Fear the Walking Dead
amc +

Fear the Walking Dead

AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

பெயரிடப்படாத ஒரு பிரதேசத்தை குழு சென்றடையும் போது மற்றவர்களுக்கு உதவுவதற்கான நோக்கம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
IMDb 6.7/1020198 சீசன்கள்
IMDb 6.7/1020198 சீசன்கள்
16 எப்பிசோடுகள்
  • 1. அறியாத இடத்தில்

    1. அறியாத இடத்தில்

    விபத்தில் உயிர்பிழைத்தவர்களைத் தேடுவதற்காக அதிகம் அறியப்படாத இடத்திற்கு செல்லும் குழு எதிர்பாராத ஆபத்துகளைச் சந்திக்கிறது.
    விபத்தில் உயிர்பிழைத்தவர்களைத் தேடுவதற்காக அதிகம் அறியப்படாத இடத்திற்கு செல்லும் குழு எதிர்பாராத ஆபத்துகளைச் சந்திக்கிறது.
    TV-MA
    46நிமி
    1 ஜூன், 2019
  • 2. காயங்கள்

    2. காயங்கள்

    மோர்கன் மற்றும் அலிசியா ஒரு உயிர் தப்பியவரைப் பார்க்கிறார்கள். அந்த குழு தங்கள் குறிக்கோளை அடைய கஷ்டப்படுகிறது. ஸ்ட்ராண்ட் ஒரு தொடர்பை உருவாக்குகிறார்.
    மோர்கன் மற்றும் அலிசியா ஒரு உயிர் தப்பியவரைப் பார்க்கிறார்கள். அந்த குழு தங்கள் குறிக்கோளை அடைய கஷ்டப்படுகிறது. ஸ்ட்ராண்ட் ஒரு தொடர்பை உருவாக்குகிறார்.
    16+
    41நிமி
    8 ஜூன், 2019
  • 3. ஹம்பக்கின் கால்வாய்

    3. ஹம்பக்கின் கால்வாய்

    ஜூன் மற்றும் டோரி ஒரு ஆபத்தில் இருந்து தப்பிக்க இடம் தேடும் போது ஒரு உயிர் தப்பியவரைப் பார்க்கிறார்கள்.
    ஜூன் மற்றும் டோரி ஒரு ஆபத்தில் இருந்து தப்பிக்க இடம் தேடும் போது ஒரு உயிர் தப்பியவரைப் பார்க்கிறார்கள்.
    TV-MA
    45நிமி
    15 ஜூன், 2019
  • 4. நெருக்கடி

    4. நெருக்கடி

    சார்லி ஒரு புதிய நண்பரை உருவாக்குகிறார், அதே நேரத்தில் ஸ்ட்ராண்டின் மீட்பு பணியில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
    சார்லி ஒரு புதிய நண்பரை உருவாக்குகிறார், அதே நேரத்தில் ஸ்ட்ராண்டின் மீட்பு பணியில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
    18+
    45நிமி
    22 ஜூன், 2019
  • 5. அனைத்திற்குமான முடிவு

    5. அனைத்திற்குமான முடிவு

    அல்தியா ஒரு கதையைப் பின்தொடர்கிறார், அதற்காக அவரது பணியையும், வாழ்க்கையையும் பணயம் வைக்கிறார்.
    அல்தியா ஒரு கதையைப் பின்தொடர்கிறார், அதற்காக அவரது பணியையும், வாழ்க்கையையும் பணயம் வைக்கிறார்.
    TV-MA
    47நிமி
    29 ஜூன், 2019
  • 6. சிறிய இளவரசன்

    6. சிறிய இளவரசன்

    லூசியானாவும் குழுவும் தங்கள் பணிச் சுமையை உறுதியுடன் ஏற்கின்றனர்.
    லூசியானாவும் குழுவும் தங்கள் பணிச் சுமையை உறுதியுடன் ஏற்கின்றனர்.
    16+
    43நிமி
    6 ஜூலை, 2019
  • 7. இன்னமும் தொடர்கிறது

    7. இன்னமும் தொடர்கிறது

    டோரி ட்வைட்டுக்கு உதவும்பொழுது ஸ்ட்ராண்ட் மற்றும் சார்லி பாதுகாப்பை நாடுகின்றனர். மோர்கன் மற்றும் அலிசியா பணியில் கவனம் செலுத்துகிறார்கள்.
    டோரி ட்வைட்டுக்கு உதவும்பொழுது ஸ்ட்ராண்ட் மற்றும் சார்லி பாதுகாப்பை நாடுகின்றனர். மோர்கன் மற்றும் அலிசியா பணியில் கவனம் செலுத்துகிறார்கள்.
    16+
    45நிமி
    13 ஜூலை, 2019
  • 8. அங்க யாராவது இருக்கீங்களா?

    8. அங்க யாராவது இருக்கீங்களா?

    சாராவும் வெண்டலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறும்போது குழு நேரத்துக்கு எதிராகப் போராடுகிறது.
    சாராவும் வெண்டலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறும்போது குழு நேரத்துக்கு எதிராகப் போராடுகிறது.
    16+
    45நிமி
    20 ஜூலை, 2019
  • 9. சேனல் 4

    9. சேனல் 4

    ஒரு வண்டியில் பயணம் செய்யும் குழு தப்பிப் பிழைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றும் தங்கள் பணியை இரட்டிப்பாக்குகிறது.
    ஒரு வண்டியில் பயணம் செய்யும் குழு தப்பிப் பிழைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றும் தங்கள் பணியை இரட்டிப்பாக்குகிறது.
    TV-MA
    46நிமி
    10 ஆக., 2019
  • 10. நிமிடத்திற்கு 210 வார்த்தைகள்

    10. நிமிடத்திற்கு 210 வார்த்தைகள்

    இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் ஆசையை நிறைவேற்ற மோர்கன் மற்றும் கிரேஸ் ஒரு வணிக வளாகத்தைத் தேடுகிறார்கள். இதற்கிடையில், டுவைட் சோதிக்கப்படுகிறார்.
    இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் ஆசையை நிறைவேற்ற மோர்கன் மற்றும் கிரேஸ் ஒரு வணிக வளாகத்தைத் தேடுகிறார்கள். இதற்கிடையில், டுவைட் சோதிக்கப்படுகிறார்.
    TV-MA
    49நிமி
    17 ஆக., 2019
  • 11. நீ இன்னும் இங்கிருக்கிறாயா

    11. நீ இன்னும் இங்கிருக்கிறாயா

    அலிசியாவும் ஸ்ட்ராண்டும் உதவிக்கான அழைப்புக்கு பதிலளிக்கின்றனர். இதற்கிடையில், மோர்கன் மற்றும் அல் ஒரு சாலைத் தடையை எதிர்கொள்கின்றனர்.
    அலிசியாவும் ஸ்ட்ராண்டும் உதவிக்கான அழைப்புக்கு பதிலளிக்கின்றனர். இதற்கிடையில், மோர்கன் மற்றும் அல் ஒரு சாலைத் தடையை எதிர்கொள்கின்றனர்.
    18+
    44நிமி
    24 ஆக., 2019
  • 12. நிரந்தர வீடு

    12. நிரந்தர வீடு

    சார்லி ஒரு நிரந்தர வீட்டை தேடிச் செல்லும் போது உயிர் வாழவே கஷ்டப்படும் ஒரு ரபியை சந்திக்கிறார்.
    சார்லி ஒரு நிரந்தர வீட்டை தேடிச் செல்லும் போது உயிர் வாழவே கஷ்டப்படும் ஒரு ரபியை சந்திக்கிறார்.
    TV-MA
    42நிமி
    31 ஆக., 2019
  • 13. விட்டு விடாதே

    13. விட்டு விடாதே

    லோகனின் நோக்கங்கள் வெளிப்படுகின்றன. சாரா மற்றும் ட்வைட் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஒரு ஆபத்தான அச்சுறுத்தல் வெளிப்படுகிறது.
    லோகனின் நோக்கங்கள் வெளிப்படுகின்றன. சாரா மற்றும் ட்வைட் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஒரு ஆபத்தான அச்சுறுத்தல் வெளிப்படுகிறது.
    18+
    45நிமி
    7 செப்., 2019
  • 14. இன்றும் நாளையும்

    14. இன்றும் நாளையும்

    ஒரு உயிர் பிழைத்தவர் அல் மற்றும் மோர்கனை ஒரு ஆபத்தான குடியேற்றத்திற்கு அனுப்புகிறார், அங்கு அல் ஒரு துப்பை பின்தொடர்கிறார்.
    ஒரு உயிர் பிழைத்தவர் அல் மற்றும் மோர்கனை ஒரு ஆபத்தான குடியேற்றத்திற்கு அனுப்புகிறார், அங்கு அல் ஒரு துப்பை பின்தொடர்கிறார்.
    16+
    45நிமி
    14 செப்., 2019
  • 15. சேனல் 5

    15. சேனல் 5

    குழு ஒரு புதிய வீட்டை தேடுகிறது. கிரேஸ் மீது பரிதாபப்பட்டு மோர்கன் ஒரு கடினமான முடிவை எடுக்கிறார்.
    குழு ஒரு புதிய வீட்டை தேடுகிறது. கிரேஸ் மீது பரிதாபப்பட்டு மோர்கன் ஒரு கடினமான முடிவை எடுக்கிறார்.
    TV-MA
    44நிமி
    21 செப்., 2019
  • 16. இறுதிக் கட்டம்

    16. இறுதிக் கட்டம்

    அறியப்படாத எதிர்காலத்தை எதிர்கொள்ள, மோர்கன் தனது குழுவை ஒரு பணிக்கு வழிநடத்துகிறார். ஜான் மற்றும் ஜூன் ஒரு சத்தியம் செய்கிறார்கள்.
    அறியப்படாத எதிர்காலத்தை எதிர்கொள்ள, மோர்கன் தனது குழுவை ஒரு பணிக்கு வழிநடத்துகிறார். ஜான் மற்றும் ஜூன் ஒரு சத்தியம் செய்கிறார்கள்.
    16+
    52நிமி
    28 செப்., 2019
  • Fear the Walking Dead
    IMDb 6.7/1020198 சீசன்கள்
    பெயரிடப்படாத ஒரு பிரதேசத்தை குழு சென்றடையும் போது மற்றவர்களுக்கு உதவுவதற்கான நோக்கம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    படைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்
    இயக்குநர்கள்
    ஷரத் ராஜுமார்டா கன்னிங்ஹாம்கோல்மன் டொமிங்கோமைக்கேல் ஈ. சட்ராஸெமிஸ்டாரா நிக்கோல் வெயர்ஜெசிகா லோரி
    தயாரிப்பாளர்கள்
    கிரெக் நிகோடெரோகேல் ஆன் ஹர்ட்மைக்கேல் ஈ. சட்ராஸெமிஸ்கென்னத் ரெக்வாபிரையன் பொக்ராத்டேவிட் ஆல்பர்ட்மைக்கேல் அலெய்மோஇயன் கோல்ட்பர்க்ராபர்ட் கிர்க்மேன்ஸ்காட் எம். கிம்பிள்ஆண்ட்ரூ சேம்ப்லிஸ்ஃபிராங்க் ஹில்டெபிராண்ட்
    நடிகர்கள்
    டானே கார்சியாகேரன் டேவிட்ரூபன் பிளேட்ஸ்ஆஸ்டின் அமீலியோகோல்மன் டொமிங்கோமேகி கிரேஸ்அலிசியா டெப்னம்-கேரிலென்னி ஜேம்ஸ்அலெக்சா நிசென்சன்ஜென்னா எல்ஃப்மேன்கேரெட் டில்லாஹண்ட்
    ஸ்டுடியோ
    AMC
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-MA
    வன்முறைதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்ட்ரோபிங் வடிவங்கள் ஒளி உணர்திறன் பார்வையாளர்களைப் பாதிக்கலாம்
    ஆடியோ
    5.1
    English
    சப்டைட்டில்
    English [CC]
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்