Prime Video
  1. உங்கள் கணக்கு
2022 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 7 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

மிட்ஜும் சூஸியும் ஷையுடன் டூர் செல்வது என்பது கவர்ச்சிகரமானது ஆனாலும் பணிவை உணர்த்துவது என்று கண்டு பிடிக்கிறார்கள் மேலும் கலைக் காட்சித் துறை பற்றிய அவர்களால் மறக்கவே முடியாத ஒரு பாடத்தைக் கற்கிறார்கள். ஜோயல் தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முயல்வதோடு மிட்ஜுக்கும் ஆதரவு தர முயற்சி செய்கிறான். ஏப் ஒரு புதிய குறிக்கோளை அரவணைக்கிறார் மேலும் ரோஸ் தனக்கான திறமைகளை அறிகிறாள்.
IMDb 8.720178 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - குழுவோடு பாடு
    5 டிசம்பர், 2019
    59நிமி
    TV-MA
    மிட்ஜ் ஷையுடன் டூருக்குப் போகும் முன் யுஎஸ்ஓ காட்சி ஒன்று செய்கிறாள். அதே சமயம் சூஸி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஏபும் ரோஸும் தங்களின் புதிய பொருளாதார சூழ்நிலையோடு போராடுகின்றனர். ஜோயல் தன் புதிய கிளப்புக்கு ஒரு சரியான இடத்தைக் கண்டுபிடிக்கிறான் ஆனால் அதே சமயம் அந்த இடம் வெளியில் காண்பது போல் இல்லை என்பதையும் கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - இது அறுபதுகள், நண்பா!
    5 டிசம்பர், 2019
    50நிமி
    TV-MA
    சூஸி ஒரு புதிய வாடிக்கையாளரை எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் மிட்ஜ் போராடுகிறாள். ஜோயல் மெய் என்கிற ஒரு மர்மமான பெண்ணை சந்திக்கிறான். அவள் ஒரு புதிராகவும் எரிச்சல் தருபவளாகவும் இருக்கிறாள். ஏப் ஒரு இளமையான பீட்னிக் குழுவுடன் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை துவங்குகிறார். மிட்ஜும் ஜோயலும் தங்கள் மனமுறிவை எதிர் கொள்ளுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - உள்ளாடைப் படம்
    5 டிசம்பர், 2019
    53நிமி
    TV-MA
    ரோஸும் ஏபும் அவ்வளவு திருப்தி இல்லாத வீட்டில் குடியேறுகிறார்கள். ஷையின் டூர் ஆரம்பிக்க, மிட்ஜ் தன் நிகழ்ச்சியை நிலைநிறுத்தப் போராடுகிறாள். ஜோயலுக்கும் மெய்க்கும் இடையே ஒரு உறவு ஆரம்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - கைகள்!
    5 டிசம்பர், 2019
    48நிமி
    TV-MA
    ஜோயல் மிட்ஜை சந்திக்க வேகஸ் போகிறான். ரோஸும் ஏபும் தங்கள் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். சூஸி தன் புதிய வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய வெற்றியை தேடித் தருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - நகைச்சுவையா முட்டைக்கோஸா
    5 டிசம்பர், 2019
    56நிமி
    TV-MA
    மிட்ஜ் மயாமியில் ஒரு பழைய நண்பனை சந்திக்கிறாள். ஏப் தன் பீட்னிக் நண்பர்களின் மேல் சலிப்பு கொள்கிறார். ரோஸ் ஷெர்லியோடு தன் சகிப்புத்தன்மையின் எல்லையை அடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ப்ளு போன்றது
    5 டிசம்பர், 2019
    1ம
    TV-MA
    ஏபும் ரோஸும் மிட்ஜை சந்திக்கச் செல்லும் போது க்வீன்ஸை விட்டு ஆசுவாசம் பெறுகின்றனர். மதுபான உரிமம் விஷயத்தில் ஜோயலும் மெயும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். மிட்ஜ், ஷைக்கு அடிதடி சிராய்ப்பு காயங்களுக்காக உதவி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - அபாரமிகு ரேடியோ
    5 டிசம்பர், 2019
    57நிமி
    TV-MA
    மிட்ஜும் சூஸியும் நியூயார்க் திரும்பியதும் வேலை தேடி அலைகின்றனர். தான் எழுதிய ஒரு கட்டுரையை யாரோ பிரசுரித்ததில் ஏப் மிகுந்த உற்சாகம் அடைகிறார். ஆஸ்ட்ரிட் குழந்தையின் பிரிஸ் சடங்கில் மெய்ஸல் குடும்பத்தார் ஒன்று கூடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - அபாலோவுக்குள் ஒரு யூதப் பெண்
    5 டிசம்பர், 2019
    1 ம 16 நிமிடம்
    TV-MA
    ஜோயல் தன் கிளப்பின் மகத்தான திறப்பு விழாவுக்கு தயார் செய்கிறான். மிட்ஜ் மொய்ஷிடம் ஒரு உதவி கேட்கிறாள். சூஸி ஒரு இழப்பை சந்திக்க, எதிர்பார்க்காத ஒரு இடத்திலிருந்து உதவி கேட்கிறாள். மிட்ஜ் கலைக் காட்சித் தொழில்துறை தொடர்பாக ஒரு கடினமான பாடம் கற்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஏமி ஷெர்மன் பாலடினோடேனியல் பாலடினோடேன் அட்டியஸ
தயாரிப்பாளர்கள்
ஏமி ஷெர்மன் பாலடினோடேனியல் பாலடினோதேனா கில்பர்டடேனியல் கோல்ட்ஃபார்பகேட் ஃபோடரசோனோ பட்டேல
நடித்தவர்கள்
ரேச்சல் ப்ராஸ்னஹேனஆலெக்ஸ் போர்ஸ்டீனமைக்கேல் சீகன
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.