Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

டூ அண்ட் அ ஹாஃப் மென்

தங்கள் மாலிபு கடற்கரை வீட்டில் ஏற்புடைய வாழ்வைத் தேடி வால்டன் ஷ்மிடிட் மற்றும் ஆலன் ஹார்ப்பர் (ஆஷ்டன் கச்சர் மற்றும் ஜோன் க்ரையர்) இன்னொரு வருடத்தை செலவிடுகிறார்கள். இந்த பன்னிரண்டாவது மற்றும் கடைசி சீசனில், ஆலனும் வால்டனும் உண்மையான காதல், நிறைவு மற்றும் வாழ்வின் பொருளை தொடர்ந்து தேடுவார்கள். சிலவற்றை கண்டு பிடிக்கவும் செய்வார்கள்!
IMDb 7.121நிமி200316 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ12 எ1 - தி ஓல்'மெக்ஸிகன் ஸ்பினாச்
    29 அக்டோபர், 2014
    21நிமி
    TV-14
    பன்னிரண்டாவது காலத்தொடரில்தில், ஹாலோவீன் சுகாதார அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆலனின் உதவியுடன் வால்டன் தனது வாழ்வினை மறுசீரமைக்க முடிவு செய்கிறான். வால்டனின் வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் ஆயிஷா டைலர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ12 எ2 - எ சிக் பார் இன் இபிஸா
    5 நவம்பர், 2014
    21நிமி
    TV-14
    திருமணத்திற்கு முந்தைய உடன்படிக்கையில் ஆலனைக் கையெழுத்திட வால்டன் சொல்லும் போது, தான் அவமதிக்கப் பட்டதாக ஆலன் உணர்வதுடன் திருமணத்தைப் பற்றிய எண்ணம் மாறுகிறது. மைக்கேல் போல்ட்டன் அவராகவே திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ12 எ3 - சொகுசான கூடாரம்
    12 நவம்பர், 2014
    21நிமி
    TV-14
    வால்டன் மற்றும் ஆலன், தாங்கள் ஒரு அன்பான தம்பதிகளாக இருப்பதை நம்பவைக்க, தத்தெடுப்பு சமூகசேவகரை சந்திக்கிறார்கள். இதனிடையே, லிண்ஸி 60 நாட்களுக்கு பிறகு மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பி வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ12 எ4 - முப்பத்தியெட்டு, அறுபத்திரண்டு, முப்பத்தியெட்டு
    19 நவம்பர், 2014
    21நிமி
    TV-14
    வால்டன் மற்றும் ஆலன், தனது குழந்தையை தத்தெடுப்பவர்களாக அவர்களை கருதுகிற ஒரு தாயை சந்திக்கிறார்கள். மேகி லாஸன் சிறப்பு தோற்றத்தில் சமூக சேவகராக, வால்டன் மற்றும் ஆலன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ12 எ5 - ஊண்ட்ஸ் ஊண்ட்ஸ் ஊண்ட்ஸ்
    26 நவம்பர், 2014
    21நிமி
    TV-14
    ஆறு வயதுப் பையனை வளர்க்க வால்டன் முடிவு செய்கிறான், ஆனால் தான் எதிர்பார்த்தது போல் அவர்களது உறவு இல்லாமல் போகுமோ என சந்தேகிக்கத் தொடங்குகிறான். வளர்ப்பு மகன் லூயிஸாக ஈடன் அலெக்சாண்டர் நடிகர்கள் பட்டியலில் சேர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ12 எ6 - ஆலன் ஒரு சிறுமியை சுட்டுவிட்டான்
    3 டிசம்பர், 2014
    21நிமி
    TV-14
    லூயிஸுக்கு தன்னைப் பிடித்திருப்பதை அறிந்த ஆலன் அதற்காக வால்டனின் விதிகளை அவன் மீறத் தொடங்குகிறான். தொடர் நட்சத்திரம் ஜோன் க்ரையர் இயக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ12 எ7 - செக்ஸ் வித் ஏன் அனிமேடட் எட் அஸ்னெர்
    10 டிசம்பர், 2014
    21நிமி
    TV-14
    குழந்தையின் உடற்பயிற்சி நிலையத்தில் மூன்று அம்மாக்களுடன் ஆலனும் வால்டனும் நட்புக் கொள்கின்றனர், ஆனால் அவர்களில் ஒருவரிடம் வால்டன் ஈர்ப்பு கொண்டபோது விஷயங்கள் சிக்கலாகின்றன. இதனிடையே, பெண்கள் வீட்டை விட்டு வெளியே தங்குவதற்காக அம்மாக்களுடன் ஆலன் சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ12 எ8 - குடும்பம், குமிழி, நன்கு வறுத்த வான்கோழி
    17 டிசம்பர், 2014
    21நிமி
    TV-14
    சாண்டா கிளாஸ் உண்மை என்று வால்டனும் ஆலனும் லூயிஸை நம்பவைக்க தீர்மானிக்கின்றனர். வால்டனை பின் தொடரும் ரோஸாக மெலனி லின்ஸ்கி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ12 எ9 - பவுன்ஸி, பவுன்ஸி, பவுன்ஸி, லிண்ஸி
    7 ஜனவரி, 2015
    21நிமி
    TV-14
    லூயிஸ் வீட்டில் இருக்கையில் பெண்களுடன் பழகுவது எவ்வளவு சவாலானது என வால்டன் கண்டறிகிறான். மேலும், லிண்ஸி (கோர்ட்னீ-தார்ன்-ஸ்மித்) உடன் டேடிற்கு ஆலன் செல்ல முடியுமா என ஹெர்ப் (ரயான் ஸ்டிலஸ்) என்று அவரிடம் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ12 எ10 - ஹியர் ஐ கம், பேண்ட்ஸ்!
    14 ஜனவரி, 2015
    21நிமி
    TV-14
    சமூக சேவககியிடமிருந்து லூயிஸயைக் காப்பாற்ற வால்டனுக்கு உதவ ஆலன் தானாகவே முன்வந்து அப்பொறுப்பினை எடுத்துக் கொள்கிறார். ஆலனும் வால்டனும் உண்மையில் ஒரு ஓரின சேர்க்கை ஜோடி அல்ல என்று சமூக சேவகி திருமதி. மெக்மார்ட்டின் கண்டுபிடிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ12 எ11 - ஃபார் ஹூம் தி பூட்டிகால்ஸ்!
    21 ஜனவரி, 2015
    21நிமி
    TV-14
    குழந்தைகளைத் தத்தெடுத்த தந்தையர்களுக்கான குழுவில் வால்டன் சேர்கிறான். ஆலனிடமிருந்து தப்பிக்க அதுவே சரியான வழியாக அவனுக்குத் தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ12 எ12 - ஏ பீர்-பேட்டர்ட் ரிப்-ஆஃப்
    28 ஜனவரி, 2015
    21நிமி
    TV-14
    லிண்ஸியுடன் மீண்டும் இணைவதற்காக ஆலன் தங்களது சமூக பணியாளர்களை விட்டுப்பிரிகிறான். அது லூயிஸைத் தத்தெடுப்பதில் சிக்கல் ஏற்படுத்துமென வால்டன் கவலையடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ12 எ13 - பூம்பா தன் பாலியல் தொழிலாளிகளை நேசிக்கிறார்
    4 பிப்ரவரி, 2015
    21நிமி
    TV-14
    தான் திருமதி மெக்மார்ட்டினை விட்டுப் பிரிந்தால், அது லூயிஸைத் தத்தெடுப்பதில் பாதிப்பு உண்டாக்குமென வால்டன் அஞ்சுகிறான் வால்டன். மேலும், லிண்ஸி ஆலனை அவளுடன் செல்லும்படி சொல்லும் போது அவன் தயங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ12 எ14 - டோன்ட் கிவ் எ மங்க்கி எ கன்
    11 பிப்ரவரி, 2015
    21நிமி
    TV-14
    அவர்கள் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு, ஆலனின் விருப்பத்திற்குடைய பரிசை அவனுக்கு வழங்குகிறான் வால்டன். ஆனால், ஆலனின் சுயநலத்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத தேர்வாலும் லிண்ஸியுடனான அவனது உறவை ஆபத்துக்குள்ளாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ12 எ15 - நிச்சயமாக அவன் இறந்து விட்டான் - பாகம் 1 & பாகம் 2
    18 பிப்ரவரி, 2015
    39நிமி
    TV-14
    சார்லி ஹார்பர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? சிறப்பு ஒரு மணி நேர இறுதித்தொடரில் கண்டு களியுங்கள். வெற்றிகரமான நகைச்சுவையின் பன்னிரண்டாம் மற்றும் இறுதிப் பருவத் தொடரின் முடிவில் ஆச்சரியம் நிறைந்த சிறப்பு நட்சத்திரங்கள் தோன்றுவர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ12 எ16 - நிச்சயமாக அவன் இறந்து விட்டான் பாகம் 2
    18 பிப்ரவரி, 2015
    21நிமி
    TV-14
    சார்லி ஹார்பர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? அந்தச் சிறப்பு ஒரு மணி நேர இறுதி காலத்தொடரில் கண்டு களியுங்கள். வெற்றிகரமான நகைச்சுவையின் பன்னிரண்டாம் மற்றும் இறுதி காலத்தொடரின் முடிவில் ஆச்சரியம் நிறைந்த சிறப்பு நட்சத்திரங்கள் தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கேரி ஹால்வோர்சன்பமேலா ஃப்ரைமான்ஜேம்ஸ் விட்டோஸ்டெட் வாஸ்ஜெஃப் மெல்மென்லீ ஆரோன்ஷோன்ஆண்டி ஆக்கர்மன்ஆண்ட்ரூ டி. வேமன்ஜோன் க்ரையர்ராப் ஷில்லர்
நடித்தவர்கள்
காஞ்சிதா ஃபெரல்ஆம்பர் டாம்ப்லின்ஜோன் க்ரையர்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.