


எப்பிசோடுகள்
சீ2 எ1 - பயமாயிருக்கா?
24 ஏப்ரல், 202439நிமிஎல்ஏபிடி ஹோமிசைட் டிடெக்டிவ் டான் ரீவ் ஒரு வளர்ப்பு இல்லத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலையை விசாரிக்கிறாள். ஏற்கனவே, வழக்கை தன் வீட்டிற்கே கொண்டு வருவது போல் உணர்கிறாள். இதற்கிடையில், எட்மண்ட் கெய்ன்ஸ், ஒரு வளரும் நடிகன், ஒரு புதிய கதாபாத்திரத்தையும்... ஒரு புதிய தோழியையும் பின்தொடர்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - பிசாசே இங்கு வந்திருக்கு
24 ஏப்ரல், 202441நிமிடானின் விசாரணை ஒரு கொடூரத்தைக் கண்டுபிடிக்கிறது. ஒரு விசித்திரமான ஒளிபரப்பால் கெல் எழுப்பப்படுகிறான். எட்மண்ட் தனது முதல் கவன ஈர்ப்பைப் பெறுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - சிவப்பு முடி மனிதன்
24 ஏப்ரல், 202444நிமிடான் கொலையாளியைப் பற்றிய முதல் வருணனை பெறுகிறாள். எட்மண்டுக்கு ஒரு பெரிய ஆடிஷன் உள்ளது.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - இனிய பிறந்த நாள், செல்லமே
24 ஏப்ரல், 202446நிமிடான் ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்ப ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாள். எட்மண்ட் தனது கடந்த காலத்திலிருந்த ஒருவனை ஆச்சரியப்படுத்தி, அவனை ஒரு ஆபத்தான வீழ்ச்சிக்கு அனுப்புகிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - லூக் 8:17
24 ஏப்ரல், 202433நிமிஒரு அதிர்ச்சியூட்டும் தொலைபேசி அழைப்பு எட்மண்டை திரும்பி வர முடியாத கட்டத்திற்கு அனுப்புகிறது. டான் ஒரு எதிர்பாராத தடயத்தை பின்தொடர்கிறாள், அது அவளை கொலையாளிக்கு அருகாமையில் கொண்டு வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - ஒரு விளையாட்டை ஆட விருப்பமா?
24 ஏப்ரல், 202431நிமிடான் தனது சொந்த விசாரணையின் இலக்காகிறாள். கொலையாளி தனது குறியை, கெல் மீது வைக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - இருவரில் ஒருவர் இறக்க போறோம்
24 ஏப்ரல், 202433நிமிதீயசக்தி பாதகமான விளைவுகளை கொண்டு வரும்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - பெட்டி
24 ஏப்ரல், 202444நிமிகொலையாளியை தடுக்க டான் சரியான நேரத்தில் உண்மையை கண்டுபிடிப்பாளா... அல்லது அவளே இறுதி பலிகடாவாக மாறுவாளா?Prime-இல் சேருங்கள்