எப்பிசோடுகள்
- சீ3 எ1 - eps3.0_power-saver-mode.h10 அக்டோபர், 201754நிமிஎல்லியட் விழித்து கொண்டு, தான் செய்து முடிக்க வேண்டிய பணியை உணர்கிறான். ஏஞ்சலாவின் உதவியை நாடுகிறான். டார்லீன் இவர்களை நினைத்து பதற்றப்படுகிறாள். யார் இந்த இர்விங்க் ஆள்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ2 - eps3.1_undo.gz17 அக்டோபர், 201747நிமிநடந்த மே ஒன்பது ஹாக்கை சரிசெய்வதே எல்லியட்டின் லட்சியம். டார்லீன் இடர்பாடுகளுக்கு நடுவே சிக்கி கொள்கிறாள். மிஸ்டர் ரோபாட்டால் பதற்றம் துவங்குகிறதுஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ3 - eps3.2_legacy.so24 அக்டோபர், 201750நிமிநான் தான் டைரல் வெல்லிக். ஈ கார்ப்பின் முன்னாள் தொழில் நுட்ப அதிகாரி. நான் சிறுது காலம் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது கேள்விக்குண்டான நேரம்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ4 - eps3.3_metadata.par231 அக்டோபர், 201747நிமிடாம் பெரும் ஆபத்தில் அருகில் இருக்கும் போது, தப்பித்து விடுகிறாள். எல்லியட், டார்லீனை தேடும் போது, தன்னையே துரத்தி கொள்கிறான். மிஸ்டர் ரோபாட்டிற்கு, டைரல் வெல்லிக் தேவைப்படவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ5 - eps3.4_runtime-error.r007 நவம்பர், 201745நிமிஈ கார்ப் குளறுபடியில் சிக்குகிறது. எல்லியட் தேடப்படுகிறான். டார்லீன் உதவுவதற்கு வருகிறாள். ஆனால் ஏஞ்சலாவை நிறுத்தமுடியவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ6 - eps3.5_kill-process.inc14 நவம்பர், 201746நிமிசெப்டம்பர் 29, எல்லியட் மிஸ்டர் ரோபாட்டை சந்திக்கின்றான். டாம் ரெட் டேப்புகளால் சோர்வு அடைகிறாள், ஆனால் தப்பி செல்ல முயற்சிக்கிறாள். டைரலின் புதிய திட்டம் மறக்கப்படாது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ7 - eps3.6_fredrick+tanya.chk21 நவம்பர், 201747நிமிமிஸ்டர் ரோபாட்டிற்கு பதில்கள் தேவைப்படுகிறது. அதற்கான விலை வொயிட்ரோஸ். எஃப்.பி.ஐ சுற்றி வளைத்துவிடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ8 - eps3.7_dont-delete-me.ko28 நவம்பர், 201747நிமிஎல்லியட் யாரும் பார்க்காத போது தப்பி செல்ல முயல்கிறான். அது ஒரு குறிப்பிடத்தக்க நாளாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ9 - eps3.8_stage3.torrent5 டிசம்பர், 201749நிமிமுன்னாள் கூட்டாளியை ஏமாற்றுகிறான் எல்லியட்.. மிஸ்டர் ரோபாட் புரிந்துகொள்ள முடியாத செய்தியை விட்டு செல்கிறான். டைரலுக்கு புது கட்டளைகள் வருகின்றது. டார்லீனின் திட்டம் அடுத்த கட்ட அபாயம் நிறைந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ10 - shutdown –r12 டிசம்பர், 201758நிமிஎல்லியட், டார்லீனை காப்பாற்ற முயற்சிக்கிறான், ஆனால் எதுவும் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. மிஸ்டர் ரோபாட் அடியெடுத்து வைக்க வேண்டும், அல்லது பின்வாங்க வேண்டும். ஏஞ்சலா அதற்குண்டான விலையை கருத்தில் கொள்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Sam Esmail
- நடித்தவர்கள்
- Rami MalekChristian SlaterPortia Doubleday
- ஸ்டுடியோ
- NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.