உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

ஸ்னிக்கீ பீட்

8.220173 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

ஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.

நடித்தவர்கள்
Giovanni Ribisi, Marin Ireland, Shane Mcrae
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. முன்னோட்டம்

  54 நிமிடங்கள்6 ஆகஸ்ட், 201518+சப்டைட்டில்

  ஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.

 2. 2. பாதுகாப்பாக

  56 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  தொழில் நலிவுருவதால், பீட்டின் தாத்தா பாட்டி ஓட்டோ, ஆட்ரி இடையே பதற்றம் எழுகிறது. ஒரு அபாயகரமான வாடிக்கையாளரை ஜூலியா சமாளிக்க உதவ அபாய விளையாட்டை மேரியஸ் முன்வைக்கிறான், ஆனால் பிரச்சனை வரும்போது, “உடன்பிறப்புக்களுக்கு” ஆட்ரியின் திறமை தேவை. ஒரு மர்மமான துரத்துபவனை தவிர்க்கையில், மேரியஸ் தன் முன்னாள் கூட்டாளிகள் கேட்டி மற்றும் கரோலினாவை சந்தித்து, மூன்று ஆண்டுகள் முன் வின்ஸ் எதிரியானதை நினைக்கிறான்.

 3. 3. திரு. வெற்றி

  49 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  மேரியஸின் கண்டிப்பான ஜாமீன் அதிகாரி கட்டாய சந்திப்புக்கு நகரினுள் வரச் சொல்கிறார். அங்கு போக, பீட்டின் ஆர்வ உடன்பிறப்புக்கள் ஜூலியா, டெய்லர், கார்லி, அதிக சந்தேகம் கொள்ளும் ஆட்ரி, ஒரு அச்சுறுத்தும் தாக்குதல் - மேரியஸ் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், எட்டி சிறைவாசத்தில் சோர்வடைகிறான், வின்ஸின் அடியாள் வின்ஸ்லோ மேரியஸைத் தேடுகிறான், இஷ்டமில்லாத கேட்டி மேரியஸின் தடையங்களை மறைக்க உதவுகிறாள்.

 4. 4. கோபவெறி

  50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  ஜாமீன் பணைய அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் நிறைய பணம் இருக்கும் நம்பிக்கையில், பீட்டின் குடும்பத்துடன் மேரியஸ் பழக முனைகிறான். ஆனால் அபாயமான கோபவெறியையும் பயங்கர ரகசியமும் வைத்திருக்கும் டெய்லரை மடக்குவது அவன் கணிப்பை விட கடினமாக இருக்கிறது. நகரில், ஒரு கடினமான வாடிக்கையாளருடன் போக்கர் மேஜையில் போராடும்போது, தன் எரிச்சலை தன் குழுவிடம் காட்டுகிரான் வின்ஸ்.

 5. 5. சேம்

  50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  ஆட்ரியின் தன்னிச்சையான முடிவுகள் குறித்த ஆட்ரி மற்றும் ஓட்டோவின் வாக்குவாதம் தொழிலை அழிக்கக்கூடும். ஓட்டோவின் சந்தேகம் ஒன்றை விசாரிக்க உதவும்போது ஆட்ரியின் நிதி நிலைமை பற்றி மேரியஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில், கார்லி தன் மர்மமான உடன்பிறப்பை அவன் கடந்த காலம் பற்றி விசாரிக்கிறாள், ஜூலியா தன் பழைய காதலன் லேன்ஸுடன் தனது உறவைப் புதுப்பிக்கிறாள், வின்ஸ் எட்டிக்கு புதுப் பணி வைத்திருக்கிறான்.

 6. 6. கயோட்டி எப்போதும் பசியோடிருக்கிறது

  50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  ஒரு அபாயகர வாடிக்கையாளரின் வழக்கு நீதிமன்றம் செல்லும்போது, பெர்ன்ஹார்ட் ஜாமீன் பணையங்கள் அவன் பணையத் தொகையை மீட்க போராடுகிறது. பணம் இன்றி எதிர்ப்பு வரும் என்று பயந்து, ஓட்டோ உள்ளூர் பதிவில் தன் பழைய நண்பர்களை சந்திக்கையில், மேரியஸ் இளமையான திறமையாளர்களைப் பணியமர்த்துகிறான். ஒரு வெளி தகவல் பீட்டைப் பற்றிய ரகசியத்தை கார்லி கண்டறிய உதவுகிறது. ஜூலியா லேன்ஸை நம்ப முடியுமா என்று முடிவெடுக்கவேண்டும்.

 7. 7. லியூட்டெனன்ட் பெர்ன்ஹார்ட்

  52 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  குடும்பத் தொழிலைக் காக்க, ஆட்ரி மேரியஸுடன் திட்டமிடும்போது, ஓட்டோ தன் வழியில் பணி செய்ய வற்புறுத்துகிறார். கார்லியின் கண்டுபிடிப்புகளால், தன் பீட் என்ற அடையாளத்தை அழிக்க மேரியஸ் தன் பழைய ஆசிரியர் மற்றும் முன்னாள் சிறைத்தோழனை சந்திக்கிறான். தன் இடைநீக்கத்துக்குக் காரணமான நிகழ்வு பற்றி டெய்லர் ஆதாரம் சேகரிக்கிறான். வின்ஸ்லோ மேரியஸைப் பிந்தொடர்ந்து கேட்டி மற்றும் அவள் குடும்பத்தை அடைகிறான்.

 8. 8. உருளுதல்

  53 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  மோசடி முதலீட்டினால் பிபிபியின் எதிர்காலத்தை ஆட்ரி சிக்கலாக்கியதை கண்டுபிடிக்கும் மேரியஸ், பணத்தை ஏமாற்றியவனிடமிருந்து மீட்க ஆட்ரி, இசையாத ஜூலியா மற்றும் தன் பழைய நண்பர்களை ஒப்புக்கொள்ள வைக்கிறான். ஆட்ரி மற்றும் மேரியஸுக்குத் தெரியாமல், ஓட்டோ தன்னிச்சையாக அபாயமான திட்டத்தை நிறைவேற்றுகிறார். இதற்கிடையில், கேட்டி மற்றும் ப்ரெண்டன் என்வைஸி அதிகாரியை கட்டி, வாயடைத்து தங்கள் வீட்டின் கீழ் வைக்கின்றனர்.

 9. 9. திருப்பம்

  44 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  ஓட்டோவின் தனித் திட்டத்தினால் பிணம் ஜாமீன் பணைய அலுவலக தரையில் கிடப்பதால், ஓட்டோ, மேரியஸ் மற்றும் லேன்ஸ், தன் பணையத் தொகையைக் கேட்டு சக்குகளை ஏற்காத பிபிபியின் அபாயகரமான வாடிக்கையாளர் டாக்கெரியின் பிடியில் இருக்கின்றனர். மேரியஸ் எதிர்பாராத காப்பாளர்கள் கையில் அகப்படுகிறான். இதற்கிடையில், தன் மேஜையில் ஏமாற்றுபவனைப் பிடிக்க வின்ஸ் ஒரு புதிய திட்டம் தீட்டுகிறான், டெய்லர் புதிய பொறுப்புகளை ஏற்கிறான்.

 10. 10. மிக நீண்ட நாள்

  52 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்

  அனைத்தும் சரியாக இருக்கும்போது, மேரியஸ் தன் கடைசி நகர்த்தல்கள் செய்ய வின்ஸின் போக்கர் மேஜையில் அமர்கிறான். வின்ஸ் இந்த ஆட்டத்தை முன்பே பார்த்துள்ளதாக சந்தேகம் கொள்ளும் வரை, எல்லாம் திட்டப்படி நடக்கிறது. ஒரு கொடூர குற்றக்களத்தில் ஆட்ரி இருக்கும்போது, நிலைமையை சமாளிக்க உதவ தன் உள்ளுணர்வை எதிர்த்து, தன் குடும்பத்தை அவள் நம்ப வேண்டும். லேன்ஸைக் காப்பாற்ற ஜூலியா ஒரு அபாயகரமான தேடலில் இறங்குகிறாள்.

Additional Details