உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

தி ஒரிஜினல்ஸ்

8.22014X-Ray16+
த வேம்பையர் டையரீஸ்ன் நிர்வாக தயாரிப்பாளர்/ எழுத்தாளர் ஜூலி ப்ளெக் உண்மையான ரத்த காட்டேரிகளின் குடும்பத்தை மையமாக்கி அமானுஷ்யங்கள் நிறைந்த புதிய தொடரை இயற்றியுள்ளார். ஆபத்தான கலப்பு ஓநாய் க்ளாஸ் (ஜோசஃப் மோர்கன்) மீண்டும் நீயூ ஆர்லியன்ஸ் வந்துள்ளான்- பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நிறுவய இடத்தில் தனது வஞ்சக சீடன் மார்சல் (சார்ல்ஸ் மைக்கேல் டேவிஸ்), கவர்ந்திழுக்கும் ரத்தக்காட்டேரி ஆள்வதை காண்கிறான்
நடித்தவர்கள்
சார்லஸ் மைகேல் டேவிஸ்கிளேயர் ஹோல்ட்டேனியெல்லா பினெடா
வகைகள்
திகில்ஃபேண்டஸிநாடகம்
சப்டைட்டில்
English [CC]हिन्दीதமிழ்తెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. ஆல்வேஸ் அண்ட் ஃபாரெவர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 3, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஜோசஃப் மோர்கன், க்ளாஸாக நடிக்கிறார். நியூ ஆர்லியன்ஸ் வரும் உண்மையான ரத்தக் காட்டேரியும், ஓநாயும் கலந்த கதாபாத்திரமாக, ’த வேம்பையர் டைரீஸ்’ தொடரிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த புத்தம் புதிய தொடரில் வருகிறார்.
 2. 2. ஹவுஸ் ஆஃப் தி ரைசிங் சன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 8, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ரெபேக்கா, தனது சகோதரன் எலிஜாவின் வற்புறுத்தலின்பேரில் நியூ ஆர்லியன்ஸ் வருகிறாள். க்ளாஸ் போதிய துணிவு காட்டவில்லை என்பது குறித்து கவலைக்கொண்டு, ஸோஃபீயிடம் உதவி கோருகிறாள். அதற்குள் மார்சல் டேவினாவின் உதவியை நாடுகிறான்.
 3. 3. டேங்கிள்டு அப் இன் புளூ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 15, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  முகமூடி நடனத்தில் துரோகம் இழைக்கப்பட்டதா? மார்சலின் சாம்ராஜ்ய ரகசியங்களை கட்டவிழ்க்க, எலிஜாவின் கவலையையும் கடந்து க்ளாஸும், ரெபேக்காவும் ஒன்றிணைந்து வருகின்றனர். அவர்கள் ஸோஃபீயின் உதவியையும் கணக்கில் கொள்கின்றனர்.
 4. 4. கேர்ள் இன் நியூ ஆர்லியன்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 22, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எலிஜா சம்பந்தப்பட்ட சமீபத்திய விசித்திர சந்திப்புகள் குறித்து அனைத்தையும் தெரிந்துக்கொள்ள ரெபேக்கா தீர்மானமாக இருந்தாள். ஆண்டுதோறும் நடைபெறும் பொது இசைக்கச்சேரியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதில் டேவினா மார்சலின் சம்மதத்தைப் பெற்றாள்.
 5. 5. சின்னர்ஸ் அண்ட் செயின்ட்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 29, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸிடமும், ரெபேக்காவிடமும், ஸோஃபீ அச்சுறுத்தும் கடந்த கால ரகசியத்தை வெளியிடுகிறாள். கொடூர மீதங்களை கண்டறிந்த பின்னர் பாய்யூவிற்கு தன்னுடன் வரும்படி க்ளாஸிடம், மார்சல் கேட்டுக்கொள்கிறான்.
 6. 6. ஃபுரூட் ஆஃப் தி பாய்சண்ட் ட்ரீ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 5, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹேலீ துன்புறுத்தப்படுகிறாள் என்பதை கண்டுக்கொண்ட க்ளாஸ், அவளையும், அவர்களுக்கு பிறக்காத குழந்தையையும் காப்பாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறான். கமி தந்தை கீரனிடம் (டாட் ஷ்டேஷ்விக்) ஆலோசனை கேட்கிறாள்.
 7. 7. பிளட்லெட்டிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 12, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸ், எலிஜாவிற்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, காணாமல் போன ஹேலீயை கண்டறிய சபீனின் (ஷேனன் கேன்) நாடுகின்றனர். மார்சல் சமயம் பார்த்து ரெபேக்காவிற்கு ஆர்வமளிக்கும் வாய்ப்பை முன்வைக்கிறான்.
 8. 8. தி ரிவர் இன் ரிவர்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 26, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஏதும் சந்தேகிக்காத மார்சல், க்ளாஸ் தொடர்புடைய தகவலை வெளிக்கொணர்கிறான். இவர்களது எதிர்பாராத சந்திப்பு ஆச்சர்யமூட்டும் திருப்பம் காண்கிறது. ரெபேக்கா தனது தந்தை கீரனிடம் (டாட் ஸ்டேஷ்விக்) உதவி கோருகிறாள்.
 9. 9. ரெய்னிங் பெயின் இன் நியூ ஆர்லியன்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 3, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸ் மனம் விட்டு பேசுவதை கண்டு மார்சல் ஆச்சர்யப்படுகிறான். இதற்கிடையில் தனக்கு எதிர்பாராமல் கிடைத்த கடினமான தகவலை புரிந்துக்கொள்ள கமி போராடினாள். மனிதர்கள் நிலவரத்தை கட்டுப்படுத்த களம் இறங்கியதால் மோதல் போக்கு உருவானது.
 10. 10. தி கேஸ்கெட் கேர்ள்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 14, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கேஸ்கட் கேள்ஸ் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஃபிரென்ச் குடியிருப்பு மக்கள் தயாராகின்றனர். எலிஜாவும், மார்சலும், எதிர்பாராத கூட்டணி அமைக்கின்றனர். க்ளாஸ், டேவினாவை மீட்க திட்டத்தை செயல்படுத்துகிறான்.
 11. 11. அப்ரெஸ் மோய், லி டெலூஜ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 21, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  டேவினா இந்த தாக்கங்களினால் கடுமையாக நலம் குன்றிப்போனாள். ஏற்படும் விளைவுகளினால் அந்த ஃபிரென்ச் குடியிருப்பே பாதிப்படைய துவங்கியது. மார்சல், க்ளாஸ், எலிஜா மற்றும் ரெபேக்கா என்ன நடக்கிறது என அறிந்துக்கொள்ள முற்பட்டனர்.
 12. 12. டான்ஸ் பேக் ஃபிரம் தி கிரேவ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 28, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கமி, மார்சலை தேற்றும்போது, தனது கடந்த காலம் குறித்த தகவல்களை மனம் விட்டு சொல்கிறான். எதிர்பாரா விருந்தினர் வந்துவிடவும் நிகழ்வுகள் கட்டுப்பாட்டை கடந்து செல்ல ஆரம்பித்துவிட்டது. ரெபேக்கா விழிப்போடு இருந்தாள்.
 13. 13. கிரசென்ட் சிட்டி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 4, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தந்தை கீரன் (டாட் ஷ்டேஷ்விக்) அதிக பிரச்னையில் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்தார். மார்சலுக்கும், ரெபேக்காவிற்கும் முன்பு தெரிந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக மறைத்துவைக்கப்பட்டிருந்த ரகசியங்களை வெளியிடப் போவதாக மிரட்டி வந்தார்.
 14. 14. லாங் வே பேக் ஃபிரம் ஹெல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 25, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஜெனவீவ் (தொடரில் தோன்றும் நட்சத்திரம் எலீஸ் லெவஸ்க்) என்னும் சூன்யக்காரி பழிவாங்க மீண்டும் வந்திருப்பதை அடைப்பட்டிருக்கும் ரெபேக்கா உணர்கிறாள். எலிஜாவிடம் முக்கியமான தகவல் இருக்கலாம் என மார்சல் எண்ணுகிறான்.
 15. 15. லி கிராண்ட் கியுங்னால்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 4, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  1919 ஆம் ஆண்டிற்கு கொண்டு செல்லும் பின்னூட்ட தொடர்களில், ரெபேக்காவும், மார்சலும் தன்னிடமிருந்து மறைத்து வைத்த அதிரடி ரகசியங்களை வெளியிடுகிறான். எலிஜா அமைய இல்லாத கூட்டணியை அமைக்கிறான்.
 16. 16. ஃபேர்வெல் டு ஸ்டோரிவில்லி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 11, 2014
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  சூன்யகாரியின் மந்திரத்தால் செயலற்ற கல்லறை நகரில் க்ளாஸ், எலிஜா மற்றும் ரெபேக்கா சிக்கிக்கொண்டபோது குடும்பத்தின் கடந்த கால ரகசியத்தை எலிஜா சொல்கிறான்.
 17. 17. மூன் ஓவர் போர்பன் ஸ்ட்ரீட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 18, 2014
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  நடவடிக்கைகளை தன் கைகளில் எடுத்துக்கொள்ளும் க்ளாஸுக்கு உள்ளூரில் சக்திவாய்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து (பீட்டா சார்ஜெண்ட்) சூழ்ச்சியான சலுகை ஒன்று கிடைக்கிறது. ஜாக்ஸனுடன் (நாதன் பார்ஸன்ஸ்) க்ளாஸ் ஒரு ஒப்பந்தம் தீட்டுகிறான்.
 18. 18. தி பிக் அன்ஈசி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 15, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  டேவினாவிற்கு பாடம் புகட்ட எண்ணும் மோனிக்கும் (யாஸ்மீன் அல் பஸ்தமி) ஜெனவீவ்வும் (எலீஸ் லெவெஸ்க்), ஆசிர்வாதங்களுக்கான திருவிழாவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகின்றனர். ஆனால் க்ளாஸ் இடைமறிக்கிறான்.
 19. 19. ஏன் அன்பிளிங்கிங் டெத்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 22, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கமியின் நற்சிந்தனைகள் கீரனை (டாட் ஸ்டேஷ்விக்) வன்முறை நிறைந்த கட்டத்திற்கு இட்டுச்செல்கிறது. எலிஜா பாய்யூ செல்கிறான். மார்சலிடமிருந்து தனது குடும்பத்தை பற்றி ஆச்சர்ய தகவலை ஹேலீ தெரிந்துகொள்கிறாள்.
 20. 20. எ க்ளோசர் வாக் வித் தீ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 29, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தனது தந்தை மிக்கேல் (செபாஸ்டியன் ராஷ்) பற்றி கெட்ட கனவுகள் களாஸை வாட்டுகின்றன. இதன் காரணமாக தனது தத்துப் பிள்ளை போன்ற மார்சலுடனான பிரச்னைக்குள்ள உறவு குறித்து க்ளாஸ் ஆராய்ந்துவருகிறான்.
 21. 21. தி பேட்டில் ஆஃப் நியூ ஆர்லியன்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 6, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஃப்ரென்ச் குடியிருப்பிலுள்ள அனைத்து ரத்தக் காட்டேரிகளையும் அழித்துவிடக்கூடிய க்ளாஸின் திட்டத்தை பற்றி அறிந்துக்கொண்ட மார்சல், மைக்கேல்சன்ஸ் மீது படைகளை திரட்டி மீண்டும் நகரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரைகிறான்.
 22. 22. ஃபிரம் எ கிரேடல் டூ எ கிரேவ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 13, 2014
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  திடீரென மார்சலின் மீது மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிறகு டேவினாவும், கமியும் களாஸை நோக்கி புறப்படுகின்றனர். க்ளாஸ் தனக்கு முக்கியமானவர்களை காப்பாற்ற இதயம் பிளக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறான்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
லியாஹ் பைப்ஸ்டேனியல் கில்ஸ்ஃபோபே டோன்கின்ஜோசப் மோர்கன்டேனியல் கேம்பெல்