அவுட்டர் ரேன்ஜ்
freevee

அவுட்டர் ரேன்ஜ்

தன் நிலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் போராடும் பண்ணயாளர் ஒருவர் இனம் தெரியாத மர்மம் ஒன்றை வயோமிங்கின் பொட்டல் காட்டில் இருக்கும் தன் பண்ணையில் சந்திக்கின்றார்.
IMDb 7.120228 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி வாய்ட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 ஏப்ரல், 2022
    58நிமி
    16+
    வயோமிங் பண்ணையாளர் ராயல் அப்பாட் இனம் தெரியாத மர்மத்தை தன் பண்ணையின் எல்லையில் காண்கின்றார். அது நடுங்கும்படியான தொடர் சம்பவங்களை ஆரம்பிக்கின்றது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - தி லாண்ட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 ஏப்ரல், 2022
    43நிமி
    16+
    அப்பாட் குடும்பத்தினர் தங்கள் குற்றங்களை மறைக்க பதட்டதுடன் சதி செய்ய முனைகிறார்கள், ஆனால் ராயலுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - தி டைம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 ஏப்ரல், 2022
    47நிமி
    16+
    காணாமல் போன டில்லர்சன் சகோதரனை பற்றிய விசாரணை, ஏமி ஒரு நம்பமுடியாத கண்டுபிடிப்பை செய்யும் வரை, ராயலை ஆடமுடன் இணைய வைக்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி லாஸ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 ஏப்ரல், 2022
    1 ம 2 நிமிடம்
    16+
    டில்லர்சன் கொலையைப் பற்றிய செய்தி பரவ, ஷெரிஃப் ஜாய் அப்பாட்களை விசாரிக்கிறார். அது ராயலை அதிகமாக பணயம் வைக்க கட்டாயப்படுத்துகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - தி ஸாயில்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    28 ஏப்ரல், 2022
    42நிமி
    16+
    ராயல் தன் நிலத்தில இருக்கும் அரிய கருப்பு கனிமத்தை ஆராய புறப்படுகிறார். அது ஆடமுடன் இருக்கும் போட்டியை அதிகமாக்குகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - தி ஃபாமிலி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    28 ஏப்ரல், 2022
    42நிமி
    16+
    குடும்ப உறவுகள் தகிர்த்துபோக, ராயல் ஆடமை வன்முறையால் அழிக்க பார்க்கிறார். ஆனால் அவருக்கு நெருங்கிய ஒருவரை அவள் கையாடுவதால், அது தோல்வியடைகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - தி அன்னோன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    5 மே, 2022
    51நிமி
    16+
    டில்லர்சன்கள் அப்பாட்டின் ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, ​​ராயல் தனது குடும்பம் மற்றும் வாழ்வில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்ற வேண்டும்; ஆடம் சிந்திக்கமுடியாததை செய்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - தி வெஸ்ட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    5 மே, 2022
    55நிமி
    16+
    ராயல் மற்றும் ஆடம் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, ஒரே நாளில் அப்பாட் குடும்பம் ஒரு பெரிய கணக்கீட்டை எதிர்கொள்கிறது, இது ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது.
    இலவசமாகப் பாருங்கள்