட்டமிடுகையில், ஒரு பெண்ணிற்கு ஏதோ சலனமாக இருக்க, அவள் விடை தேட ஆரம்பிக்கிறாள். இரவின் முடிவில், உறவுகளில் விட்டுக்கொடுக்கும் அம்சம் பரிசோதிக்கப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  12. சீ2 எ12 - பிரபலர் மறுபரிசீலனை: கடவுள் ஆசீர்வதிக்க எல்லாம் கட்டுப்பாடின்றி போகட்டும்

    11 மார்ச், 2021
    29நிமி
    16+
    பாகம் ஆறின் நாடகமும், புதிரும், பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரிக்கு சில ஞாபகங்களை ஏற்படுத்துகின்றன, எதையும் அவர்கள் தவற விடவில்லை, சில விருந்தினர்களின் காலணிகளையும்கூட.
    Prime-இல் சேருங்கள்
  13. சீ2 எ13 - இதுதான் கலவி அறை

    18 மார்ச், 2021
    1ம
    16+
    விடுதலையின் ஆவலும், மனவலி ஏற்படுத்தும் பயமும் இந்த பாகத்தில் பெரிதாக பேசி, முடிவே இல்லாதவைகளை நிறுத்துகின்றன. எதிர்பாரா ஒரு சந்திப்பு, ஆச்சரியமான தொடர் எதிர்வினையை ஏற்படுத்தி, குழு புதிய வாய்ப்புகளை கண்டறிய காரணமாகிறது.
    Prime-இல் சேருங்கள்
  14. சீ2 எ14 - பிரபலர் மறுபரிசீலனை: இதுதான் கலவி அறை

    18 மார்ச், 2021
    31நிமி
    16+
    பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரி, ஃப்ளோரிபாவின் கிறுக்குத்தனமான விடுமுறைகளோடு மேன்மேலும் தங்களை ஒப்பிடுகின்றனர், தொடரில் ஒவ்வொரு காட்சியும் புதிய ஞாபகங்களை தட்டி எழுப்புகிறது. இந்த அனுபவ பரிமாற்றத்திற்கிடையே, சரசமாட புதிய சொற்களையும் புதிய பாணிகளையும் அனைவரும் கற்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  15. சீ2 எ15 - இதுதான் வாழ்க்கை என்பது

    25 மார்ச், 2021
    51நிமி
    16+
    ஒரு உறவின் விதியை சிறப்பான இடத்திற்கு போகும் ஒரு சாலை சுற்றுலா தீர்மானிக்கிறது. பாரில், ஒரு விளையாட்டு எல்லை மீறிப் போய் குழுவின் மனநிலையை பாதிக்கிறது. அவர்களுக்கிடையே இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க, ஒரு பெரிய பார்ட்டிதான் அவர்களின் ஒரே வாய்ப்பு.
    Prime-இல் சேருங்கள்
  16. சீ2 எ16 - பிரபலர் மறுபரிசீலனை: இதுதான் வாழ்க்கை என்பது

    25 மார்ச், 2021
    31நிமி
    16+
    கடைசி சந்திப்பு: பருவத்தில் நடந்த அனைத்தையும் மீண்டும் நினைக்கவும் அவர்கள் கற்றதைப் பற்றிப் பேசவும் பாப்லோ, டிட்டோ, லெக்சா, ஜான், கேரல் மற்றும் ஜெர்ரிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நல்ல நேரத்தை கொண்டாடுகையில், எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்றும் அவர்கள் யோசிக்காமல் இல்லை.
    Prime-இல் சேருங்கள்