உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

தி ஒரிஜினல்ஸ்

IMDb 8.22017X-Ray16+
ஆயிரமாண்டுகளாக, ரத்தக்காட்டேரி மனித ஓநாய் கலப்புகளான க்ளாஸ் மிக்கெல்சனும், சகோதரன் எலிஜாவும் குடும்பத்திற்காக இழந்தாலும் பரவாயில்லை என போராடியுள்ளதால் அவர்களது செயல்கள் பெரும் எதிரிப்படையை உருவாக்கியது. எதிரிகள் சூழ அவர்கள் கொடூர திட்டத்தை நிறைவேற்றுவதால் நண்பர்களும், குடும்பமுமே இவர்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளது. இப்படி கணிக்கப்பட்டவை உண்மையாகும் நிலையில் நான்காம் பாகம் முடிவடைகிறது.
நடித்தவர்கள்
சார்லஸ் மைகேல் டேவிஸ்லியாஹ் பைப்ஸ்ரைலி வோல்கெல்
வகைகள்
நாடகம்ஃபேண்டஸிதிகில்
சப்டைட்டில்
தமிழ்English [CC]हिन्दीతెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.
Share

எப்பிசோடுகள் (13)

 1. 1. கேதர் அப் தி கில்லர்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 17, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸ் வீழ்ச்சியடைந்து ஐந்தாண்டுகள் நிறைவில் நகரின் புதிய மன்ன்னாக மார்சல், ரத்த உறவுகளில்லா ரத்தக்காட்டேரிகளை நியூ ஆர்லியன்ஸிற்கு வரவேற்றான். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக இவன் ஆட்சிக்கு அச்சுறுத்தலாய் அமைகின்றனர்.
 2. 2. நோ குவார்ட்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 24, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸை சிறையிலிருந்து மீட்க மிக்கெல்சனின் உடன்பிறப்புகள் ஹேலீயோடு இணைகின்றனர். தான் எண்ணிப்பார்த்ததைவிட கெட்ட பாதிப்பு ஒன்றை பற்றி வின்செண்ட் ஆராய்ந்தான்.
 3. 3. ஹான்டர் ஆஃப் ரூயின்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 31, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தனது மகளுடன் சேர க்ளாஸ் முயற்சிக்கிறான். ஹேலீக்கும், ஃப்ரேயாவுக்கும் இடையே நடைபெறும் மோதலுக்கு எலிஜா தூது போகவேண்டியிருந்தது. மார்சலின் முன்னாள் மனைவி குறித்து வின்செண்ட் பயங்கரமான ரகசியங்களை சொல்கிறான்.
 4. 4. கீப்பர்ஸ் ஆஃப் தி ஹவுஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 7, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தனது மகளை காப்பாற்ற போராடும் ஹேலீ, மார்சலை நாடுகிறாள். ஹோப், எலிஜா, வின்செண்ட் ஈடுபட்டுள்ள வேட்டைக்கு பக்கபலமாக க்ளாஸ் நிற்கிறான். ஃப்ரேயாவும், கீலினும் பயணம் மேற்கொள்கின்றனர்.
 5. 5. ஐ ஹியர் யூ நாக்கிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 14, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தீய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் க்ளாஸும், மார்சலும் ஈடுபட்டனர். ஹேலீ மாந்த்ரீகத்திற்கும், முன்னாள் ஓநாய் கூட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஹேலீ அறிந்துக்கொண்ட பின்னர், ஹேலீயும், எலிஜாவும் மேரியிடம் பேசுகின்றனர்.
 6. 6. பேக் ஆஃப் கோப்ராஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 28, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  புதிய அச்சுறுத்தல் ஒன்றை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர க்ளாஸும், எலிஜாவும் விருந்தளிக்கின்றனர். இதற்கு வின்செண்ட் தன் மாயாஜாலத்தால் உதவுகிறான். தன் பெற்றோரின் இறப்பிற்கான காரணங்களை அறிய ஃப்ரேயாவின் உதவியை ஹேலீ கேட்கிறாள்.
 7. 7. ஹை வாட்டர் அண்ட் எ டெவில்’ஸ் டாட்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 5, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஹாலோவின் தற்போதைய பணியாளர் தப்பித்துவிட, தங்கள் இருப்பிடத்தை பாதுகாக்க மந்திரத்தால் ஃப்ரேயா கட்டுகிறாள். நிலைமையை எலிஜா தன் கைகளில் எடுக்கிறான்.
 8. 8. வூடுஸ் இன் மை பிளட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 12, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தங்களது பாட்டனார் உலகிற்கு பயணிக்கும் ஹேலீயும், க்ளாஸும் டேவினாவை நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இறுக்கமான கூட்டணி அமைத்துள்ள எலிஜாவும், மார்சலும் அலாரிக்கை சந்திக்கின்றனர்.
 9. 9. குயின் டெத்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 19, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வின்செண்ட்டிற்கு ஹாலோ ஆவி கொடூரமான தகவலை அனுப்புகிறது. அதனை ஒட்டுமொத்தமாக தடுக்க ஹேலீயுடனும், ஃப்ரேயாவுடனும் வின்செண்ட் இணைகிறான். க்ளாஸ் எதிர்பாராத ஒரு கூட்டணி அமைக்கிறான்.
 10. 10. ஃபான்டோமெஸ்க்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 2, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஹாலோ ஆவிக்கு எதிராக தன் குடும்பத்தோடு துணை நிற்க பிரிந்துசென்ற உடன்பிறப்புகளை க்ளாஸ் வேண்டுகிறான். ஆபத்தான ஒரு பயணத்திற்காக ஹேலீயை, ஃப்ரேயா அழைக்கிறாள். டேவினாவின் இறப்பால் கோல் சோகத்தில் இருக்கிறான்.
 11. 11. எ ஸ்பிரிட் ஹியர் தட் வோண்ட் பி பிரோக்கன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 9, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஹாலோவின் சக்தி உரைவிடத்தை அழித்திட ரெபேக்கா, க்ளாஸின் உதவியை ஃப்ரேயா கணக்கில் கொள்கிறாள். ஹாலோ விடுத்த இறுதிக்கட்டளையினால் கோல் தனது உடன்பிறப்புகளை எதிர்க்க வைக்கிறது.
 12. 12. வூடு சைல்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 16, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வலுவிழந்த மிக்கேல்சனை ஹாலோ குறிவைப்பதால், க்ளாஸ் (ஜோசஃப் மார்கன்), வின்செண்ட்டை நம்பவேண்டியுள்ளது. இதற்கிடையில் நியூ ஆர்லியன்ஸ் மன்னன் வேறுறொரு அதிரடி திட்டம் வைத்துள்ளான்.
 13. 13. தி ஃபீஸ்ட் ஆஃப் ஆல் சின்னர்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 23, 2017
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தொடரின் நிறைவில், ஹாலோவை எதிர்கொள்ளும் மிக்கேல்சன்ஸ்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. ஹோப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் வின்செண்ட் திட்டம் தீட்டுகிறான்.