உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1201512 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

வால்டன் ஷ்மித் மற்றும் ஆலன் ஹார்ப்பர் (ஆஷ்டன் குச்சர் மற்றும் ஜான் க்ரையர்) தங்களது மாலிபு கடற்கரை வீட்டில் சிறந்த வாழ்வைத் தேடி மற்றொரு ஆண்டைக் கழிக்கிறார்கள். 12வது மற்றும் இறுதி காலத்தொடரில், நிறைவான வாழ்க்கைக்காக ஆலன் மற்றும் வால்டன், தங்களது தேடுதலைத் தொடர்வார்கள். மேலும் அவர்கள் இந்த விஷயங்களில் ஒன்றிரண்டினையாவது உண்மையில் கண்டறியலாம்!

நடித்தவர்கள்
Ashton Kutcher, Jon Cryer, Amber Tamblyn
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (16)

 1. 1. தி ஓல்'மெக்ஸிகன் ஸ்பினாச்

  21 நிமிடங்கள்3 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  பன்னிரண்டாவது காலத்தொடரில்தில், ஹாலோவீன் சுகாதார அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆலனின் உதவியுடன் வால்டன் தனது வாழ்வினை மறுசீரமைக்க முடிவு செய்கிறான். வால்டனின் வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் ஆயிஷா டைலர்.

 2. 2. எ சிக் பார் இன் இபிஸா

  21 நிமிடங்கள்10 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  திருமணத்திற்கு முந்தைய உடன்படிக்கையில் ஆலனைக் கையெழுத்திட வால்டன் சொல்லும் போது, தான் அவமதிக்கப் பட்டதாக ஆலன் உணர்வதுடன் திருமணத்தைப் பற்றிய எண்ணம் மாறுகிறது. மைக்கேல் போல்ட்டன் அவராகவே திரும்புகிறார்.

 3. 3. சொகுசான கூடாரம்

  21 நிமிடங்கள்17 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  வால்டன் மற்றும் ஆலன், தாங்கள் ஒரு அன்பான தம்பதிகளாக இருப்பதை நம்பவைக்க, தத்தெடுப்பு சமூகசேவகரை சந்திக்கிறார்கள். இதனிடையே, லிண்ஸி 60 நாட்களுக்கு பிறகு மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பி வருகிறார்.

 4. 4. முப்பத்தியெட்டு, அறுபத்திரண்டு, முப்பத்தியெட்டு

  21 நிமிடங்கள்24 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  வால்டன் மற்றும் ஆலன், தனது குழந்தையை தத்தெடுப்பவர்களாக அவர்களை கருதுகிற ஒரு தாயை சந்திக்கிறார்கள். மேகி லாஸன் சிறப்பு தோற்றத்தில் சமூக சேவகராக, வால்டன் மற்றும் ஆலன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உதவுகிறார்.

 5. 5. ஊண்ட்ஸ் ஊண்ட்ஸ் ஊண்ட்ஸ்

  21 நிமிடங்கள்31 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  ஆறு வயதுப் பையனை வளர்க்க வால்டன் முடிவு செய்கிறான், ஆனால் தான் எதிர்பார்த்தது போல் அவர்களது உறவு இல்லாமல் போகுமோ என சந்தேகிக்கத் தொடங்குகிறான். வளர்ப்பு மகன் லூயிஸாக ஈடன் அலெக்சாண்டர் நடிகர்கள் பட்டியலில் சேர்கிறார்.

 6. 6. ஆலன் ஒரு சிறுமியை சுட்டுவிட்டான்

  20 நிமிடங்கள்7 நவம்பர், 201216+சப்டைட்டில்

  லூயிஸுக்கு தன்னைப் பிடித்திருப்பதை அறிந்த ஆலன் அதற்காக வால்டனின் விதிகளை அவன் மீறத் தொடங்குகிறான். தொடர் நட்சத்திரம் ஜோன் க்ரையர் இயக்குகிறார்.

 7. 7. செக்ஸ் வித் ஏன் அனிமேடட் எட் அஸ்னெர்

  21 நிமிடங்கள்14 நவம்பர், 201216+சப்டைட்டில்

  குழந்தையின் உடற்பயிற்சி நிலையத்தில் மூன்று அம்மாக்களுடன் ஆலனும் வால்டனும் நட்புக் கொள்கின்றனர், ஆனால் அவர்களில் ஒருவரிடம் வால்டன் ஈர்ப்பு கொண்டபோது விஷயங்கள் சிக்கலாகின்றன. இதனிடையே, பெண்கள் வீட்டை விட்டு வெளியே தங்குவதற்காக அம்மாக்களுடன் ஆலன் சேர்கிறான்.

 8. 8. குடும்பம், குமிழி, நன்கு வறுத்த வான்கோழி

  21 நிமிடங்கள்28 நவம்பர், 201216+சப்டைட்டில்

  சாண்டா கிளாஸ் உண்மை என்று வால்டனும் ஆலனும் லூயிஸை நம்பவைக்க தீர்மானிக்கின்றனர். வால்டனை பின் தொடரும் ரோஸாக மெலனி லின்ஸ்கி.

 9. 9. பவுன்ஸி, பவுன்ஸி, பவுன்ஸி, லிண்ஸி

  21 நிமிடங்கள்5 டிசம்பர், 201216+சப்டைட்டில்

  லூயிஸ் வீட்டில் இருக்கையில் பெண்களுடன் பழகுவது எவ்வளவு சவாலானது என வால்டன் கண்டறிகிறான். மேலும், லிண்ஸி (கோர்ட்னீ-தார்ன்-ஸ்மித்) உடன் டேடிற்கு ஆலன் செல்ல முடியுமா என ஹெர்ப் (ரயான் ஸ்டிலஸ்) என்று அவரிடம் கேட்கிறார்.

 10. 10. ஹியர் ஐ கம், பேண்ட்ஸ்!

  21 நிமிடங்கள்12 டிசம்பர், 201216+சப்டைட்டில்

  சமூக சேவககியிடமிருந்து லூயிஸயைக் காப்பாற்ற வால்டனுக்கு உதவ ஆலன் தானாகவே முன்வந்து அப்பொறுப்பினை எடுத்துக் கொள்கிறார். ஆலனும் வால்டனும் உண்மையில் ஒரு ஓரின சேர்க்கை ஜோடி அல்ல என்று சமூக சேவகி திருமதி. மெக்மார்ட்டின் கண்டுபிடிகிறார்.

 11. 11. ஃபார் ஹூம் தி பூட்டிகால்ஸ்!

  21 நிமிடங்கள்2 ஜனவரி, 201316+சப்டைட்டில்

  குழந்தைகளைத் தத்தெடுத்த தந்தையர்களுக்கான குழுவில் வால்டன் சேர்கிறான். ஆலனிடமிருந்து தப்பிக்க அதுவே சரியான வழியாக அவனுக்குத் தெரிகிறது.

 12. 12. ஏ பீர்-பேட்டர்ட் ரிப்-ஆஃப்

  21 நிமிடங்கள்9 ஜனவரி, 201316+சப்டைட்டில்

  லிண்ஸியுடன் மீண்டும் இணைவதற்காக ஆலன் தங்களது சமூக பணியாளர்களை விட்டுப்பிரிகிறான். அது லூயிஸைத் தத்தெடுப்பதில் சிக்கல் ஏற்படுத்துமென வால்டன் கவலையடைகிறான்.

 13. 13. பூம்பா தன் பாலியல் தொழிலாளிகளை நேசிக்கிறார்

  21 நிமிடங்கள்30 ஜனவரி, 201316+சப்டைட்டில்

  தான் திருமதி மெக்மார்ட்டினை விட்டுப் பிரிந்தால், அது லூயிஸைத் தத்தெடுப்பதில் பாதிப்பு உண்டாக்குமென வால்டன் அஞ்சுகிறான் வால்டன். மேலும், லிண்ஸி ஆலனை அவளுடன் செல்லும்படி சொல்லும் போது அவன் தயங்குகிறான்.

 14. 14. டோன்ட் கிவ் எ மங்க்கி எ கன்

  20 நிமிடங்கள்6 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  அவர்கள் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு, ஆலனின் விருப்பத்திற்குடைய பரிசை அவனுக்கு வழங்குகிறான் வால்டன். ஆனால், ஆலனின் சுயநலத்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத தேர்வாலும் லிண்ஸியுடனான அவனது உறவை ஆபத்துக்குள்ளாக்குகிறது.

 15. 15. நிச்சயமாக அவன் இறந்து விட்டான் - பாகம் 1 & பாகம் 2

  18 நிமிடங்கள்13 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  சார்லி ஹார்பர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? சிறப்பு ஒரு மணி நேர இறுதித்தொடரில் கண்டு களியுங்கள். வெற்றிகரமான நகைச்சுவையின் பன்னிரண்டாம் மற்றும் இறுதிப் பருவத் தொடரின் முடிவில் ஆச்சரியம் நிறைந்த சிறப்பு நட்சத்திரங்கள் தோன்றுவர்.

 16. 16. நிச்சயமாக அவன் இறந்து விட்டான் பாகம் 2

  21 நிமிடங்கள்18 பிப்ரவரி, 201516+சப்டைட்டில்

  சார்லி ஹார்பர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? அந்தச் சிறப்பு ஒரு மணி நேர இறுதி காலத்தொடரில் கண்டு களியுங்கள். வெற்றிகரமான நகைச்சுவையின் பன்னிரண்டாம் மற்றும் இறுதி காலத்தொடரின் முடிவில் ஆச்சரியம் நிறைந்த சிறப்பு நட்சத்திரங்கள் தோன்றுகிறார்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Conchata Ferrell