தூம்:2, 21ஆம் நூற்றாண்டில் அதிரடி நகைச்சுவையைப் புதுப்பித்துள்ளது. அலி (உதய் சோப்ரா)இப்பொழுது ஏசிபி ஜெய் தீஷிதின் (ஆபிஷேக் பச்சன்) வலது கை. நுழைகிறார் திரு.ஏ (ஹ்ரிதிக் ரோஷன்), ஓர் உயர் தொழில்நுட்பச் சர்வதேசத் திருடன், அவனது அடுத்த இலக்கு மும்பை, திரு.ஏ மும்பையில் தனக்கு நிகரான சுனேரியை (ஐஸ்வரியா ராய்) கண்டுபிடிக்கிறான். அவள் அவன் தவிர்க்க முடியாத ஓர் சலுகையை வழங்குகிறாள். விளையாட்டு ஆரம்பமாகிறது.