
பாகுபலி தி லாஸ்ட் லெஜன்ட்ஸ்
கால்கேயாவின் போருக்கு முன்னால். பாகுபலியை கட்டப்பா கொல்லும் முன்னால். சிவகாமி இறப்பதற்கு முன்னால். இரண்டு இளம் சகோதரர்கள் அரசராக போட்டியிட்டனர். ஒருவர் அரசராகவும் ஒருவர் நாயகனாகவும் ஆகின்றனர். பாகுபலியின் உலகத்தில் உள்ள ரகசியக் கதைகளை இந்த புதிய அனிமேடட் சீரிஸில் பார்த்து மகிழுங்கள்.
IMDb 7.0201913+