உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

திரு. ரோபோட்

20173 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

சீசன் 2-வின் பரபரப்பான முடிவை தொடர்ந்து துவங்குகிறது சீசன் 3. இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உள் நோக்கமும் வெளிப்படுத்தப்படுகிறது. எல்லியட் மற்றும் மிஸ்டர் ரோபாட் இடையே நிகழும் பிரிந்தழிதல் இதில் காண்பிக்கப்படுகிறது.

நடித்தவர்கள்
Rami Malek, Christian Slater, Portia Doubleday
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, Български, Bosanski, Čeština, Dansk, Deutsch, Ελληνικά, English, English [CC], Español, Suomi, עברית, Hrvatski, Magyar, 한국어, Македонски, Norsk Bokmål, Nederlands, Polski, Português (Brasil), Português (Portugal), Română, Русский, Slovenščina, Shqip, Српски, Svenska, Türkçe
ஆடியோ
English, Español, Magyar, Polski, Português, Čeština, Русский, 한국어
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. eps3.0_power-saver-mode.h

  53 நிமிடங்கள்10 அக்டோபர், 201716+சப்டைட்டில்

  எல்லியட் விழித்து கொண்டு, தான் செய்து முடிக்க வேண்டிய பணியை உணர்கிறான். ஏஞ்சலாவின் உதவியை நாடுகிறான். டார்லீன் இவர்களை நினைத்து பதற்றப்படுகிறாள். யார் இந்த இர்விங்க் ஆள்?

 2. 2. eps3.1_undo.gz

  47 நிமிடங்கள்17 அக்டோபர், 201718+சப்டைட்டில்

  நடந்த மே ஒன்பது ஹாக்கை சரிசெய்வதே எல்லியட்டின் லட்சியம். டார்லீன் இடர்பாடுகளுக்கு நடுவே சிக்கி கொள்கிறாள். மிஸ்டர் ரோபாட்டால் பதற்றம் துவங்குகிறது

 3. 3. eps3.2_legacy.so

  49 நிமிடங்கள்24 அக்டோபர், 201718+சப்டைட்டில்

  நான் தான் டைரல் வெல்லிக். ஈ கார்ப்பின் முன்னாள் தொழில் நுட்ப அதிகாரி. நான் சிறுது காலம் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது கேள்விக்குண்டான நேரம்.

 4. 4. eps3.3_metadata.par2

  46 நிமிடங்கள்31 அக்டோபர், 201718+சப்டைட்டில்

  டாம் பெரும் ஆபத்தில் அருகில் இருக்கும் போது, தப்பித்து விடுகிறாள். எல்லியட், டார்லீனை தேடும் போது, தன்னையே துரத்தி கொள்கிறான். மிஸ்டர் ரோபாட்டிற்கு, டைரல் வெல்லிக் தேவைப்படவில்லை.

 5. 5. eps3.4_runtime-error.r00

  44 நிமிடங்கள்7 நவம்பர், 201716+சப்டைட்டில்

  ஈ கார்ப் குளறுபடியில் சிக்குகிறது. எல்லியட் தேடப்படுகிறான். டார்லீன் உதவுவதற்கு வருகிறாள். ஆனால் ஏஞ்சலாவை நிறுத்தமுடியவில்லை.

 6. 6. eps3.5_kill-process.inc

  45 நிமிடங்கள்14 நவம்பர், 201716+சப்டைட்டில்

  செப்டம்பர் 29, எல்லியட் மிஸ்டர் ரோபாட்டை சந்திக்கின்றான். டாம் ரெட் டேப்புகளால் சோர்வு அடைகிறாள், ஆனால் தப்பி செல்ல முயற்சிக்கிறாள். டைரலின் புதிய திட்டம் மறக்கப்படாது.

 7. 7. eps3.6_fredrick+tanya.chk

  47 நிமிடங்கள்21 நவம்பர், 201716+சப்டைட்டில்

  மிஸ்டர் ரோபாட்டிற்கு பதில்கள் தேவைப்படுகிறது. அதற்கான விலை வொயிட்ரோஸ். எஃப்.பி.ஐ சுற்றி வளைத்துவிடுகிறது.

 8. 8. eps3.7_dont-delete-me.ko

  46 நிமிடங்கள்28 நவம்பர், 201716+சப்டைட்டில்

  எல்லியட் யாரும் பார்க்காத போது தப்பி செல்ல முயல்கிறான். அது ஒரு குறிப்பிடத்தக்க நாளாகிறது.

 9. 9. eps3.8_stage3.torrent

  48 நிமிடங்கள்5 டிசம்பர், 201716+சப்டைட்டில்

  முன்னாள் கூட்டாளியை ஏமாற்றுகிறான் எல்லியட்.. மிஸ்டர் ரோபாட் புரிந்துகொள்ள முடியாத செய்தியை விட்டு செல்கிறான். டைரலுக்கு புது கட்டளைகள் வருகின்றது. டார்லீனின் திட்டம் அடுத்த கட்ட அபாயம் நிறைந்தது.

 10. 10. shutdown –r

  57 நிமிடங்கள்12 டிசம்பர், 201716+சப்டைட்டில்

  எல்லியட், டார்லீனை காப்பாற்ற முயற்சிக்கிறான், ஆனால் எதுவும் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. மிஸ்டர் ரோபாட் அடியெடுத்து வைக்க வேண்டும், அல்லது பின்வாங்க வேண்டும். ஏஞ்சலா அதற்குண்டான விலையை கருத்தில் கொள்கிறாள்.

Additional Details

Director
Sam Esmail
Studio
NBCUniversal
Amazon Maturity Rating
18+ Adults. Learn more
Supporting actors
Carly Chaikin, Martin Wallstrom, Grace Gummer, Michael Cristofer, Stephanie Corneliussen