உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி டேல்ஸ் ஆஃப் டாடோன்கா

சீசன் 1
6.72016அனைத்தும்

டாட்டோன்காவின் வழிகாட்டுதலில், வாஞ்சி, நுன்பா, யாம்னி மற்றும் டோபா வெளி உலகத்தை ஆராய்கிறார்கள். சல்மான் ஓடவும் போயம் அவரது பங்கை எடுக்க முயற்சிக்கும் தகுந்த நேரம் பார்க்கிறார்கள். வாஞ்சி, நண்பர்கள் கொடூரமான ரெனிகேட்ஸ் ஓநாய்களிடமிருந்து தப்பிக்கிறார்கள். குளிர்காலத்தில் வான்ஜி, சகோதரர்கள் மோஸஸ் மற்றும் வஹி பனியில் விளையாடுகின்றனர். பனிச்சரிவு அவர்களது உணவை அழிக்கும் போது என்ன நிகழ்கிறது.

நடித்தவர்கள்
NANANA
வகைகள்
குழந்தைகள்.
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (52)

 1. 1. எம்ப்டி ரிவர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  இது சல்மான் ஓட்டத்துக்கான நேரம். குட்டிக் கரடி போவ்ம் தன் சல்மான் மீன் பங்கை அள்ள முயலுகிறது. சில பிரச்சினைகளால், நதியில் சல்மான் மீன்கள் இல்லை. இதனால் வஞ்சி, சின்ஸ்கி மற்றும் போவ்ம் தங்கள் எல்லையை விட்டு, எதிரிகளான ரெனகேட்ஸ் ஓனாய்களின் எல்லைக்குள் எதிர்பாராதவிதமாக சென்றடைகின்றனர். ஆத்திரக்கார ரெனகேட்ஸ் ஓனாய்களிடம் இருந்து வஞ்சியும் அவன் நண்பர்களும் தப்ப முடியுமா?
 2. 2. சேவ் எ ஃபிரண்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  மலைகளில் குளிர்காலம் தொடங்குகிறது. வஞ்சியும் அவனது சகோதரர்கள் மற்றும் மூஸ், வாயுடன் பனியில் விளையாடி மகிழுகிறார்கள். இதனிடையே, மூஸ் தன் கூட்டத்தினர் மற்றவர்களுடன் தேயும் போது, பனிச்சரிவினால் தடுக்கப்படுகின்றனர். அது அவர்களின் உணவை அழித்துவிடுகிறது. பசியால் வாடும் மூஸ், தன் கூட்டத்துடன் செல்ல முடியாததால், அங்கேயே இருந்து நலிவடைந்து போகிறது. அச்சுறுத்தும் வானிலையில் மூஸ் தப்புமா?
 3. 3. பாஹின் தி ரெக்லெஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பாஹின் ஒரு பயந்தாங்கொல்லி முள்ளம்பன்றி. வஞ்சியும் நண்பர்களும் கடுமையான கிண்டல் செய்கின்றனர். தங்களுக்கு இடையில் யார் மிகவும் தைரியசாலி என்ற கர்வ போட்டி வஞ்சிக்கும் யாமினிக்கும் நடுவே எழுகிறது. அனைத்து போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிகின்றன. வெண்ணீர் ஊற்றில் போரிடும் போது, காட்டுமிராண்டி டோர்க்கால் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், அவர்களை பாஹின் காப்பாற்றுகிறான்.
 4. 4. ஆன் தி ட்ரெயில்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  தந்தை விகாசாவின் ஆணையை மீறியதால் வங்சியும் யாமினியும் வீட்டைவிட்டு வெளியேற தடை. வஞ்சியும் யாமினியின் வீட்டில் விடுகையில், விகாசா லுடாவையும் ஸ்காவையும் வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார். லுடாவும் ஸ்காவும் மூஸை அச்சுறுத்தும் வகையில் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்கும் அளவுக்கு விரட்ட திட்டமிடுகின்றனர். வாம்ப்லி இதை அறிந்து கொண்டு, மூஸை லுடா, ஸ்காவிடம் இருந்து பாதுகாக்கும் படி வஞ்சி, யாமினியிடம் கேட்கிறது.
 5. 5. ஃபாரஸ்ட் ஃபயர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஒரு காட்டுத் தீ பரவி எரிகிறது. அதில் வஞ்சியும் சின்ஸ்கியும் சிக்கிக் கொள்கின்றன. அனைத்து ஓநாய்களைப் போலவும் வஞ்சி தீயைக் கண்டு அஞ்சுவதால் அங்கிருந்து அசைய முடியவில்லை. சின்ஸ்கி அவனதுக்கு தேவையான உதவியை தருகிறான் தன் தடத்தை பின்தொடருவதற்காக. இதனிடையே, விகாசாவும் வின்யமும் வஞ்சியை தேடுகிறார்கள். வஞ்சியும் சின்ஸ்கியும் காட்டுத் தீயில் இருந்து தப்ப முடியுமா?
 6. 6. தி கோன் தீஃப்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  இலையுதிர் காலம். குளிர் காலத்துக்கு விலங்குகள் தயாராகின்றன. வாஹியும் தேவதாரு மரக் கொட்டைகளை குளிர் காலத்துக்காக சேகரிக்கிறது. ஆனால் ஒவ்வொரு இரவில் யார் என்று தெரியாத திருடனால் சேமித்து வைக்கப்பட்ட தேவதாரு மரக் கொட்டைகள் திருடப்படுகின்றன. வாஹியின் சேமிப்புகளை பாதுகாக்க வஞ்சியும் சகோதரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். வாஹியின் சேகரிப்பைத் திருடும் அந்த நியாமற்ற திருடன் யார்?
 7. 7. நோஸ் ஃபார் டேஞ்ஜர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வஞ்சி, சகோதர்களின் வீட்டுக்கு வரும் வாஹி, அந்க்கு கொன்றுண்ணி விலங்கு திரிவதாக தகவல் சொல்கிறது. அந்த விலங்கை வேட்டையாட பெற்றோர் முடிவு செய்யும்போது, இளம் ஓநாய்களும் உதவ முன்வருகின்றன. உதவி நிராகரிக்கப்படுகிறது. வஞ்சி தானே வாஹி மற்றும் சினிஸ்கியும் சேர்ந்து அந்த விலங்கை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான். யாமினியும் பிறந்தோரும் வஞ்சியைத் தேடுகிறார்கள், அந்த கொன்றுண்ணி விலங்கு நெருக்கமாக பின்தொடருகிறது!
 8. 8. ஒன் ஆஃப் அஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஓநாய்களுடன் அளவுக்கு அதிகமாக விளையாடுவதாக சின்ஸ்கியை அவன் தாய் கண்டிக்க, அவன் ஓநாய் கூட்டத்தில் சேர நினைக்கிறான். வாஹி போவ்மின் உதவியுடன் கரடியாக இருக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு அடியிலும் சின்ஸ்கியின் பாப் பூனை உள்ளுணர்வு எட்டிப் பார்க்க, ஓநாய் கூட்டத்துடன் அவனால் சேர முடியவில்லை. விரைவில் அவனது துணிச்சல் அவனுக்கு உணர்த்தும், அவனால் ஓநாயாக முடியாமல் போனாலும் நல்ல போப் பூனையாக இருக்கலாம் என்பதை.
 9. 9. எ டிஃபிகல்ட் டெசிசன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வரும் குளிர்காலம் பற்றிய விவாதத்தில், வேறு புல்வெளிகளுக்கு செல்வது பற்றி ஆயுஹெல் தலைவர் பெரிய மூஸிடம் சவால்விடுகிறது. ஆனால் தலைவர் ஆயுஹெல்லை புறந்தள்ளுகிறார். தலைவரின் மகன் மூஸ் தன் தந்தை மீது அதிருப்தி கொள்கிறான். தந்தையின் அழைப்பை நிராகரித்துவிட்டு, அவன் மலைப்பகுதிக்கு தனியாக செல்கிறான், அங்கு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறான். விரைவில், வாஹி, சின்ஸ்கி மற்றும் வஞ்சி அவனைத் தேடிப் போகிறார்கள்.
 10. 10. எண்ட் ஆஃப் தி ரெயின்போ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  மூஸ், சின்ஸ்கி, யாமினி, வஞ்சி பட்டாயம்பூச்சியை விரட்டும் போது, மழை பெய்யத் தொடங்குகிறது. வானவில்லை பார்க்கின்றனர். வாஹி தேவதாரு மரக் கொட்டையை கண்டுபிடிப்பது பற்றி மகிழ்கிறான். பிறகு, வானவில்லின் முடிவுப் பகுதியை காண வாம்ப்லியுடன் செங்குத்தான பள்ளத்தாக்குக்கு செல்கின்றனர். வீட்டை விட்டு வெகுதூரம் வந்த அவர்கள் சிக்கலை சந்திக்கிறார்கள், சிறு ஓநாய் பட்டாளம் ஒன்றினால் சுற்றிவளைக்கப்படும் போது.
 11. 11. எ கொஸ்டீன் ஆஃப் டெரிட்டரி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  மதிப்பீடு இல்லை
  ஆடியோ
  ஆடியோ
  English
  தனக்காக உணவை சேகரித்த பின், பாஹின் நண்பர்களை பார்க்கிறான். உறைந்த ஏரியில் சறுக்கிச் செல்ல சின்ஸ்கி விரும்புகிறான். அவன் அனைவரையும் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். குளிர் காலத்தில் பெற்றோர் உத்தரவை மீறினால் கோபிப்பார்கள் என்ற பயம் இருந்தாலும், ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் குளிர்காலம் விலங்குகளையும் வேட்டையாட நிர்பந்திக்கிறது. சின்ஸ்கியும் நண்பர்களும் ரெனெகேட்ஸ் ஓநாய்களால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள்.
 12. 12. தி கிரேட் ஒயிட் பியர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பேரிகளை ருசித்துக் கொண்டிருக்கும் போவ்மை வஞ்சியும் சின்ஸ்கியும் கண்டுபிடிக்கிறார்கள். விரைவில் போவ்ம் வயிற்றுவலியால் தவிக்கிறான். வயிற்று பிரச்சனைகள் தீர தன் தாயார் மஞ்சள் நிற பூ ஒன்றை பயன்படுத்துவதை வஞ்சி நினைக்கிறான். அந்த பூ, ஒட்டுமொத்த காட்டின் ஆன்மாவான ஆன்மா கரடியின் உறைவிடத்துக்கு வெளியே இருக்கும். அருகில் உள்ள ஆபத்தான ஓநாயையும் மீறி அவர்கள் அந்த பூவை கண்டுபிடிக்க வேண்டும்.
 13. 13. டேஞ்ஜர் இன் தி ஸ்கை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  இது வசந்த காலம். வஞ்சியும் அவன் உடன்பிறப்புகளும் முயல்களை விரட்டி மகிழ்கின்றனர். வஞ்சி அவர்களை விரட்டிச் சென்று ஒரு தடுப்பில் வழுக்கி, மலை முகட்டில் உள்ள காக்காய் கூட்டில் விழுகிறான். எங்கும் ஓட முடியாமல் பறவைகள் தாக்குகின்றன. சிக்கலில் அவனுக்கு உதவ வரும் நண்பர்கள், சிறிது நேரம் பறவைகளை திசைதிருப்ப முயலுகின்றனர். எவ்வளவு நேரம் தான் அவனது நண்பர்கள் காக்காய்களை சமாளிக்க முடியும்? உதவி கிடைக்குமா?
 14. 14. பியர்ஸ் வில் பீ பியர்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  குளிர் காலம். மிருகங்களும் அதற்கு தயார். ஆனால் இளம் கரடியான போவ்ம் தன் நண்பர்களுடன் விளையாட, குளிர்காலம் முழுதும் மாமாவுடன் ஓய்வெடுக்க விரும்பவில்லை. போவ்ம் மற்றும் நண்பர்கள் பகலில் விளையாட தங்களுக்கென தனி இடத்தை கட்டினர். இயற்கையையை மீறி யாரும் செயல்பட முடியாது என்று புத்திசாலி காட்டெருமை டடோன்கா சொல்வதை இளையவர்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் இப்போது என்ன பாடம் கற்பார்கள்?
 15. 15. கோயிங் ஃபிஷ்ஷின்'
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  அது கானகத்தில் அமைதியான, அருமையான நாள். தன்னால் மீன் பிடிக்க முடியும் என்றும் தன் தந்தை மீன்பிடிப்பதை பார்த்ததாகவும் வஞ்சி சொல்கிறான். ஓநாய்களால் முடியுமா என மறுக்கின்றனர். மற்றொரு புறம், பெரும் புயல் உருவாகுதை உணரும் டடோன்கா, மற்றவர்களை எச்சரிக்க விரும்புகிறது. கடும் புயலை எதிர்கொள்ள விலங்குகள் முன்நடவடிக்கை எடுக்கின்றன. காட்டை புயல் தாக்குகிறது. முடியும் வரை அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்களா?
 16. 16. டால் ஸ்டோரீஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வஞ்சியும் நண்பர்களும் இளம் முள்ளம்பன்றி பாஹினை சந்திக்கின்றனர். மலை மீது வசிக்கும் பனி கோரைப் பற்கள் கொண்ட விலங்கு பற்றிய கதையை மற்றவர்களுடன் பாஹின் பகிர்கிறான். தன் அச்சத்தை விவரிக்கிறான். இதனால் உற்சாகமாகும் இளையவர்கள், மலை உச்சியில் உள்ள சாகசத்தை நோக்கி செல்கிறார்கள். இந்த திட்டம் பாஹினுக்கு மகிழ்ச்சியில்லை. மலை உச்சியில் அவர்கள் விலங்கை கண்டுபிடிப்பார்களா, அல்லது ஆபத்தில் இருக்கிறார்களா?
 17. 17. தி ஃப்ளட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  அது ஒரு மழை காலம் டாப்-டாப் நீர்நாய் ஒரு பெரிய அணையை ஆற்றுக்கு குறுக்கே கட்டின. அதற்கான பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தது. ஓநாய் குகைக்கு அக்கிவாஞ்ஜி காயங்களுடன் வந்தபோது, ஓநாய்கள் பதறிப்போயின. வாஞ்சி தன் சகோதரர்களுடன் தங்கள் பகுதியை ஆக்கிரமித்தவர்களை துரத்த சென்றது. ஆனால் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. ஆக்கிரமித்தவர் யார்? ஏன் அங்கு வந்தார்? ஓநாய்களால் அவரைத் துரத்த முடிந்ததா?
 18. 18. சேவ் டாடோங்கா!
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  காட்டில் மறுபடியும் வசந்தகாலம். விலங்குகள் சுறுசுறுப்பாக இயங்கின. வாஞ்சியும் நண்பர்களும் உற்சாகமாகின. உறைந்த ஆறுகள் உருகி ஓடத் துவங்கின. சூழ்நிலையே மகிழ்ச்சிகரமாக இருந்தது. வசந்தகாலத்திலும் சில ஆபத்துக்கள் உள்ளன. கடமான் மிகவும் மகிழ்ச்சியாக கவனக்குறைவாகவும் இருந்தது. அதனால் மூஸை காப்பாற்ற வந்த டெட்டோன்கா பிரச்சனையில் மாட்டின. பெரியவர்களின் உதவியின்றி சிறுவரால் டெட்டோன்காவைக் காப்பாற்ற முடியுமா?
 19. 19. சம்மர் ஸ்டார்ம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஒரு திடீர் புயலுக்குப் பிறகு, ஓநாய் குட்டிகள் வினோனாவால் பிரிக்கப்படுகின்றன. வாகியின் உதவியுடன், வினோனா ஒரு உடைந்த மரக்கிளைக்கு அடியில் சிக்கியிருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவளை வெளியே எடுத்தப் பிறகு, அவள் நகரமுடியாத அளவுக்கு காயப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் வினோனாவை உரிய நேரத்தில் காப்பாற்றுவார்களா?
 20. 20. எ ட்ரீ ஃபார் வாஹி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  மலையடிவாரத்தில் நிகழ்ந்த கடுமையான பனிப் பொழிவின்பின், காலநிலை சுமூகமாகும் வரை குகைகளை இடம் மாற்ற ஓநாய்கள் முடிவு செய்தன. வாகியும் மரத்தைவிட்டு செல்வதென முடிவு செய்தான். பிற பிரதேசங்களைச் சேர்ந்த ஓநாய்களும் இரைத்தேடி இவர்களது இருப்படத்திற்க்கு வரத் தொடங்கின. இப்பொழுது, விகாசா தனது இருப்பிடத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பனிப் பொழிவில் இருந்து தனது வம்சத்தையும் பாதுகாக்க வேண்டும்.
 21. 21. ஹவுலிங் அட் தி மூன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஓநாய் குட்டிகள் சேர்ந்து பாலைவனத்தில் நிலவைப் பார்த்து ஊலையிடும் போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்தன. வாகியை அதன் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அந்த சமயத்து பரபரப்பில், வாகி தனது குரலை இழந்தது. அதே சமயம், கொயோட்டுகள் ஓநாய் குட்டிகளைத் தேடிக்கொண்டிருந்தன. அவைகளை ஏமாற்றவும் முயற்ச்சி செய்தன. ஓநாய்கள் கொயோட்டுகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளுமா?
 22. 22. டோபா டு தி ரெஸ்க்யூ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  டோப்பாவும், போமும் ஓநாய் குட்டிகளுடன் சேர்ந்து மலைக்குச் சென்று மகிழ்ந்தன. டோப்பாவின் எச்சரிக்கைகளை மீறி, அந்த குழு ஆற்றுக்கு சென்றது. அங்கு போம் தனது மீன் பிடிக்கும் திறமையைக் காட்டியது. பள்ளத்தாக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில், யாம்னி ஆற்றுக்குள் விழுந்தது. இப்பொழுது, டோபா யாம்னியைக் காப்பாற்ற ஒரு வழியை கண்டுபிடித்தாக வேண்டும்.
 23. 23. எர்த்குவாக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஒரு பூகம்பத்தில், டாப்-டாப்பின் அணை உடைந்தது. பகின் பிற ஓநாய்களுடன் இணைந்து அணையை மீண்டும் கட்ட உதவியது. அதே சமயம், டார்க் அணையைச் சுற்றிவருகிறது. டாப்-டாப்பை தனக்கு ஏற்ற இரையாக கருதுகிறது. இப்பொழுது டார்க் தனது இரை மீது பாய்வதற்க்கான சரியான தருனத்திற்காக காத்திருக்கிறது. ஓநாய்களால் கொடுரமான டார்க்கிடம் இருந்து டாப்-டாப்பை காப்பாற்ற முடியுமா?
 24. 24. வாய்ஸ் ஆஃப் தி மவுண்டெயின்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  9நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பேசும் மலைப் பற்றிய வதந்திகள் வாகி மற்றும் ஓநாய் குழுவை வெகுத்தொலைவில் உள்ள மலைக்கு இட்டு செல்கிறது. அங்கு சென்றபின் அவை ஒளிந்து பிடித்து விளையாட முடிவு செய்கின்றன. மலையைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் அவர்கள் டார்க்கையும் கண்டுபிடிக்கிறார்கள். இப்பொழுது, வாகியும் ஓநாய்களும் இணைந்து டார்க்கிடம் இருந்து தப்பும் வழையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 25. 25. டெலிசியஸ் பட் டேஞ்ஜரஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பகின் முள்ளம்பன்றி எல்லா மரங்களிலும் உள்ள மொட்டுக்களையும் உண்ண நினைக்கிறது. மரத்திலிருந்து விழுந்து கீழே விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களைக் காயப்படுத்துகிறது. வாம்லி மொட்டுக்களை உண்ணும் விருந்துக்கு ஏற்ற இடத்தை பகினுக்காக காட்டில் தேர்வு செய்கிறது. வாஞ்சியும் நண்பர்களும் இணைந்து முள்ளம்பன்றிகளை வேட்டையாடும் கொயோடெஸ்களின் இருப்பிடத்தை கண்டறிகின்றன. பகின் நண்பர்களால் காப்பாற்றப்படுவானா?
 26. 26. ஹெட் இன் தி கிளவுட்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  9நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  மேகத்தின் நிழலைப் பிடிக்க, வாஞ்சி, கின்க்சி, யாம்னி, டோப்பா மற்றும் நண்ப் ஆகியோர் முயல்கின்றனர். வேட்டையாட வந்த கருப்பு கழுகு பற்றி வாம்லி கவலையுடன் அவர்களிடம் சொன்னது. திரும்பிச் செல்லும் போது வாம்லி மரத்தில் மோதிக் கொண்டது. மறுபடியும் பறக்கமுடியாத அளவுக்கு அதற்கு காயம் ஏற்பட்டது. அது கருப்பு கழுகுக்கு இரையான போது என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? மற்றும் அவர்களது ஆகாய சண்டையை பார்த்தீர்களா.
 27. 27. சென்ஸ் ஆஃப் ஃபேமிலி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  விகாசா தனது வம்சத்திற்கு வேட்டையாட கற்றுக்கொடுத்தது. வாஞ்சி அதிவேக வேட்டைகாரன் ஆனது. விகாசா தனது மகனை ஆதரித்ததால் லுட்டாவும் ஸ்காவும் பொறாமைப்பட்டார்கள். இரைதேடுகையில், லுட்டாவும் ஸ்காவும் வாஞ்சியை அவமானப்படுத்த நினைத்தனர். ஸ்கா காட்டு முயலை வாஞ்சிக்கு முன் பிடித்துக்காட்ட பந்தயம் கட்டியது. லுட்டா வாஞ்சியை குன்றிலிருந்து தள்ள முயன்றது. ஓரத்திற்கு சென்றுவிட்டது. நண்பர்களால் அதனை காப்பாற்ற முடியுமா?
 28. 28. சிங்க்ஸிஸ் டெப்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  காட்டின் மத்தியில் ஆழமான ஓட்டையில் கின்க்சி மாட்டிக்கொண்டது. கின்க்சியின் வேதனைக்குரல் வாகிக்கு கேட்க, கின்க்சியைக் காப்பாற்ற விரைந்து. பாறாங்கற்கள் விழுவதற்குமுன் கின்க்சியை மீட்டது. கின்க்சி வாகிக்கு உதவுவதாக வாக்களித்தது. வாகி இந்த வாய்ப்பை லுட்டாவால் வேட்டையாடப்பட்டபோது பயன்படுத்திக் கொண்டது. கின்க்சி வாகியை காப்பாற்றியது. ஆனால் வாகி அந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்த முயற்சித்தபோது என்ன நடந்தது?
 29. 29. தி கிரேட் பெர்ரி ரேஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  போமும் அதன் ஓநாய்க் கூட்டமும் காட்டின் மறுமுனைக்கு பந்தையம் வைத்து ஓடின. வென்றால் அவர்கள் பெர்ரி பழங்களை சுவைக்கலாம். இல்லை எனில் மான் கூட்டம் உண்டு மகிழும். போம் தான் ஜெயிக்கபோவதாக தனது கூட்டத்திடம் சவால் விட்டது. ஓட்டபந்தையத்தின் போது, கடமானுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு உதவி தேவைப்பட்டது. போமால் அதற்கு உதவிசெய்துவிட்டு ஜெயிக்கவும் முடியுமா?
 30. 30. எ வெரி கிளவர் ட்ரீ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வாகி காடு முழுவதும் பைன் கூம்புகளை மறைத்தது. ஆனால் இடத்தை மறந்துவிட்டது. வாகி மறைத்து வைத்த உணவுகளை போம் கண்டுபிடித்தது. ஓநாய்க் கூட்டம் இரைக்குப்பின் ஒளிந்து செல்வது எப்படி என்று அறிந்தது. எருமைக் கூட்டத்துடன் நெருக்கமாக சென்றது. கொயோட்டஸ் தாக்கியபோது தங்களைக் காத்துக்கொள்ள முடிந்ததா? யார் அதி புத்திசாலி? ஓநாய்களா? போம்மா? வாகியா? கொயோட்டஸா? அல்லது இந்த குழப்பத்தில் தூவப்பட்ட பயின் மர விதைகளா?
 31. 31. ஸ்ட்ரேஞ்ச் சவுண்ட்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வாகி கேட்கப் பழகியது. அது பிற குட்டிகளிடம் தான் ஒரு வித்தியாசமான சத்தத்தை கேட்டதாக கூறியது. ஆனால் அவை அதனை நம்ப மறுத்துவிட்டன. ஏனெனில் அது இதற்குமுன் சில சத்தங்களை தவறாக கூறியிருந்தது. கின்க்சி அப்பொழுது கேட்ட சத்தம் வளைவில் மாட்டிக்கொண்ட பாகினின் சத்தம்தான் என ஒப்புக்கொண்டது. அவை பாகினை மீட்க விரைந்தன. டார்க்ஸ் அவைகளை பின் தொடர்ந்தது. அவை பாகினை மீட்டன. டட்டோன்கா டார்க்கை விரட்டியது.
 32. 32. அவுட்காஸ்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கடமான் மண்குழியில் வீழ்ந்ததால் உருவமே மாறிவிட்டது. அதன்மேல் நாற்றம் வீசியது உடலின் நிறம் வித்தியாசமாக இருந்தது. மான் கூட்டத்தால் கடமானை அடையாளம்காண முடியவில்லை. கடமானை ஒதுக்கின. வாம்லி மூலம் இதனை அறிந்துகொண்ட ஓநாய் கூட்டம் அதனை தேட தொடங்கியது. அவை கடமானை கண்டுபிடித்தன. அதன்மேல் இருந்த மண்ணை கழுவுவதற்க்காக பனியை தூவின. கடமானை அதன் பெற்றோர் அடையாளம் கண்டுக்கொண்டன. அதன் கூட்டமும் சேர்த்துக்கொண்டது.
 33. 33. எ டேஸ்ட் ஆஃப் ஃப்ரீடம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  போம் தான் முழுமையாக வளர்ந்துவிட்டதாக கருதி மேட்டோ மாமாவின் குகையைவிட்டு வெளியேறியது. அணிலைப் போல் சுதந்திரமாக இருக்க விரும்பியது. மேட்டோ மாமா போம்மைத் தேடியது. வாஞ்சியும், கின்க்சியும் போம் இருக்கும் இடத்தை தெரிவித்தன. இரவு தங்க போம் குகையை தானே தோண்டியது. ஆனால் கொயோட்டஸ் சுற்றி வளைத்தது. மேட்டோ மாமா அங்கு வந்து கொயோட்டஸ்களை துரத்தி அடித்தார். போம் தனது மாமாவின் குகைக்கே திரும்பிச் சென்றது.
 34. 34. இனா இஸ் மிஸ்ஸிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கின்க்சி தனது அம்மா இனா இன்னும் வேட்டை முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லை என்று வருந்தியது. இனாவை பின்தொடந்து ஒரு உல்வரைன் வந்தது. கின்ஸ்கியை காப்பாற்றும் முயற்சியில் இனா அவனை தனது குகையில் இருந்து விரட்டினாள். இனாவைத்தேடி டட்டோன்கா சென்றது. வாகி, போமுடன் பிற குட்டிகளும் இனாவை அவளது வாசனையை வைத்து கண்டுபிடிக்க முயன்றன. மேட்டோ உதவினார். டட்டோன்கா, பிற குழந்தைகளுடன் இனாவை உல்வரைனிடமிருந்து மீட்டார்.
 35. 35. எ லிசன் இன் ஹண்டிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  லுட்டாவும் ஸ்காவும் சேர்ந்து கின்க்சி தனது தாயிடமிருந்து வேட்டையாடுவதை கற்றுக்கொள்ள விடாமல் செய்தன. ஓநாய் குட்டிகள் ஒரு பாடம் புகட்ட அவற்றை துரத்தின. லுக்காவும் ஸ்காவும் வாஞ்சிக்கு பயந்து பள்ளத்தை தாண்டும்போது வாஞ்சி நிலைத்தடுமாறியது. ஓநாய் குட்டிகள் காப்பாற்றின. வாஞ்சி ஏரிக்கரைக்கு அழைத்து தனது வேட்டையாடும் திறனை வெளிப்படுத்தியது. லுட்டாவையும, ஸ்காவையும் குறும்பு செய்ததற்காக டட்டோன்கா திட்டியது.
 36. 36. எ டெர்ரிபில் ரோர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  9நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பனிகாலம் வந்தது. கடமான்கள் வெப்ப பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தன. அதனால் ஓநாய்கள் வருந்தின. ஓநாய்க் கூட்டம் ஒரு பனி புயலில் சிக்கியது. போம் அவை தங்குவதற்காக ஒரு கரடி குகையை கண்டுபிடித்தது. அதேசமயம் தைமாவின் தலைமையிலான ஓநாய்கள் போமையும் அதனுடன் சேர்ந்த ஓநாய்களையும் நெருங்கின. போமின் பயங்கரமான கர்ஜனை அவைகளை விரட்டியதா? அல்லது அவற்றுக்கு டட்டோன்காவின் உதவி தேவைப்பட்டதா?
 37. 37. வாஹி தி கோச்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வெள்ளை முயல் பொந்தைக் கண்டால் தன்னுடன் வேட்டையாட வரவேண்டும் என்று விகாசா கூறியது. வேகமாக ஒடும் முள்ளம்பன்றியாக இருப்பதை வாகி பகினுக்கு கற்றுக் கொடுத்தது. வாஞ்சி, யாம்னி, டோபா, நன்பா ஆகியவை வெள்ளை முயலின் பொந்தைக் கண்டுபிடிக்கின்றன. ஆனால், அவர்களது கூட்டமே அவர்களை ஏமாற்றுகிறது. பகினையும், வாகியையும் ஒரு கருப்பு கழுகு தாக்க, இந்த மரணத்தில் இருந்து பகினையும், வாகியையும் ஓநாய்க் கூட்டம் காப்பாற்றுமா?
 38. 38. வாஹீஸ் மஷ்ரூம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஓநாய்க் கூட்டம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே வாகி இராட்சத காளானை மரத்தை நோக்கி தள்ளியது. ஆற்றுக்கு அருகே மிகப்பெரிய காட்டெருமைக் கூட்டம் இருக்கும் செய்தி கிடைக்க, அதைக் காணச் சென்றன. ரெனிகேட் ஓநாய்களும் இரை தேடின. அவை காட்டெருமைகளைக் கண்டன. டட்டன்காவின் தாக்குதலுக்கு பயந்து பின் வாங்கின. விரைவில் அவை வாஞ்சியையும், அதன் கூட்டத்தையும் கண்டு அவற்றை பின் தொடர்ந்தன. அந்த கூட்டம் பிழைக்குமா?
 39. 39. தி நைட் ஆஃப் தி ஷூட்டிங் ஸ்டார்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  நன்பா இருட்டுக்கு பயப்படுவதால், லூடாவும், ஸ்காவும் அதை வைத்து வேடிக்கை செய்தன. விரைவில் அவை எரி நட்சத்திரங்களை பற்றி டட்டன்கா மூலம் தெரிந்து கொண்டன. அவற்றை பார்ப்பதற்கு இரவில் மலைக்கு செல்வதென முடிவு செய்தன. அபாத்துக்களை உணர்ந்திருந்தும் அவை மலை உச்சியை அடைந்தன. விரைவிலேயே, அவை தாக்குதலுக்கு உள்ளானபோது எல்லாமே மாறிப்போனது. அந்த இரவு நேரத்தில் அவைகளால் அந்த தாக்குதலை சமாளிக்க முடிந்ததா?
 40. 40. தி கைட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கின்க்சி தனது தாயிடம் இருந்து மரம் ஏறக் கற்றுக்கொண்டது. அவை பிறகு வாகியை பயமுறுத்த சென்றன. கெய்சரிலிருந்து வரும் காற்றில் எதையோ வித்தியாசமாக உணர்ந்தன. உள்விவரங்களை தெரிந்துகொள்ள டட்டோன்காவை சந்திக்கச் சென்றன. ரெனிகேட் ஓநாய்கள் டட்டோன்காவையும் கூட்டத்தையும் தாக்கியிருந்தன. ஓநாய்க்கூட்டம் டட்டோன்காவைத் தேடிச் செல்வதைப் பாருங்கள். எதிர்வரும் ஆபத்துக்களிலிருந்து அவை தங்களைத் தற்காத்துக்கொள்ளுமா?
 41. 41. எ கிரேட் டேஞ்ஜர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கோடைகாலங்கள் வறட்சியானவை. லூடாவும் ஸ்காவும் வந்தபோது, அவை வாகியுடன் சேர்ந்து வாதுமை கொட்டைகளை வைத்து விளையாடின. இலக்கற்ற விவாதங்கள் செய்து, மகிழ்ந்தன. லூடாவும், ஸ்காவும் வாகியின் வாதுமை கொட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடின. வாகி அவர்களைத் துரத்தின. விகாசாவும், டட்டோன்காவும் காட்டுத்தீ பரவுகிறதா என சோதனை செய்தன. லுடாவும், ஸ்காவும் சில கொயோட்டஸ்களிடம் சிக்கிக் கொள்ள, ஓநாய்க் கூட்டம் காப்பாற்றுமா?
 42. 42. எ ஹெல்பிங் ஹேண்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  பனிக்காலம் முடிந்துவிட்டதால், போம் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சதுப்பு நிலங்களில் மீன் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. பிறகு, ஓநாய்க்கூட்டம் ஒரு விநோதமான ஆவிக்கரடியைப் பார்த்தது. மேடோ ஆவிக்கரடியைப் பார்த்து பயந்தது. ஆனால், ஆவிக்கரடி போமை மூழ்காமல் காப்பாற்றியது. அதை மேடோ தாக்குதல் என தவறாக நினைத்துக் கொண்டது.
 43. 43. எ பெயிட் நேம்ட் வாஹி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  அது இலையுதிர்காலம். ஓநாய்க்குட்டிகள் தங்களது எல்லைகளைக் கற்றுக்கொள்ள தொடங்கின. வாகி உணர்ச்சிவசப்பட்டு ஓநாய்களின் இடம் தனக்கும் உரியது என்று கூறியது. விரைவிலேயே, தைமா தலைமையிலான ரெனிகேட் ஓநாய்கள் விகாசா ஓநாய்களின் பகுதிக்குள் நுழைவதென முடிவு செய்தன. தைமா விகாசாவிடம் தான்தான் பலசாலி என நிரூபித்துவிடுவதென முடிவு செய்தது. விகாசாவும், அதன் கூட்டமும் உயிர் தப்புமா?
 44. 44. எ வெரி ஸ்பெசல் பைன் கோன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  இந்த அத்தியாயம் விகாசா தனது கூட்டத்திடம் பனிகாலம் தொடங்குவதால் யாரும் தன்னுடன் வேட்டைக்கு வரக்கூடாது என்று சொல்வதில் இருந்து தொடங்குகிறது. அவை தாங்கள் சமீபத்தில் கண்டறிந்த ஒரு குகைக்கு சென்றன. அதே சமயம், வாகி ஒரு பைன் கூம்பை நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம் என சென்றது. அப்பொழுது அது வானத்தில் ஏதோ புதிதாக தெரிவதைக் கண்டது. அது வானம் தீபற்றி எரிவதாக நம்பியது. ஓநாய்க்கூட்டம் வாகியை நம்புமா?
 45. 45. பிக் போம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  போம் புதிய நகங்களை வளர்த்து நண்பர்களிடம் தான் பெரியவன் என்றும், அவ்வாறு தன்னை நடத்த வேண்டும் என்றும் கூறியது. போமின் இந்த நடத்தை பிடிக்காததால் அந்த குழு விட்டுச் சென்றது. வாகியும் தான் பெரியவள் என்றும், தன்னுடன் போட்டிக்கு வருமாறும் அழைத்தது. போமை அந்தக் காட்டில் தனியே விடக்கூடாது என்று அவை அவனைத் தேடிச் சென்றன. டார்க் என்ற மலைச் சிங்கம் ஏற்கனவே போம் கரடிக்குட்டி தனியாக இருப்பதை பார்த்துவிட்டது.
 46. 46. எ தேர்ஸ்ட் ஃபார் சால்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  10நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கடமானுக்கு திடீரென்று மலைப்பாறையை நக்கியே ஆக வேண்டும் என்று தோறியது. கொம்பு வளர கடமானுக்கு மலைப்பாறை உப்பு தேவைப்படுவதாக டட்டோன்கோ கூறியது. பாலைவனத்தில் அதிக அளவில் உப்பு கிடைக்கும் ஆனால் செல்வது பேராபத்து என்று எச்சரித்தது. கடமானுக்கும், பகினுக்கும் அதிக உப்பு தேவைப்பட்டது. எனவே, அவை டட்டன்கோவின் பேச்சை மீறி பாலைவனத்துக்கு சென்றன. ஆனால், வீட்டுக்கு திரும்புவதில் அவற்றுக்கு பிரச்சனை ஏற்பட்டது.
 47. 47. எ நியூ பேக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  டாங்க்சியும், அகிவாஞ்சியும் குட்டி ஈன போகிறார்கள். புதிய இடம் கிடைத்தால், தமக்கான இரையை அவற்றால் தேடமுடியும். ஓநாய்க்குட்டியும் தேடலில் இணைந்தது. வாகி தான் பனிக் காலத்துக்காக சேர்த்து வைத்த வாதுமைக் கொட்டைகளை குளிர்ந்த ஏரியில் விட்டுவிடுகிறது. அது டாப்-டாப்பிடம் அவற்றை வெளியில் எடுக்குமாறு கேட்க, தைமா என்ற ரெனிகேட் ஓநாய் டாங்க்சியையும், அகிவஞ்சியையும் பின் தொடர்கிறது.
 48. 48. ஃபால்ஸ்லி அக்கூஸ்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  கடமானின் அப்பா கடமானைத் தங்களது கூட்டத்திற்கு திரும்பி வருமாறு அழைத்தபொழுது, வாகியும், டாப்-டாப்பும் தங்களது கூடுகளை வாம்லிக்கும் கடமானுக்கும் காட்டின. 4 ஓநாய்க்குட்டிகளும் கடமானைத் தேடி, பகினைச் சந்தித்தன. அகிசிடா என்ற உல்வரைன் இரை தேடுவதாக பகின் கூறியது. கின்க்சியைத் துரத்திச் சென்ற போது, அகிசிடா மலைச் சரிவால் கடமானின் அப்பாவுக்கு காயம். கடமான் தவறாகப் புரிந்து கின்க்சியைக் குறை சொன்னது.
 49. 49. டிரவுட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  வறட்சி ஏற்பட்டது. குளங்களும் ஆறுகளும் வறண்டன. எல்லா விலங்குகளும் நீர் தேடிச் சென்றன. கடைசியில், எல்லாம் ஒரே ஏரிக்கு சென்றன, ஆனாலும் ஊன் உண்ணிகள் கூட தங்கள் இரையை துன்புறுத்தவுமில்லை, வேட்டையாடவுமில்லை. ஏனெனில் வறட்சி அந்த விலங்குகளுக்கிடையே ஒரு விதமான தற்காலிக சமாதானத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் வாகிக்கு எல்லா ஊன் ஊண்ணிகளும் மிகவும் பக்கத்தில் இருப்பதால் பயமாகவே இருந்தது.
 50. 50. பிளாக் சன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  திடீரென்று கிரஹணம் ஏற்பட்டபோது இவாஞ்சி, யாம்னி, டோபா, நன்பா, கிங்க்சி, மூஸ், வாஹி பனி சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தன. நன்பகலிலேயே இரவு நேரம் தொடங்கியது போல இருட்டு. அந்த விலங்குக் கூட்டம் பாதுகாப்புக்காக ஒன்று கூடி நின்றது. கடமான் மட்டும் நடக்க முடியாமல் பனியிலேயே சிக்கியது. பக்கத்தில்,டார்க் என்கிற மலைசிங்கம் மூஸை பின்தொடந்து வந்தது. டார்க் அங்கு இருப்பது இந்த கூட்டத்தல் யாருக்குமே தெரியாது.
 51. 51. பேனிக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  இந்த ஆண்டு பனிக்காலம் சீக்கிரமே ஆரம்பித்ததால் கடமான் கூட்டத்துடன் உணவு தேடி போக முடிவு செய்தது. விடைபெற்ற போது, பூகம்பம் ஏற்பட்டு நிலம் அதிர்ந்தது. வாம்லி விலங்குகூட்டத்திடம் கொயட்டோஸின் மந்தையை பின் தொடர்வதைப் பற்றி சொல்லி எச்சரிக்கை செய்ய வந்தது. ஆனால் ஒரே நொடியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பள்ளத்தால் விலங்குகூட்டமும் கடமானின் கூட்டமும் பிரிந்துவிட்டன. மந்தையை சரியான நேரத்தில் பிடிக்க முடியுமா?
 52. 52. வாஹீஸ் ஆன்செஸ்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 1, 2016
  11நிமி
  அனைத்தும்
  ஆடியோ
  ஆடியோ
  English
  மழை குறைந்த பின் கிங்க்சி, பாறையில் ஒரு எலும்புக்கூட்டை கண்டது. அது வாகியின் முன்னோர்களுடையதாக இருக்கலாம் என் கிங்க்சியின் அம்மா சொன்னது. ஓநாய் குட்டிகள் மழைக்கு ஒதுங்கி நின்ற இடத்தில் ஆலங்கட்டி விழத்தொடங்கி, நின்றவுடன் கின்க்சி விலங்கு கூட்டத்தை அழைத்துக் கொண்டு எலும்புக்கூட்டை பார்க்கப் போனது. அடுத்த மழைக்கு முன் வீடு திரும்ப முயன்றபோது, கோயட் ஓநாய்கள் அவற்றின் அடிச்சுவட்டை பின்தொடர்ந்தன.

கூடுதல் விவரங்கள்

தயாரிப்பாளர்கள்
பில்ல
Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
அனைத்தும் மேலும் அறிக
துணை நடிகர்கள்
NANANANANANANANANANANANANANANANANANANANANANANANANANANANA