நீங்கள் கண்ணுக்குத் தெரியாதவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? எவ்வளவு தூரம் போவீர்கள்? பல வருடங்களாக நடத்திய ஆராய்ச்சிகளின் பலனாக டாக்டர். செபாஸ்டியன் கெய்ன் என்னும் அறிவுத்திறன் மிக்க, ஆனால் கர்வம் பிடித்த, பாதுகாப்புத் துறையில் வேலை செய்யும் ஒரு விஞ்ஞானி பாலூட்டிகளைக் கண்ணால் காண முடியாத நிலைக்கு மாற்றி அவைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் வித்தையைக் கண்டுபிடித்தார்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half2,234