உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி கிராண்ட் டூர்

8.720173 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

இலையுதிர் காலத்தில் 2016: ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே தி க்ராண்ட் டூர் உடன் மீண்டும் வருகின்றனர். சாகசம், உற்சாகம் மற்றும் நட்பு பற்றிய ஒரு நிகழ்ச்சி... நீங்கள் நண்பர்கள் என்று அழைக்கும் நபர்கள் உங்களை மிகவும் எரிச்சலூட்டுபவர்களாக இருப்பதை ஏற்றுக்கொண்டால். சில சமயம் இது கார்கள் பற்றிய நிகழ்ச்சியுமாகும். அவர்களுடைய உலகளாவிய சாகசத்தை பின்பற்றவும்.

நடித்தவர்கள்
James May, Jeremy Clarkson, Richard Hammond
வகைகள்
எழுதப்படாத, விளையாட்டு
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English (UK), English (US) [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (13)

 1. 1. புனித மூவர்

  1 மணி , 11 நிமிடங்கள்17 நவம்பர், 201616+சப்டைட்டில்

  இந்தப் பகுதியில் பொருட்களை பற்றிய விளம்பரத்தை காணலாம். ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் புதிய கார்களை கொண்ட ஷோவை நூற்றுக்கணக்கான கார்கள், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு தீ கக்கும் உலோக தேள் மற்றும் கலிஃபோர்னியா பாலைவனத்தில் உள்ள ஜெட் விமானங்கள், மூன்று அற்புத ஹைப்ரிட் ஹைபர்கார்கள் மற்றும் ஒரு சிறந்த பிஎம்டபியூக்களில் கொண்டு ஆரம்பிதார்கள்.

 2. 2. ஆபரேஷன் பாலைவன தடுமாற்றம்

  57 நிமிடங்கள்24 நவம்பர், 201616+சப்டைட்டில்

  இது தயாரிப்புகளை பிரபலமாக்கும் பகுதி. ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே தென்னாஃப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பயணக் கூடாரத்தை நிலைநிறுத்தி, தங்கள் முயற்சிகளால் சிறப்புத் திறனாளிகளாக மாற முயற்சிப்பதை அறிமுகப்படுத்துகின்றனர். ஆஸ்டன் மார்டின் வல்கனின் சோதனையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஜேம்ஸ் சுழற்சி என்ற ஒன்றை முயற்சி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்.

 3. 3. ஆபேரா, கலைகள் மற்றும் டோனட்ஸ்

  1 மணி , 2 நிமிடங்கள்1 டிசம்பர், 201616+சப்டைட்டில்

  இது தயாரிப்புகளை பிரபலமாக்கும் பகுதி. பயண கூடாரத்தை இங்கிலாந்தின் விட்பி கடற்கரையில் அமைத்து, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் ஜேம்ஸ் மே பாரம்பரிய இத்தாலிய க்ராண்ட் டூரின் நவீன படைப்பை முன்வைக்கின்றனர். அவை, ஆஸ்டன் மார்டின் டிபி11, ஒரு ரோல்ஸ் ரோய்ஸ் டான் உடன் ஒரு அழையாத விருந்தாளி. இக் காட்சியில், ஜெர்மி ஒரு அறிவற்ற பந்தயத்தின் விளைவை எதிர்கொள்கிறார். சைமன் பெக் நட்சத்திர விருந்தினர்.

 4. 4. சுற்றுபுற கிறுக்கு

  1 மணி , 2 நிமிடங்கள்8 டிசம்பர், 201616+சப்டைட்டில்

  இந்தப் பகுதியில் பொருட்களை பற்றிய விளம்பரத்தை காணலாம். ஜெர்மி க்ளார்க்சன் பிஎம்டபிள்யூ எம்4 ஜிடிஎஸ் க்கு எதிராக போர்ஸே 911 ஜிடி3 ஆர்எஸ் உடன் கிட்டத்தட்ட பாரபட்சமற்ற சோதனைகளை அறிமுகப்படுத்துகையில், ஸ்டூடியோ கூடாரம் விட்பி, இங்கிலாந்தில் மீண்டும் உள்ளது. மூன்று தொகுப்பாளர்களும் நிலையான பொருட்களை வைத்து கார்கள் தயாரிக்க முற்படுகின்றனர். நகைச்சுவை நடிகர் ஜிம்மி கார் பிரபல விருந்தினராக உள்ளார்.

 5. 5. மொராக்கன் ரோல்

  1 மணி , 1 நிமிடம்15 டிசம்பர், 201616+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் லேசான பந்தய கார்களை சோதிக்கிறார்கள். பங்கேற்கும் ஆல்ஃபா ரோமியோ 4 சி ஸ்பைடர், மாஜ்டா எம்எக்ஸ்5, ஜெனோஸ் ஈ10 ஆகியவற்றை மொராக்கோவின் அற்புத இயற்கை காட்சிகளினூடே காட்டுகின்றனார். மேலும் இந்நிகழ்ச்சியில், ஹாம்மொண்ட், மே ஒரு பாரம்பரியப் பலகை விளையாட்டை கார்களைப் பயன்படுத்தி ஆடுகின்றனர். நட்சத்திர விருந்தினர்: டச் குழு கோல்டன் இயர் ரிங்.

 6. 6. இனிய ஃபினிஷ் கிறிஸ்துமஸ்

  1 மணி , 1 நிமிடம்22 டிசம்பர், 201616+சப்டைட்டில்

  தி க்ராண்ட் டூர் கூடாரம் ஆர்டிக் வட்டத்தினுள், பின்லாந்தின் கக்ஸ்லௌட்டானெனில் அமைகிறது. இதில் காண்பது ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜெர்மி கிளார்க்சனின் ஃபோர்ட் மஸ்டாங் வி8, ஃபோர்ட் ஃபோகஸ் ஆர்எஸ் ஒப்பீட்டுடன், ஜேம்ஸ் மே ஃபெர்ராரி, ஃபோர்ட், இடையே 1960ல் நடந்த தாக்குப் பிடிப்பதில் மேலோங்கி நிற்பதற்கான தீவிர போட்டி நினைவுகளும். தொகுப்பாளர்கள் கார் விரும்பிகளுக்கான நல்ல கிறிஸ்துமஸ் பரிசுகளை காட்டுகின்றனர்.

 7. 7. தி பீச் (பக்கி) பாய்ஸ் பகுதி 1

  44 நிமிடங்கள்29 டிசம்பர், 201616+சப்டைட்டில்

  இரு சிறப்பு நிகழ்ச்சிகளில் முதலாவதான இதில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே, நமீபியா முழுவதும் மூன்று கடற்கரை வண்டிகளில் ஒரு காவிய பயணம் செய்ய சவாலிடப் படுகின்றனர். மூன்றுமே, அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தது. அவர்களின் தலைவருடன் வாதத்தை வெல்லும் நோக்குடன் தொடங்கிய பயணம், ஆஃப்ரிக்காவின் பிரமிப்பான பாலைவன இயற்கைக் காட்சிகளினூடே சாகச விளையாட்டாக மாறுகிறது.

 8. 8. தி பீச் (பக்கி) பாய்ஸ் பகுதி 2

  58 நிமிடங்கள்5 ஜனவரி, 201716+சப்டைட்டில்

  இரு பகுதி சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் கடற்கரை வண்டிகளின் அற்புதத்தை நிரூபிக்க நமீபியாவை கடக்கின்றனர். பாலைவன சவால்களை தப்பிப் பிழைத்த பின்னர், மூவரும் இப்போது கடினமான சாலைகள், முகாம், காண்டாமிருக பாதுகாப்பு மற்றும் ஒரு அசாதாரண நதி தாண்டுதல் ஆகியவற்றால் வரும் அதிக துன்பங்களை சந்திக்க தயார் செய்து கொள்ள வேண்டும்.

 9. 9. எதிர்காலத்திற்கு பெர்க்ஸ்

  1 மணி , 2 நிமிடங்கள்6 ஜனவரி, 201716+சப்டைட்டில்

  ஸ்டுட்கார்ட், ஜெர்மனியில் தி க்ராண்ட் டூர் கூடாரம் போட, ஜேம்ஸ் மே, அங்கே உயர்தர ஹோண்டா என்எஸ்எக்ஸ்ஐ சோதனை செய்கிறார். ஜெர்மி கிளார்க்சன் புது வகை எஸ்யுவி யை கண்டுபிடிப்பதற்கு முயல்கிறார். ரிச்சர்ட் ஹாம்மொண்ட் எதிர்காலத்தில் நிகழக் கூடிய உலக அழிவிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு வண்டியை உருவாக்குகிறார். பிறகு அன்றாட நடவடிக்கைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க மூன்று தொகுப்பாளர்களும் முயற்சி செய்கின்றனர்.

 10. 10. முட்டாள்தனமான சண்டை ஒ.கே. கோரலில்

  1 மணி , 1 நிமிடம்13 ஜனவரி, 201716+சப்டைட்டில்

  தி க்ராண்ட் டூர் பயண கூடாரம் நாஷ்வில், டென்னஸியில். உலகின் பவளத்திட்டுகளை காக்க காரின் வெளித் தகடுகளையும், பொருந்தாத படகு செலுத்தலையும் கொண்ட, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜேம்ஸ் மேயின், முயற்சி. ஜெர்மி, தொடரில் வசீகரித்த ஆல்ஃபா ரோமியோவின் புது 500 ஹார்ஸ்பவர் ஜியுலியா குவாட்ரிஃப்லோக்லியோவை சோதிக்க, ஏசிடிசி பாடகர் ப்ரையன் ஜான்சன் செலப்ரிட்டி ப்ரெயின் க்ராஷில் திறமை காட்ட இணைகிறார்.

 11. 11. இத்தாலிய பாடங்கள்

  1 மணி20 ஜனவரி, 201716+சப்டைட்டில்

  ஸ்காட்லாந்தின் லாக் நெஸ் கடற்கரையில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் ஜேம்ஸ் மே, பழைய மாசெரட்டி வாங்கி, அதில் ஃப்ரான்சின் மழை தூறும் வட பகுதிகளில் பயணிக்கின்றனர். பின், இதில் அபார்த் 124 ஸ்பைடரை ரிச்சர்ட் ஏபோலாட்ரோமுக்கு எடுத்துப் போகிறார், ஜெர்மி பழைய காரை அதி நவீனமாக்க வழியமைக்கிறார். செலப்ரிட்டி ப்ரெயின் க்ராஷில்: பந்தயக் கார் ஓட்டுனராக மாறிய ஒலிம்பிக் சைக்கிள் வீரர் சர் கிறிஸ் ஹோய்.

 12. 12. [தணிக்கை] யிலிருந்து [தணிக்கை]

  1 மணி , 2 நிமிடங்கள்27 ஜனவரி, 201716+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன் தனது பழைய பாணி வோல்க்ஸ்வாகன் கோல்ஃப் ஜி.டி.ஐக்கு எதிராக ஜேம்ஸ் மேயின் மின்சக்தி பிஎம்டபிள்யூ ஐ3 ஐ எதிர்த்துப் போட்டியிடும் பருவத்தின் இறுதி நிகழ்ச்சிக்கு துபாயில் க்ராண்ட் டூர் கூடாரம. ரிச்சர்ட் ஹாம்மொண்ட் கார் சறுக்கல் கற்க, ஜேம்ஸ் ஒரு விசித்திர விளையாட்டான விஞ்சிங்கில் பங்கேற்க நேர்கிறது. மேலும் போர்ஸ் 918 ஸ்பைடர்க்கு எதிராக புகாட்டி வேய்ரான் டராக் ரேஸ் நடக்கிறது.

 13. 13. கடந்தகாலமும் எதிர்காலமும்

  1 மணி , 1 நிமிடம்2 பிப்ரவரி, 201716+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன் தனது பழைய பாணி வோல்க்ஸ்வாகன் கோல்ஃப் ஜி.டி.ஐக்கு எதிராக ஜேம்ஸ் மேயின் மின்சக்தி பிஎம்டபிள்யூ ஐ3 ஐ எதிர்த்துப் போட்டியிடும் பருவத்தின் இறுதி நிகழ்ச்சிக்கு துபாயில் க்ராண்ட் டூர் கூடாரம. ரிச்சர்ட் ஹாம்மொண்ட் கார் சறுக்கல் கற்க, ஜேம்ஸ் ஒரு விசித்திர விளையாட்டான விஞ்சிங்கில் பங்கேற்க நேர்கிறது. மேலும் போர்ஸ் 918 ஸ்பைடர்க்கு எதிராக புகாட்டி வேய்ரான் டராக் ரேஸ் நடக்கிறது.

Additional Details

Studio
Amazon Studios
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more