உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1200812 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

தொலைக்காட்சியின் நம்பர் 1 நகைச்சுவை நிகழ்ச்சியின் ஆறாவது கால தொடரை தவற விடாதீர்கள். ஆண்கள், பெண்கள், செக்ஸ், பழகுதல், விவாகரத்து, தாய்மார்கள், ஒற்றைப் பெற்றோர், உடன்பிறந்த உறவுகள், வாடகைத்தாய் குடும்பங்கள், பணம் , எல்லாவற்றையும் விட முக்கியமாக காதல் ஆகியவற்றை பற்றிய இந்த நகைச்சுவை கதையில், சார்லி ஷீன், ஜோன் க்ரையெர் மற்றும் ஏங்கஸ் டி.ஜோன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. டேடெர்ஹெட் இஸ் அவர் லவ் சைல்ட்

  21 நிமிடங்கள்20 செப்டம்பர், 200916+சப்டைட்டில்

  ஆறாவது கால தொடரின் ஆரம்பத்தில், சார்லி தன் முன்னாள் காதலியை (ரேனா சோஃபெர் “24”) பார்க்கின்றான். அவளது மகன், சார்லியைப் போலவே இருக்கிறான். மார்டின் மல் (“ரோசியென்”) சார்லியின் மருத்துவராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

 2. 2. கேக் ஓட்டை,மூலிகை

  22 நிமிடங்கள்27 செப்டம்பர், 200916+சப்டைட்டில்

  ஆலன் (தொடர் நட்சத்திரம் ஜான் க்ரையர் ) சார்லிக்கு பணம் கடனாக கொடுத்து விட்டு, அதனை திரும்ப பெரும் முயற்சியில் எல்லையை கடந்து விடுகிறான்.

 3. 3. டாம் யு , எக்ஸ் பெனெடிக்ட்

  21 நிமிடங்கள்4 அக்டோபர், 200916+சப்டைட்டில்

  சார்லி சமைக்க முயற்சிக்க, ஆலன் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் பழக முயற்சித்து வருகின்றான். ஜாக் (தொடர் நட்சத்திரம் ஏங்கஸ் டி.ஜோன்ஸ்) மதுபானம் முதல் முறையாக அருந்திப்பார்க்கிறான்.

 4. 4. தி ஃப்லேவிங் அண்ட் மேவிங்

  21 நிமிடங்கள்11 அக்டோபர், 200916+சப்டைட்டில்

  ஆலனின் கனிவான வரவேற்பாளரை (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்) சார்லி காதலிக்க, ஆலன் ஒரு பேரிடரை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறான்.

 5. 5. எ ஜாக் ஸ்ட்ராப் இன் ஹெல்

  21 நிமிடங்கள்18 அக்டோபர், 200916+சப்டைட்டில்

  ஜாக்கின் முன்னாள் ஆசிரியையான மிஸ் பேடர்னக்கை சகோதரர்கள் சந்திக்கின்றனர். சார்லியுடனான உல்லாசத்திற்கு பிறகு அவள் ஆடை அவிழ்க்கும் தொழிலுக்கு மாறிவிடுகிறாள். இருக்க அறையும் ஒரு வேலையும் கொடுத்து அவளுக்கு உதவ சார்லி முயற்சிக்கிறான். ஆனால் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடுகின்றன.

 6. 6. எப்பொழுதும் நாசி வாரம்

  21 நிமிடங்கள்1 நவம்பர், 200916+சப்டைட்டில்

  ஜூடித் (தொடரின் நட்சத்திரம் மேரின் ஹிங்கிள்) ஹெர்பை (தொடர் நட்சத்திரம் ரியான் ஸ்டில்ஸ்)வெளியே துரத்த, கதவைத் தட்டிக்கொண்டு ஆலன் வருகிறான்.

 7. 7. பணம் கொடுத்து வாங்க முடிந்த சிறந்த எச்.ஓ

  21 நிமிடங்கள்8 நவம்பர், 200916+சப்டைட்டில்

  சார்லியும் ஹெர்பும் வெளியே சுற்றக் கிளம்ப, ஆலன் ஜூடித்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்கிறான்.

 8. 8. பினோச்சியோவின் வாய்

  21 நிமிடங்கள்15 நவம்பர், 200916+சப்டைட்டில்

  சார்லியின் புது காதலி செல்சீ( சிறப்பு நட்சத்திரம் ஜென்னிஃபெர் டெய்லர்) அன்றிரவு அவனை தன்னுடைய இடத்தில் தங்க சொல்கிறாள். இவ்வேளையில், ஆலன் ஜாக்கிற்கு ஒரு தண்டனை கொடுக்க முயற்சிக்கிறான்.

 9. 9. தி மூச் அட் தி பூ

  21 நிமிடங்கள்22 நவம்பர், 200916+சப்டைட்டில்

  சார்லியின் அண்டைவீட்டுக்காரரின் மகளுடன் ஜாக் காணாமல் போகின்றான். அந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முன்னாள் என்எஃப்எல் விளையாட்டு வீரர். சார்லி அவரின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டியதாகிறது.

 10. 10. ஹேம் வாசத்தால் உணர்ச்சிவசப்படுகிறான்

  21 நிமிடங்கள்6 டிசம்பர், 200916+சப்டைட்டில்

  எவ்வளின், ஜாக்கின் கல்லூரிப் படிப்பிற்காக பணம் கொடுப்பதாக கூறுகிறார். இது, ஆலனை, தான் இனிமேலும் வேலை செய்யவேண்டுமா என்று யோசிக்கச் செய்கிறது.

 11. 11. சாத்தானின் ல்யூப்

  22 நிமிடங்கள்13 டிசம்பர், 200916+சப்டைட்டில்

  சார்லியின் பழைய கூட்டாளி ஒருவரின் இறப்பு, சார்லியைத் தனது சொந்த பொறுப்பற்ற வாழ்க்கை முறையினை, மறுமதிப்பீடு செய்யச் செய்கிறது. சார்லி ஷீனின் சகோதரர் எமிலியோ எஸ்தெவெஸ், சிறப்பு நட்சத்திரத் தோற்றத்தில், சார்லியின் பழைய நண்பர் ஆண்டியாக நடிக்கிறார். இவரோடு இணைந்து, ஆஸ்கர் வேட்பாளரான ஜேம்ஸ் எர்ல் ஜோன்ஸ்சும், தன்னுடைய பெயரிலேயே நடிக்கிறார்.

 12. 12. ஸ்காலியோசிஸ்க்காக கடவுளுக்கு நன்றி

  20 நிமிடங்கள்10 ஜனவரி, 201016+சப்டைட்டில்

  ஆலன், பாலியல் உறவுக்காக தனது வரவேற்பாளர் மெலிஸ்ஸாவுடன் (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்) போராடிக்கொண்டிருந்தபோது, சார்லியும் ஜாக்கும், பணிப்பெண்ணின் (சிறப்பு நட்சத்திரம் எமிலி ரோஸ்) அன்பிற்காக சண்டையிடுகின்றனர். பல்வேறு எம்மி விருது வெற்றியாளர் கேரல் கேன் ("டேக்ஸி"), சிறப்பு நட்சத்திர தோற்றத்தில், மெலிஸ்ஸாவின் அம்மாவாக நடிக்கிறார்.

 13. 13. நீங்கள் டானை கோபப்படுத்தி விட்டீர்கள்

  22 நிமிடங்கள்17 ஜனவரி, 201016+சப்டைட்டில்

  ஜூடித், ஒரு பெண் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு, ஆலன் தான் அப்பா, என்று நம்ப வைக்கப்படுகிறது. இதற்கிடையில், ஜாக், சர்ச்சைக்குரிய மனநிலையில் உள்ளார். இதற்கான காரணத்தை, தான் அறிவதாக எண்ணுகிறார் சார்லி.

 14. 14. டேவிட் காப்பர்ஃபீல்ட் எனக்கு ஒரு ரூஃபி கொடுத்தார்

  21 நிமிடங்கள்31 ஜனவரி, 201016+சப்டைட்டில்

  ஆலனின் குடும்பம், அவனை முழுமையாக மதிக்கவில்லை என்பதால், மெலிஸ்ஸா (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்), ஆலனை, தன்னுடனும் தனது அம்மாவுடனும் (சிறப்பு நட்சத்திரம் கேரல் கேன்), சேர்ந்து வாழ அழைக்கிறார்.

 15. 15. பூனையிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்

  21 நிமிடங்கள்7 பிப்ரவரி, 201016+சப்டைட்டில்

  ஜோடிகள் ஆலோசனைக்குச் செல்கிறார் சார்லி.

 16. 16. ஹாஃப்டைம்மிலும் அவள் இறந்தே இருப்பாள்

  20 நிமிடங்கள்28 பிப்ரவரி, 201016+சப்டைட்டில்

  செல்சீ (சிறப்பு நட்சத்திரம் ஜெனிபர் டேலர்) வருவதற்குள், சார்லி, தன்னுடைய படுக்கையறையில் இருக்கும், அரை நிர்வாணப் பெண்ணை (சிறப்பு நட்சத்திரம் டியோரா பெய்ர்ட்), அகற்ற வேண்டும்.

 17. 17. ஒக்யு'வா அல்லது 'பாடோ'வா?

  20 நிமிடங்கள்7 மார்ச், 201016+சப்டைட்டில்

  சார்லி, செல்சீயிடம் (சிறப்பு நட்சத்திரம் ஜெனிபர் டேலர்), தான் அவளைக் காதலிப்பதாக கூறுகிறான், ஆனால், அவன் எதிர்பார்க்கும் பதில் அவனுக்கு கிடைக்கவில்லை.

 18. 18. என் மகனின் பெரிய தலை

  21 நிமிடங்கள்21 மார்ச், 201016+சப்டைட்டில்

  செல்சீயின் உடல்நலம் சரி இல்லாமல் போகிறது. சார்லிக்கு அவளைக் கவனித்துக் கொள்வதில் ஆர்வமில்லை.

 19. 19. இரண்டு விரல் விதி

  21 நிமிடங்கள்11 ஏப்ரல், 201016+சப்டைட்டில்

  சார்லியின் தொலைப்பேசியில் இருக்கும், வேறொருப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை, செல்சீப் பார்க்கிறார். இதன்பின்னர், இரவில், ஆலன், ஹெர்ப் மற்றும் அவனது அண்டை வீட்டுக்காரருடன் (மைக்கேல் கிளார்க் டங்கன்) சேர்ந்து, மது அருந்திக் கொண்டு உடலுறவு விவகாரங்களின் நினைவுகளை சொல்கிறார் சார்லி.

 20. 20. ஹலோ, நான் ஆலன் கூஸ்டொ

  22 நிமிடங்கள்9 மே, 201016+சப்டைட்டில்

  இறுதியாக, எவ்வளின், செல்சீ மற்றும் சார்லியைச் சந்திக்கிறாள். பின்பு, அவர்களிடம், நட்புக் கொள்வதைத் தவிர்க்க முயற்சி செய்கிறாள்.

 21. 21. மேன்மைமிகு நீர்வாழ் பூச்சிக்கு மேல்

  21 நிமிடங்கள்16 மே, 201016+சப்டைட்டில்

  செல்சீ தன் தோழி ரோசுடன் (சிறப்பு நட்சத்திரம் மெலனீ லின்ஸ்கீ) அறிமுகமில்லாத ஆலன் பழகுவதற்காக ஒரு பிளைன்ட் டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்கின்றாள்.

 22. 22. சர் லேன்சலாட்டின் குப்பைத் தொட்டி

  20 நிமிடங்கள்23 மே, 201016+சப்டைட்டில்

  செல்சீ தன் வீட்டில் வந்து இருக்க சார்லி விருப்பமில்லாமல் சம்மதிக்கின்றான். அவனின் பிரம்மச்சாரி என்றப் பட்டம் தொலைந்ததை எண்ணித் துயரம் கொள்கின்றான். அவனுக்கு அந்த வீட்டில் போதிய இடம் இல்லை என்பதை ஆலன் கண்டறிகின்றான்.

 23. 23. காலை வணக்கம் திருமதி.பட்டர்வர்த் அவர்களே

  20 நிமிடங்கள்21 செப்டம்பர், 200816+சப்டைட்டில்

  ஆலனும் செல்சீயும் சிறந்த நண்பர்களாகின்றனர். சார்லி அதை விரும்புகின்றான்.

 24. 24. ஸ்டிராய்ட்சுடன் சேர்ந்தால் பேஸ்பால் சிறப்பாக இருக்கும்

  21 நிமிடங்கள்28 செப்டம்பர், 200816+சப்டைட்டில்

  மியா நகரத்திற்கு திரும்பி வந்துவிட்டாள் என்று அறிந்த பின், சார்லி செல்சீயுடனான தன் உறவு குறித்து கேள்வி எழுப்புகின்றான். இதனிடையே, ஜூடித் பிரசவ வலி பெறுகின்றாள். சார்லி, ஆலன் மற்றும் ஹெர்ப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைகின்றனர்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, Holland Taylor